ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

Admins Online

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by ayyasamy ram on Mon Mar 30, 2020 7:39 pm

சென்னை:

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரசின் தாக்கம் தமிழ்
நாட்டிலும் அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டோரை தனி வார்டில்
சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும்
கொரோனா வைரசால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற
கணக்கெடுக்கும் பணியும் நேற்று நடைபெற்றது.

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் வீடு வீடாக சுகாதாரத்துறை
பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில்
கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. சளி, இருமல், காய்ச்சல்
யாருக்கேனும் உள்ளதா? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டது.

சென்னையில் ஏற்கனவே மண்டலம்-8 அண்ணா நகர் டிவிசனில்
அரும்பாக்கம், புரசைவாக்கம் பகுதியில் கொரோனா வைரசால்
5 பேர் பாதிக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி மக்கள் தேவை
இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று அதிகாரிகள்
அறிவுறுத்தினார்கள்.

இதேபோல் மண்டலம்-9 தேனாம்பேட்டை டிவிசனில் சாந்தோம்
பகுதியில் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால்
அந்த பகுதிக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்டலம்-10 கோடம்பாக்கம் டிவிசனில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,
மேற்கு மாம்பலம் பகுதியில் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கண்டறியப்பட்டுள்ளதால் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர வளசரவாக்கம் மண்டலத்தில் போரூரில் 2 பேருக்கு
கொரோனா தொற்று இருந்ததால் அப்பகுதி மக்களும் எச்சரிக்கையாக
இருக்கும்படி பிரசாரம் செய்யப்பட்டது.

இதுதவிர ஆலந்தூர் மண்டலம் மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில்
தலா ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டு
சிகிச்சையில் இருப்பதால் அப்பகுதி மக்களும் அவசியமின்றி
வெளியே வரக்கூடாது என்று வாகனம் மூலம் பிரசாரம்
மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் மேற்கண்ட 9 இடங்களில் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டவர்கள் இருந்ததால் அவர்களது வீடுகளில் இருந்து
7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உஷார் நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில்
சுகாதாரத்தை பேணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று யாருக்கெல்லாம்
வந்துள்ளதோ அந்த பகுதிகளில் சுகாதார ஊழி யர்கள் கண்காணிப்பு
வளையம் உருவாக்கி வீடு வீடாக மற்றும் வீதி வீதியாக மருந்து தெளிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by T.N.Balasubramanian on Mon Mar 30, 2020 9:10 pm

இன்று காலை கார்பொரேஷன் அலுவலர் எங்கள் அடுக்ககத்திற்கு வந்து 
பெயர், ஆணா , பெண்ணா, வயது, வீட்டிற்கு அயல் நாடு /அயல் மாநிலத்தில் இருந்து 
யாராவது வந்துள்ளாரா, ஜுரம் ஜலதோஷம் யாருக்காவது உண்டா? என்று விஜாரித்து 
தகவல் சேகரித்து சென்றார்,

ரமணியன்

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by ayyasamy ram on Mon Mar 30, 2020 10:17 pm

இன்று, இங்கும் சென்னை - ஆதம்பாக்கத்தில் தகவல்
சேகரித்து சென்றனர்.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by krishnaamma on Mon Mar 30, 2020 10:20 pm

@T.N.Balasubramanian wrote:இன்று காலை கார்பொரேஷன் அலுவலர் எங்கள் அடுக்ககத்திற்கு வந்து 
பெயர், ஆணா , பெண்ணா, வயது, வீட்டிற்கு அயல் நாடு /அயல் மாநிலத்தில் இருந்து 
யாராவது வந்துள்ளாரா, ஜுரம் ஜலதோஷம் யாருக்காவது உண்டா? என்று விஜாரித்து 
தகவல் சேகரித்து சென்றார்,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316182

நல்லது ஐயா... மாநில அரசு நல்ல நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் ... சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை 3838410834 சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by T.N.Balasubramanian on Tue Mar 31, 2020 9:52 am

தற்போதைய முதல்வர் எடப்பாடி அவர்களும்  அரசும் மருத்துவ துறை மந்திரி விஜயபாஸ்கரும் அவர்கள் துறை அதிகாரிகளும் மிக மிக சிறப்பாக நிலைமையை  கையாளுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நாமும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.    

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Tue Mar 31, 2020 9:53 am; edited 1 time in total (Reason for editing : additional msg)

ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26688
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9616

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by krishnaamma on Tue Mar 31, 2020 11:50 am

@T.N.Balasubramanian wrote:தற்போதைய முதல்வர் எடப்பாடி அவர்களும்  அரசும் மருத்துவ துறை மந்திரி விஜயபாஸ்கரும் அவர்கள் துறை அதிகாரிகளும் மிக மிக சிறப்பாக நிலைமையை  கையாளுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நாமும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.    

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316232

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 61883
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12560

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Mar 31, 2020 1:07 pm

@T.N.Balasubramanian wrote:தற்போதைய முதல்வர் எடப்பாடி அவர்களும்  அரசும் மருத்துவ துறை மந்திரி விஜயபாஸ்கரும் அவர்கள் துறை அதிகாரிகளும் மிக மிக சிறப்பாக நிலைமையை  கையாளுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நாமும் அரசின் விதிமுறைகளை கடைபிடிப்போம்.    

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316232
சுகாதர துறை மந்திரி விஜய பாஸ்கர் மற்றும் முதல்வர் மற்றும் அனைத்து அதிகாரிகளின் பணி சிறப்பாக உள்ளது . நம்முடைய ஒத்துழைப்பு மிக அவசியம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14470
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3717

Back to top Go down

சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை Empty Re: சென்னையில் 9 இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum