ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Today at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Today at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Today at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Today at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Today at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Today at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Today at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Today at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Today at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Today at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Today at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Today at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Today at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Today at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Today at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Today at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Today at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Today at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Today at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Today at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Today at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Today at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Today at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Today at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Today at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Today at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Today at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Today at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Today at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Today at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Today at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Today at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Today at 6:51 am

Admins Online

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் மருத்துவமனை துவக்கம்

Go down

இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் மருத்துவமனை துவக்கம் Empty இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் மருத்துவமனை துவக்கம்

Post by ayyasamy ram on Mon Apr 06, 2020 10:15 pm

புவனேஸ்வர்:
நாட்டின் முதலாவதாக கொரோனா வைரஸ் மருத்துவமனை
ஓடிசா மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா
வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது.நாடு முழுவதும்
இந்நோயால் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஒடிசா மாநில மக்களும்
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர்.

இதனிடையே ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார்
மருத்துவமனையான கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்
மருத்துவமனையில் நாட்டிலேயே முதலாவது கொரோ வைரஸ்
மருத்துவமனை துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது:புதிய கோவிட் -19
மருத்துவமனைக்கு ஒரு பிரத்யேக மருத்துவர்கள், துணை மருத்துவர்கள்,
செவிலியர்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் என மொத்தம்
683 பேர் உள்ளனர்,

அவர்கள் ஷிப்டு முறைகளில் பணிபுரிவர். தற்போது வைரஸ் தொற்று
பாதிக்கப்பட்ட 14 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நாங்கள் ஏற்கனவே ஒரு சோதனை மையமாக அங்கீகரிக்க
அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளோம். எதிர்பார்ப்பில், சோதனைக்கு
தேவையான உபகரணங்களுக்கான ஆர்டர்களை வழங்கும் பணியில்
ஈடுபட்டுள்ளோம் ”, என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 1000 படுக்கைகளுடன் கூடிய
மருத்துவமனை அமைக்க வேண்டும் என கூறிய ஒரு வாரத்திற்குள்
கலிங்கா மருத்துவமனை கோவிட் மருத்துவமனையை உருவாக்கி
உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum