ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்கள் விரும்பும் ஆண்கள்! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:04 pm

» வலைப்பேச்சு – ரசித்தவை
by ayyasamy ram Today at 6:01 pm

» அவளின் கோபம் மவுனம் பயமுறுத்துகிறது! - வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 5:56 pm

» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
by ayyasamy ram Today at 5:41 pm

» சென்னையில் இருந்து நாகர்கோவில், ராமேசுவரம், குருவாயூருக்கு சிறப்பு ரெயில் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
by ayyasamy ram Today at 4:25 pm

» நற்சிந்தனைகள்
by kandansamy Today at 4:14 pm

» கொரோனா குறுங்கதைகள்
by kandansamy Today at 4:06 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 4:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 3:40 pm

» சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி!
by ayyasamy ram Today at 12:54 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» திரைக்கு வரும் ஷகிலா வாழ்க்கை கதை
by ayyasamy ram Today at 12:32 pm

» காதலர் வீட்டின் அருகில் ரூ.32 கோடிக்கு புது வீடு வாங்கிய நடிகை
by ayyasamy ram Today at 12:26 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(496)
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கடுப்பூசி - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:42 am

» இலவச இணைப்பு - நகைச்சுவை
by ayyasamy ram Today at 11:40 am

» பாஸிட்டிவ்வான விஷயம் சொல்லப்போறேன்...!
by ayyasamy ram Today at 11:33 am

» நர்ஸ் நந்தினி மஞ்சள் நிற பி.பி.இ.கிட் அணிகிறாள்!
by ayyasamy ram Today at 11:31 am

» ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் ஜப்பான்… மீண்டும் வந்தது 5 வளையங்கள்!
by ayyasamy ram Today at 9:36 am

» வில்லியாகவே பார்த்து பழகிட்டாங்க மக்கள்: பிஸியான ராணி
by ayyasamy ram Today at 9:28 am

» புது ஸ்டைல்.. புது ருசி.. தக்காளி சட்னி! சும்மா ட்ரை பண்ணி பாருங்க!
by ayyasamy ram Today at 9:03 am

» புரவிப் புயல் தமிழகத்தில் எங்கு கரையைக் கடக்கும்? வானிலை மையம் அறிக்கை
by ayyasamy ram Today at 8:58 am

» சீனாவின் முயற்சியை முறியடிக்க பிரம்மபுத்ராவில் அணை கட்ட திட்டம்
by ayyasamy ram Today at 8:48 am

» குடியரசு தின கொண்டாட்டம்: பிரிட்டன் பிரதமர் பங்கேற்பு
by ayyasamy ram Today at 8:46 am

» புதிய ரயில்வே அட்டவணை வெளியாவது எப்போது?
by ayyasamy ram Today at 8:43 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

Admins Online

ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!

Go down

ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்! Empty ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!

Post by ayyasamy ram on Sun Apr 05, 2020 4:36 pm

ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்! Tamil_News_large_251544620200405022510

தன், 78 வயதிலும், ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியத்தை
சொல்லும், சென்னையின் பிரபலமான மருத்துவமனைகளில்
ஒன்றான, 'பிரன்டியர் லைப் லைன்' நிறுவனர்,
டாக்டர் கே.எம்.செரியன்:

என் பூர்வீகம், கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள
செங்கனுார். தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, என் அன்றாட
கடமை.

வெளிநாடுகளுக்கு சென்றாலும், நடப்பதை விடுவதில்லை.
காலை எழுந்ததுமே இசை கேட்டபடியே, 45 நிமிடங்கள் நடப்பேன்.
இசையை கேட்டவாறே, அன்றைய பணிகளை திட்டமிடுவேன்.

தினமும், இசையுடன் அன்றைய நாளை துவக்குவதால், எவ்வித
குழப்பமும் இன்றி, அன்றைய பொழுது இனிதாக அமைகிறது.
இயல்பாகவே, குறைவாகவே தான் சாப்பிடுவேன். எனினும், காலை
உணவை நன்றாக சாப்பிட்டு விடுவேன்.

மதியம் சூப், காய்கறி, பழங்கள் சாலட் மட்டுமே சாப்பிடுவேன்.
இரவு, லைட்டான உணவு தான் சாப்பிடுவேன். உணவை குறைத்துக்
கொள்வதன் மூலம், உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்
கொள்கிறேன்.

மற்ற மாநிலத்தில் உள்ள அரிசியை விட, கேரளாவில் கிடைக்கும்
பெரிய அரிசி, சத்து நிறைந்தது; அது தான் எனக்கு பிடிக்கும். மீனை
விரும்பி சாப்பிடுவேன். கேரளாவின் நன்னீர் மீன்கள் எனக்கு
பிடிக்கும்.

அதுபோல, அனைத்து காய்கறிகளும் கலந்த அவியல் பிடித்தமானது.
வெளிநாடுகளுக்கு சென்றாலும், முடிந்த வரை, நல்ல உணவைத் தான்
எடுத்துக் கொள்வேன். வார இறுதியில், புதுச்சேரியில் உள்ள,
என், 'தி ஸ்டடி' பள்ளிக்கு செல்வேன். வெளிநாடுகளில் இருந்து வாங்கி
வந்த ஏராளமான மலர்ச் செடிகளை, அங்கு உள்ள அழகிய தோட்டத்தில்
வளர்க்கிறேன்.

அங்கு, என் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவேன்.இரவில்,
படுக்கையில் சாய்ந்த உடன் துாங்கி விடுவேன். டாக்டர் என்பதால்,
சில நேரங்களில், நள்ளிரவில் கூட போன் வரும். அந்த அழைப்பை
எடுத்து பேசி விட்டு, மீண்டும் துாங்கி விடுவேன்.

துாக்கத்தை பொறுத்தவரை, எனக்கு எந்த குறைபாடும் இல்லை.
நல்ல துாக்கம் வேண்டும் என்றால், யாரைப் பற்றியும் கெட்ட சிந்தனை
கூடாது. ஒருவரைப் பற்றி தவறாக எண்ணுவதால், நமக்கு எந்த
நன்மையும் கிடைத்து விடப் போவதில்லை.

எனக்கு, 26 வயது இருக்கும் போது, ஆஸ்திரேலியா நாட்டில், முன் பின்
தெரியாதவர்கள் கூட எனக்கு, பல விதங்களில் உதவினர். அதை
இப்போதும் நினைத்து, பிறருக்கு உதவி செய்கிறேன். என்னை தேடி,
உதவி என வருவோருக்கு, அது நியாயமாக இருந்தால் செய்வேன்.

அது, மனதுக்கு அமைதியையும், நிறைவையும் கொடுக்கிறது.
இவை எல்லாமும் தான், என் ஆழ்ந்த துாக்கத்தை வழங்குகின்றன
என நினைக்கிறேன்!
-
-------------------------------
நன்றி -தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63349
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum