ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 4:59 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:51 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by ayyasamy ram Today at 4:05 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by ayyasamy ram Today at 4:04 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by ayyasamy ram Today at 3:59 pm

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by ayyasamy ram Today at 2:17 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Today at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Today at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Today at 2:04 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by ayyasamy ram Today at 2:03 pm

» கொரோனா காமெடி..!
by ayyasamy ram Today at 2:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 1:13 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (312)
by Dr.S.Soundarapandian Today at 1:09 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Today at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Today at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Today at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

Go down

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு Empty கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

Post by ayyasamy ram on Tue Mar 31, 2020 7:06 pm

புது தில்லி:
இந்தியாவில் கரோனா பாதிக்கும் அபாயம் இருக்கும், அதிக எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டிய 16 இடங்கள் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் தமிழகத்தின் ஈரோடு இடம் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் இதுவரை 1,250 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
32 பேர் கரோனா பாதித்து பலியாகியுள்ளனர். 102 பேர் சிகிச்சை பெற்று
குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் கரோனா பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள,
மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்களை மத்திய
நல்வாழ்வுத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

அவையாவன..

1. ஈரோடு, தமிழ்நாடு
2. தில்ஷாத் கார்டன், தில்லி
3. நிஜாமுதீன், தில்லி
4. பத்தனம்திட்டா, கேரளம்
5. காசர்கோடு, கேரளம்
6. நொய்டா, உத்தரப்பிரதேசம்
7. மீரட், உத்தரப்பிரதேசம்
8. பில்வாரா, ராஜஸ்தான்
9. ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
10. மும்பை, மகாராஷ்டிரம்
11. புணே, மகாராஷ்டிரம்
12. ஆமதாபாத், குஜராத்
13. இந்தூர், மத்தியப் பிரதேசம்
14. நவன்ஷஹர், பஞ்சாப்
15. பெங்களூரு, கர்நாடகம்
16. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள்


இந்த 16 இடங்களிலும், கரோனா நோயாளிகள் அதிகம் பேர் கண்டறியப்பட்டதுவே,
இவை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய பகுதிகளாகக் கண்டறியப்படக்
காரணமாக உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த நோயினால் இந்த மாவட்டத்தில் மட்டும்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

இது மட்டுமல்லாமல் ஈரோட்டில் 16,456 குடும்பங்களைச் சார்ந்த 57,734 நபர்கள்
தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க் கால
அடிப்படையில் நடைபெற்று வருகிறது. கடந்த 11 ஆம் தேதி தாய்லாந்து நாட்டில்
இருந்து 7 நபர்கள் ஈரோட்டிற்கு வந்து சுல்தான்பேட்டை மசூதியில் தங்கியிருந்தனர்.
இந்த நபர்கள் 14 ஆம் தேதி முதல் கொல்லம் பாளையம் மசூதியில் தங்கியிருந்தனர்.

இதனையடுத்து அங்குத் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 நபர்கள்
16 ஆம் தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரியைச் சோதனை செய்ததில்
2 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவச் சிகிச்சைக்கு
உட்படுத்தப்பட்ட 82 நபர்கள் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு
தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதில் 28 ஆம் தேதி வரை 6 நபர்களுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது
உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று 4 நபர்களுக்கு கரோனா நோய்த்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மேலும் 10 நபர்களுக்கு கரோனா நோய்
தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில்
இதுவரை 20 நபர்களுக்கு கரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் உடல்நலம்
முன்னேற்றம் அடைந்து வருகிறது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62192
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு Empty Re: கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

Post by சக்தி18 on Tue Mar 31, 2020 8:03 pm

உலக நாடுகள் அனைத்திலும் குணமடைந்தவர்கள் அதிகரித்தது வருகிறார்கள். WHO செய்திப்படி, ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்தல்-மருத்துவ உதவி பெறுதல் காரணமாக குணமடைகிறார்கள்.அதேசமயம் கொரோனாவின் வீரியம் நாட்டுக்கு நாடு வேறுபட்டும் குறைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

உபி யில் செய்வதும் போலவும் செய்யலாமா?

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு _111477621_indiamigrantworkers

விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2088
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு Empty Re: கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

Post by T.N.Balasubramanian on Tue Mar 31, 2020 8:10 pm

1. ஈரோடு, தமிழ்நாடு

அய்யா பழ மு அவர்கள் அதிகம் போகும் இடம்.

ஜாக்கிரதையாக இருக்கவும்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு Empty Re: கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Apr 01, 2020 10:34 am

@T.N.Balasubramanian wrote:
1. ஈரோடு, தமிழ்நாடு

அய்யா பழ மு அவர்கள் அதிகம் போகும் இடம்.

ஜாக்கிரதையாக இருக்கவும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316296
நன்றி ஐயா , நான் வீட்டிலே தான் இருக்கிறேன் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு Empty Re: கரோனா: இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய 16 இடங்கள் அறிவிப்பு - தமிழகத்தில் ஈரோடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum