ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by velang Today at 7:52 am

» வேலன்:- வாகன நிலை அறிந்துகொள்ள -E-VAHAN
by velang Today at 7:44 am

» சென்னையை பந்தாடிய தில்லி : 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
by ayyasamy ram Today at 4:38 am

» ஓய்ந்தது எஸ்.பி.பி. குரல்
by ayyasamy ram Today at 4:26 am

» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
by ayyasamy ram Today at 4:21 am

» குஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும் பாடம்: அடிப்படை காரணம் தெரியாமல் அரசியல் செய்யும் கட்சிகள்
by ayyasamy ram Today at 4:15 am

» 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்தியாவின் அதிவேக ரயில்; மாதிரி வெளியீடு
by ayyasamy ram Today at 4:08 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 3:59 am

» பாபநாசம் சிவன் 10
by ayyasamy ram Today at 3:57 am

» Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
by prajai Yesterday at 9:22 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 8:31 pm

» எஸ்.பி.பி.க்குத் தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்கள்: விடியோ இணைப்பு
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» விவசாய மசோதாவுக்கு ஆதரவான பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது !
by சக்தி18 Yesterday at 8:01 pm

» சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 புதிய நீதிபதிகள்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கிச்சன் டிப்ஸ்...
by T.N.Balasubramanian Yesterday at 5:53 pm

» சிற்பத்திற்குள் சிற்பங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» அமேசான் செயலியில் புதிதாக 'தமிழ்' இணைப்பு !
by T.N.Balasubramanian Yesterday at 5:46 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm

» நாவல்கள் தேவை
by prajai Thu Sep 24, 2020 10:36 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:50 pm

» சின்னத்திரை மின்னல்கள்!: ரசிகர்களின் ஆதரவு பிரமிக்க வைத்தது!
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:26 pm

» எண்ணெய்க் குழாயில் உடைப்பு:வயலில் பரவிய கச்சா எண்ணெய்
by krishnaamma Thu Sep 24, 2020 8:45 pm

» ரோக நிவாரண ஶ்லோஹங்கள் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:43 pm

» ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
by Dr.S.Soundarapandian Thu Sep 24, 2020 8:41 pm

» நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:36 pm

» நாட்டுக் கதம்ப சாதம்
by krishnaamma Thu Sep 24, 2020 8:34 pm

» பிரம்மோற்சவம் 5-ஆம் நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்பர் புறப்பாடு
by krishnaamma Thu Sep 24, 2020 8:32 pm

» "எந்த பத்மாவதி" திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
by krishnaamma Thu Sep 24, 2020 8:30 pm

» பெரியவா திருவடிகளே சரணம் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:23 pm

» பூந்தானம் நம்பூதிரி !
by krishnaamma Thu Sep 24, 2020 8:18 pm

» நவராத்திரி ஸ்பெஷல் !
by krishnaamma Thu Sep 24, 2020 8:12 pm

» வெற்றி தந்தும் உரிய மரியாதை இல்லை - நடிகை கங்கனா ரணாவத்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:44 pm

» கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:16 pm

» சாலை விபத்தில் மகன் பலி: தகவலைக் கேட்ட தந்தை அதிர்ச்சியில் மரணம்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:12 pm

» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:09 pm

» ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் சி. அங்கடி மறைவு
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:07 pm

» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:04 pm

» ரோஹித் 80; மும்பைக்கு முதல் வெற்றி
by ayyasamy ram Thu Sep 24, 2020 5:02 pm

» ”முகக்கவசம் அணியாவிட்டால் என்ன?” : சர்ச்சையைக் கிளப்பிய ம.பி. அமைச்சர்
by ayyasamy ram Thu Sep 24, 2020 4:57 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 24, 2020 3:48 pm

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by krishnaamma Thu Sep 24, 2020 12:53 pm

» சினிமா நடிகர் பி.யு. சின்னப்பா மரணம் அடைந்த நாள்: 23-9-1951
by krishnaamma Thu Sep 24, 2020 12:38 pm

» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:39 am

» ரஃபேல் ஒப்பந்தம்: "இந்தியாவுக்கான தொழில்நுட்பங்களை டஸôல்ட் நிறுவனம் வழங்க வேண்டியுள்ளது'
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:25 am

» புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
by ayyasamy ram Thu Sep 24, 2020 9:23 am

» திருக்கழுக்குன்றம்:-மறைந்துவிட்ட பழக்கங்கள்.
by velang Thu Sep 24, 2020 8:51 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by krishnaamma Wed Sep 23, 2020 10:43 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Wed Sep 23, 2020 10:42 pm

» சமையலறையில் ஆகலாம் அழகுராணி!
by krishnaamma Wed Sep 23, 2020 10:39 pm

» பாலித்தீன் சூட்!
by krishnaamma Wed Sep 23, 2020 10:37 pm

Admins Online

கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை

Go down

கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை Empty கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை

Post by ayyasamy ram on Thu Apr 02, 2020 6:17 pm

ஷென்சென்:
உலகளாவிய கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள சீனா,
அதன் தாக்கத்தை உணர்ந்து நாய், பூனை இறைச்சிகளுக்கு தடை
விதித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் துவங்கிய கொரோனா வைரஸ்,
தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைக்கிறது. உலக அளவில் கொரோனா
தொற்றால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, அதில்
47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ்,
வனவிலங்குளை உண்பது மூலமாக தான் முதலில் பரவியதாக கூறப்படுகிறது.
ஆனால் அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில், சீனாவில் வைரஸ் தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு
வரப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. அதன் காரணமாக நாய், பூனை
இறைச்சிகள் விற்பனை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரமான
ஷென்சென்னில் வனவிலங்கு வர்த்தக கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக
நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடத் தடை விதித்துள்ளது.

இந்த தடை மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளை உட்கொள்வதை வளர்ந்த பல நாடுகளில் தடை
செய்யப்பட்டுள்ளது என்றும், தைவான், ஹாங்காங் போன்ற பகுதிகளில்
கூட தடை செய்யப்பட்டிருக்கின்றது என்றும் குறிப்பிட்டு, இந்த தடை
உத்தரவினை அரசு நேற்று (ஏப்.,1) வெளியிட்டிருந்தது.

முன்னதாக சீனாவின் சட்டமன்றம் பிப்., மாதத்தில் காட்டு விலங்குகளின்
வர்த்தகம் மற்றும் நுகர்வுக்குத் தடை விதிப்பதாகக் கூறியிருந்தது
குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த உத்தரவினை அந்நாட்டின் மாகாணங்கள்
மற்றும் நகரங்கள் அமல்படுத்த முயற்சித்து வருகின்றன.

ஷென்சென் மையத்தின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான
அதிகாரி லியு ஜியான்பிங், ஷென்சென் டெய்லி என்கிற
அரசு ஊடகத்தில் கூறுகையில், கால்நடை விலங்குகளைக் காட்டிலும்,
வன விலங்குகளில் தான் அதிக சத்து உள்ளது என்பதற்கு எந்த
ஆதாரமும் இல்லை.

நுகர்வோருக்குக் கிடைக்கும் கோழி, கால்நடைகள் மற்றும் கடல்
உணவுகளே போதுமானவை, எனக் கூறியுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61159
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13009

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை Empty Re: கொரோனாவால் கற்ற பாடம்: நாய், பூனை இறைச்சிக்கு சீனா தடை

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 03, 2020 8:35 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15239
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum