ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:34 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by ayyasamy ram Today at 6:37 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Yesterday at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Yesterday at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Yesterday at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Yesterday at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Yesterday at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Yesterday at 4:14 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Yesterday at 12:56 pm

Admins Online

கொடுமைதான்.. கொரோனா

Go down

கொடுமைதான்.. கொரோனா  Empty கொடுமைதான்.. கொரோனா

Post by T.N.Balasubramanian on Fri Apr 03, 2020 10:08 am

கொடுமைதான்.. கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்திற்கு முன் நகர்ந்தது தமிழகம்! By Veerakumar | Published: Thursday, April 2, 2020, 23:09 [IST] 


சென்னை: தேசிய அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்கள் எண்ணிக்கையில், தமிழகம், 3வது இடத்திலிருந்து முன்நகர்ந்து, 2வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாகத்தான் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இருந்தது. ஆனால் இன்று 75 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்று 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், கிடுகிடுவென இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 


இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் இதுவரை உறுதிச் செய்யப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 309ஆக உள்ளது. இதில் 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒரு நோயாளி, சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார். மகாராஷ்டிரா 359 நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அங்கு புதிதாக இன்று 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் 293 பேருக்கு பாதிப்பு உள்ளது. அதில் 141 பேர் இன்று புதிதாக கண்டறியப்பட்டவர்களாகும். 
 கேரளாவில் 286 பேரும், தெலுங்கானாவில் 154, ஆந்திரா 149, ராஜஸ்தான் 133, கர்நாடகா 124, உத்தரபிரதேசம் 121 என்ற அளவில் பட்டியல் உள்ளது. கர்நாடகாவில் இன்று 14 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 


நேற்று வரை, 3வது இடத்தில் இருந்த தமிழகம், இன்றைய நிலவரப்படி, 2வது இடத்திற்கு முன் நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர்  கொடுமைதான்.. கொரோனா  1571444738 


ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26992
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

கொடுமைதான்.. கொரோனா  Empty Re: கொடுமைதான்.. கொரோனா

Post by T.N.Balasubramanian on Fri Apr 03, 2020 10:11 am

குறுகிய மனதுடன் மதச்சாயம் பூசிக்கொண்டு ஒத்துழைக்கமாட்டேன் என்றால் என்ன பண்ணுவது?
PM ஐ சோதித்தீர்களா? CM ஐ சோதித்தீர்களா ? என்று வம்பு பண்ணினால் தானும் அழிந்து ஊரையும் கெடுத்து உறவினரையும் அழித்து .........என்ன சொல்லுவது?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26992
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

கொடுமைதான்.. கொரோனா  Empty Re: கொடுமைதான்.. கொரோனா

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 03, 2020 10:57 am

@T.N.Balasubramanian wrote:குறுகிய மனதுடன் மதச்சாயம் பூசிக்கொண்டு ஒத்துழைக்கமாட்டேன் என்றால் என்ன பண்ணுவது?
PM ஐ சோதித்தீர்களா? CM ஐ சோதித்தீர்களா ? என்று வம்பு பண்ணினால் தானும் அழிந்து ஊரையும் கெடுத்து உறவினரையும் அழித்து .........என்ன சொல்லுவது?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1316440
இது பற்றி விவரமாக பேசக் கூட இயலாத நிலை
இந்த நிகழ்வு ஒரு தீவிரவாத செயலுக்கு ஒப்பான ஒன்று .
இந்தியாவை ஆண்டவன் தான் இவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14729
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

கொடுமைதான்.. கொரோனா  Empty Re: கொடுமைதான்.. கொரோனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum