ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டுக்குறிப்பு!
by krishnaamma Today at 7:01 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:49 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:49 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» நற்றமிழ் அறிவோம்
by krishnaamma Today at 6:45 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by krishnaamma Today at 6:44 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by sncivil57 Today at 4:20 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by சக்தி18 Today at 1:20 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by ayyasamy ram Today at 12:08 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by ayyasamy ram Today at 9:35 am

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by ayyasamy ram Today at 9:31 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by ayyasamy ram Today at 7:38 am

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

Admins Online

ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை

Go down

ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை Empty ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை

Post by ayyasamy ram on Fri Apr 03, 2020 4:06 pm

ஒரே மாதத்தில் 20 லட்சம்: அமெரிக்காவில் சூடு பிடிக்கும் துப்பாக்கி விற்பனை

வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி
வருகிறது. தற்போது வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும், 10 லட்சம் பேருக்கு
பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில்,
2.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அனைத்து நாடுகளிலும்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம்
மக்கள் வேலையிழந்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான
குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.

அடுத்த வேளை உணவுக்கு கூட வழியற்ற சூழலில், பல
குடும்பங்கள் தவித்து வருகின்றன. இதனால், திருட்டு,
கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக
கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க மக்கள் தங்களையும் தங்களது
உடைமைகளையும் தற்காத்துக் கொள்ள, துப்பாக்கி வாங்குவதில்
ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் பொதுமக்கள்
துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதம் தான்.

ஆனாலும், அங்கு பெரும்பாலானோர் தங்களின் பாதுகாப்புக்காகக்
கைத்துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர். அதன்படி, கடந்த
மார்ச் மாதம் மட்டும், 20 லட்சம் துப்பாக்கிகளை அமெரிக்க மக்கள்
வாங்கியுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா இரண்டாவது
முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும்;
2013ல் நியூ டவுனில் உள்ள சாண்டி ஹூக் என்ற பள்ளியில்
துப்பாக்கிச் சூடு நடந்த போதும் அமெரிக்க மக்கள் துப்பாக்கி
வாங்குவது உச்சத்தைத் தொட்டது.
அதன் பின், தற்போது துப்பாக்கி விற்பனை உச்சத்தை அடைந்துள்ளது.

அரசின் நிலை மோசமடைந்ததால்...

ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர்
திமோலி லிட்டர் கூறுகையில், 'அமெரிக்காவில் ஏராளமானோர்
நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் உள்ளனர். இதனால்,
தொழில் நிறுவனங்கள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனால்,
சிவில் கோளாறு ஏற்படக்கூடும் என, மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

அரசின் நிலை மோசமாகத் துவங்கினால் தங்களைக் காப்பாற்றிக்
கொள்ள மக்களுக்கு கவலை ஏற்படும். அதன் விளைவாகவே
துப்பாக்கிகளை வாங்கும் எண்ணம் ஏற்பட்டிருக்கலாம்' எனத்
தெரிவித்துள்ளார்.

முன் எப்போதும் இல்லாத வகையில், திருட்டு பயத்தினால்
துப்பாக்கி விற்பனை சூடுபிடித்துள்ளது, அமெரிக்க வரலாற்றில்
இதுவே முதல் முறை. 'இது, அமெரிக்காவில் நிச்சயமாக
அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என, அச்சம் தெரிவித்துள்ள
சமூக ஆர்வலர்கள், 'அங்கு துப்பாக்கி விற்பனையை உடனடியாக
தடை செய்ய வேண்டியது அவசர அவசியம்' எனத் தெரிவித்துள்ளனர்.


தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum