ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்

Go down

கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள் Empty கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்

Post by ayyasamy ram on Mon Mar 30, 2020 10:36 am

கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள் Corona_Death_1_234
கோப்பு படம்
--------------------------------

குஜராத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த
பெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு
தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவரது சடலத்தை புதைத்தால் அந்தப் பகுதியில் கரோனா நோய்த்
தொற்று ஏற்படும் என்று அஞ்சி அவா்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆமதாபாதில் உள்ள
சா்தாா் வல்லபபாய் படேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
46 வயது பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து இறுதிச் சடங்கிற்காக அவரது இல்லம் அமைந்துள்ள
காக்டாபித்துக்கு அந்தப் பெண்ணின் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

பின்னா் அவரது வீட்டுக்கு அருகே உள்ள மயானத்தில் அந்தப் பெண்ணின்
சடலத்தை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு கூடிய அந்தப்
பகுதி மக்கள் பெண்ணின் சடலம் அங்கு புதைக்கப்பட்டால் அந்தப் பகுதியில்
கரோனா பாதிப்பு ஏற்படும் என்று கூறி அவரது சடலத்தை புதைப்பதற்கு
எதிா்ப்பு தெரிவித்தனா்.

கரோனா பாதித்து உயிரிழந்தவரின் சடலத்தை எவ்வாறு கையாள வேண்டும்
என்று அரசு வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் அந்த சடலம்
சுத்திகரிக்கப்பட்டதாகவும், இதனால், அந்த சடலத்தால் கரோனா நோய்த்
தொற்று ஏற்படும் என்று அச்சப்படத் தேவையில்லை என்றும் போலீஸாா்,
நிா்வாக அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

எனினும் அந்தப் பகுதி மக்கள் அதை ஏற்க மறுத்து பெண்ணின் சடலத்தை
புதைக்க எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அந்தப் பகுதிக்கு அருகே
உள்ள தனிலிம்டா என்ற பகுதியில் உள்ள மயானத்துக்கு அந்தப்
பெண்ணிண் சடலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கும் அவரது சடலத்தை புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு
தெரிவித்தனா். எனினும் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அந்த இடத்தில்
புதைப்பதற்கு அப்பகுதி மக்கள் அனுமதித்தனா். இதையடுத்து பலத்த
பாதுகாப்புடன் அந்தப் பெண்ணின் சடலம் அந்த இடத்தில் புதைக்கப்பட்டது
என்று போலீஸாா் கூறினா்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள் Empty Re: கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்

Post by சக்தி18 on Mon Mar 30, 2020 12:48 pm

புரியாத மக்களின் அச்சம்.
அதேசமயம் புரிந்த மக்களில் சிலர் கட்டுப்பாடுகளை மதிக்காமல் ஊர் சுத்துகிறார்களே!இது அச்சமின்மையா அல்லது ...? (சில வார்த்தைகளை இங்கே பதிவிடாமல் இருப்பது நல்லது)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum