ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by மாணிக்கம் நடேசன் Today at 9:37 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by kram Today at 6:52 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Yesterday at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Yesterday at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Yesterday at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Thu Jul 09, 2020 10:22 pm

Admins Online

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Go down

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Empty சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Post by ayyasamy ram on Fri Apr 03, 2020 9:44 am

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 202004030930154627_Tamil_News_Actor-chandan-kumar-feed-food-for-monkeys_SECVPF

குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் சந்தன்குமார்
-------------------------------------

உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர்,
அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து
போனாராம்.

சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு
தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து
வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக,
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு
சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள்
கிடைக்காமல் பரிதவித்து வந்தன.

இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு
சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு
பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி
விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன.

குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?.
மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு
உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள்
குவிகின்றன.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58225
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Empty Re: சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 03, 2020 11:15 am

Code:

இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு
சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு
பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி
விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன.

குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?.
மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு
உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள்
குவிகின்றன.


இதற்கு இருக்கின்ற அறிவு கூட ஆறு அறிவு படைத்த மனித ஜென்மங்களுக்கு இல்லை என்பதே வருத்தம் அளிக்கிறது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14516
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Empty Re: சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Post by சக்தி18 on Fri Apr 03, 2020 11:39 am

இன்னமும் கருத்தில் எடுக்காத மக்கள்..........
நேற்று ஆம்பூர்
சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 02abrrat_0204chn_191_1

சென்னை சைதாப்பேட்டை
சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Distribution-of-Rs.1000-in-Tamil-Nadu-Is-the-social-exclusion
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Empty Re: சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Post by krishnaamma on Sat Apr 04, 2020 10:18 am

@ayyasamy ram wrote:சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 202004030930154627_Tamil_News_Actor-chandan-kumar-feed-food-for-monkeys_SECVPF

குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் சந்தன்குமார்
-------------------------------------

உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர்,
அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து
போனாராம்.

சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு
தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து
வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக,
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு
சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள்
கிடைக்காமல் பரிதவித்து வந்தன.

இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு
சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு
பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி
விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன.

குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம்.

நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?.
மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு
உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள்
குவிகின்றன.

மாலைமலர்

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 3838410834 சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 3838410834 சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 3838410834 சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Empty Re: சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Post by krishnaamma on Sat Apr 04, 2020 10:19 am

@சக்தி18 wrote:இன்னமும் கருத்தில் எடுக்காத மக்கள்..........
நேற்று ஆம்பூர்
சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் 02abrrat_0204chn_191_1

சென்னை சைதாப்பேட்டை
சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Distribution-of-Rs.1000-in-Tamil-Nadu-Is-the-social-exclusion
மேற்கோள் செய்த பதிவு: 1316460

பேரை மாத்திவிடவேண்டியது தான்..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61937
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12575

Back to top Go down

சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர் Empty Re: சமூக இடைவெளியை கடைபிடித்த குரங்குகள்.... நெகிழ்ந்து போன நடிகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum