ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Yesterday at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

Admins Online

2019 – -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி

Go down

 2019 – -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி Empty 2019 – -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி

Post by ayyasamy ram on Tue Mar 31, 2020 7:49 am

சென்னை;
நடப்பு, 2019 – -20ம் நிதியாண்டு கணக்கை முடிக்கும் பணி, ஜூன் வரை நீட்டிக்கப்பட உள்ளது என,
வெளியான தகவல் தவறானது; இன்றுடன் நிதியாண்டு கணக்கு முடிக்கப்படுகிறது என,
வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஏப்ரல் மாதம் முதல், மார்ச் மாதம் வரையிலான ஆண்டு, நிதியாண்டாக பின்பற்றப்படுகிறது.
வணிக நோக்கில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், இந்த நிதியாண்டை
பின்பற்றுகின்றன. மார்ச் மாதம், 31ம் தேதியுடன், கணக்கை முடித்து, ஏப்., 1ல் புதிய கணக்கை
துவங்குவர்.‘

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது. இதனால், நிதியாண்டு கணக்கு முடிப்பை, ஏப்., 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்’ என,
வங்கிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், ‘நிதியாண்டு கணக்கு முடிப்பு, ஜூன் 30வரை நீட்டிக்கப்படுகிறது’ என, ஆர்.பி.ஐ.,
அறிவித்ததாக ஒரு தகவலும் பரவியது. இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:நடப்பு,
2019 – -20ம் நிதியாண்டுக்கான கணக்கு முடிப்பு, இன்று முடிகிறது. இதற்காக, வங்கிகள் இன்று
வழக்கம் போல், மாலை வரை செயல்படும்.

ஜூன், 30 வரை, நிதியாண்டு கணக்கு முடிக்க அவகாசம் வழங்கி, இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வெளியிட்டதாக வந்த தகவல் தவறானது. எனவே, மார்ச், 31ல், வழக்கம் போல் கணக்கு முடித்து,
ஏப்., 1ல் புதிய கணக்கு துவங்கப்படும். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58114
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum