ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அஜித்தைத் திரையுலகுக்கு அறிமுகம் செய்த எஸ்.பி.பி.
by ayyasamy ram Today at 9:39 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by krishnaamma Today at 9:37 pm

» கிச்சன் டிப்ஸ்...
by krishnaamma Today at 9:35 pm

» சிரி...சிரி...சிரி...
by krishnaamma Today at 9:33 pm

» ஈரம் தொலைக்குமோ மேகம்!
by krishnaamma Today at 9:31 pm

» இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
by krishnaamma Today at 9:15 pm

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by சிவனாசான் Today at 9:05 pm

» வட்டிக் காசுல வாடா... கோவிந்தா! புரட்டாசி சனிக்கிழமை-2
by krishnaamma Today at 9:04 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Today at 8:54 pm

» எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை
by krishnaamma Today at 8:49 pm

» இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம்… இன்று முதல் அமல்படுத்தும் ஐக்கிய அரபுகள் அமீரகம்!
by krishnaamma Today at 8:48 pm

» 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு !
by krishnaamma Today at 8:31 pm

» எஸ்.பி.பி.க்காக திருவண்ணாமலையில் மோட்ச தீபம் !
by krishnaamma Today at 8:29 pm

» சில ஆன்மீகக் குறிப்புகள் !
by krishnaamma Today at 7:41 pm

» வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
by krishnaamma Today at 7:36 pm

» பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள் !
by krishnaamma Today at 7:34 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Today at 7:25 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by Guest Today at 6:24 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by ayyasamy ram Today at 4:54 pm

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்…
by ayyasamy ram Today at 4:53 pm

» 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா
by ayyasamy ram Today at 4:50 pm

» நடிகை ஷாலினியின் ஓவியத் திறமை
by ayyasamy ram Today at 4:47 pm

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by T.N.Balasubramanian Today at 4:35 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:17 pm

» ஆக்ஷன் ரிப்போர்ட்டர் – மதன், கார்ட்டூனிஸ்ட்
by ayyasamy ram Today at 2:05 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:35 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான தனிப்பாடல்கள்-
by ayyasamy ram Today at 9:31 am

» எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் சில முத்தான ஜோடிப்பாடல்கள்
by ayyasamy ram Today at 9:28 am

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 7:52 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Today at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Today at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Today at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Today at 4:21 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Today at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

Admins Online

ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)

Go down

 ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்) Empty ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)

Post by ayyasamy ram on Thu Apr 02, 2020 3:27 pm

 ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்) Tamil_News_Apr1_2020__555462062358857

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் டாஸ்மாக் பார்களில் தடையை மீறி விற்பனை
செய்யப்பட்ட 2,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3 டாஸ்மாக் பார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த
ரூ.3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்) Empty Re: ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)

Post by ayyasamy ram on Thu Apr 02, 2020 3:28 pm

டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
-
டெல்லி:
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ்
பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவரை
தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்) Empty Re: ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)

Post by ayyasamy ram on Thu Apr 02, 2020 3:30 pm

கேரளாவில் மருத்துவ சான்று இருந்தால் மது வழங்கலாம் என்ற அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை
-
திடீரென்று மது கிடைக்காத காரணத்தால் கேரளாவின் வெவ்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து கேரளாவில் மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். கேரளாவில் மதுவிற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி மதுபானம் வழங்க, கலால் துறைக்கு உத்தரவிட்டுருந்தார்.

மதுபான விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா உயர்நீதிமன்றத்தில் இதுவரை 3 மனுக்கள் பதியப்பட்டன. எம்.எல்.ஏ. பிரதாபன் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மது விற்கும் முதல்வரின் திட்டத்துக்கு மூன்று வாரங்கள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61175
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்) Empty Re: ஏப்ரல் 2 - செய்தி சுருக்கம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum