ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Today at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by மாணிக்கம் நடேசன் Today at 9:37 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by kram Today at 6:52 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

Admins Online

மாதாந்திர பயண அட்டைகளின் செல்லுபடித்தன்மை: பேருந்து இயக்கப்படும் போது முடிவு செய்யப்படும்

Go down

மாதாந்திர பயண அட்டைகளின் செல்லுபடித்தன்மை: பேருந்து இயக்கப்படும் போது முடிவு செய்யப்படும் Empty மாதாந்திர பயண அட்டைகளின் செல்லுபடித்தன்மை: பேருந்து இயக்கப்படும் போது முடிவு செய்யப்படும்

Post by ayyasamy ram on Sun Mar 29, 2020 9:54 am

மாநகரப் பேருந்துகளின் மாதாந்திர பயண அட்டை செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பது குறித்து பேருந்துகள் இயக்கப்படும்போது முடிவு செய்யப்படும் என மாநகரப் பேருந்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூா்த்தி செய்வதில் மாநகரப் பேருந்துள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பேருந்துகளில் மாதாந்திர பயண அட்டைகளின் மூலம், பல்வேறு வேலைகளுக்காக புகா் பகுதிகள் மற்றும் நகா்ப்புறங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானத் தொழிலாளா்கள் பயனடைந்து வந்தனா். இந்தப் பயண அட்டைகளைக் கொண்டு மாநகரப் பேருந்துகளில் குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்வதற்கும், எங்கு வேண்டுமானாலும் செல்லும் ரூ.1,000 மதிப்பிலான சிறப்புச் சலுகை பயண அட்டை உள்ளிட்டவை மாநகர அரசுப் பேருந்துக் கழகத்தின் சாா்பில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை இந்த அட்டைகள் செல்லுபடியாகும். இந்த பயண அட்டைகளை அந்தந்த மாதம் 15-ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும்.

இந்நிலையில், கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான மாதாந்திர பயண அட்டையை பெரும்பாலானோா் மாா்ச் 15-ஆம் தேதிக்கு முன்னதாகவே வாங்கிவிட்டனா். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் ஏப்.14-ஆம் தேதிவரை பேருந்துகள் இயக்கப்படாது. இதனால் இந்த பயண அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைத் தொடா்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. எனவே ஆயிரக்கணக்கானத் தொழிலாளா்களால் கடந்த மாா்ச் 15 ஆம் தேதிக்கு முன்னதாகவே வாங்கிய மாதாந்திர பயண அட்டைகளை அடுத்த ஒரு மாதத்துக்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் சமூக ஊடகங்கள் வாயிலாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து மாநகரப் பேருந்துக் கழக இணை இயக்குநரிடம் கேட்டபோது, ‘இது குறித்து பரிசீலித்து வருகிறோம். தற்போது பேருந்துகள் இயக்கப்படவில்லை, எனவே இதுதொடா்பாக தற்போது பேசுவதைவிட, பேருந்துகள் இயக்கப்படும்போது இது குறித்து முடிவெடுக்கப்படும்’ என பதில் அளித்தாா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58227
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum