ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by SK Today at 5:13 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

Admins Online

இன்று உலக சுகாதார தினம்.

Go down

இன்று உலக சுகாதார தினம். Empty இன்று உலக சுகாதார தினம்.

Post by ayyasamy ram on Tue Apr 07, 2020 10:26 am

இன்று உலக சுகாதார தினம். Images

" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் " ,
சுத்தம் சுகம் தரும் " என்பவற்றுக்கு முக்கியத்துவம்
அளிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

   உலக சுகாதார அமைப்பு (World Health Organisation)
ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம்
அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப்
பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.

ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை
அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில்
அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின்
முன்னோடியான லீக் ஒப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு
இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

உலக சுகாதார அமைப்பு :-

    உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்
கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே
உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம்
உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு
பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.

    உலக சுகாதார நிறுவனம் 1978 ஆம் ஆண்டு
ஆல்மா ஆட்டாவில் ' சுகாதாரம் ' என்ற சொல்லுக்கு ,
ஒரு மனிதன் நோயற்று இருப்பதால் மட்டுமே அவனைச்
சுகாதாரமான அல்லது ஆரோக்கியமான மனிதன் என்று
கூறி விட முடியாது.

மாறாக மனிதன் உடல் , உள்ளம் இரண்டும் சுபிட்சம் பெற்று
இருப்பதே உண்மையான சுகாதாரமாகும்.
வைட்டமின் 'ஏ ' பற்றாக்குறையால் இந்தியாவில்
ஆண்டொன்றுக்கு 25,000 குழந்தைகளுக்கு பார்வை இழப்பு
ஏற்படுகிறது.

    தாய்மார்களுக்கு, குறிப்பாக சிறுவர் சிறுமியர்களுக்கு
கற்பிக்கப்படும் சுத்தம் - சுகாதார பழக்கவழக்கங்களே ,
அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.


Last edited by ayyasamy ram on Tue Apr 07, 2020 10:42 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59419
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று உலக சுகாதார தினம். Empty Re: இன்று உலக சுகாதார தினம்.

Post by ayyasamy ram on Tue Apr 07, 2020 10:28 am


இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது.
இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா
நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம்
தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல்
மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார
வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

அந்த அமைப்பின் அனுசரணையுடன் 1950 ஆம் ஆண்டு முதல்
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை உலக சுகாதார
தினமாக கொண்டாடுகின்றனர்.

' அழுக்கை நீக்குவது இழுக்கல்ல ' என்பதை பண்பாக
வளர்க்கப்படல் வேண்டும். மக்கள் தொடர்பு ஊடகங்கள்
' சுத்தம் - சுகத்தின் ஆதாரம் ' என்பதை மக்களிடம் கொண்டு
செல்ல வேண்டும்.

" கொரோனா " வைரஸ் பரவலை தடுக்க அரசின்
கட்டுப்பாட்டு விதிகளை மதிப்போம். சமூக நலம் காப்போம்.
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59419
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று உலக சுகாதார தினம். Empty Re: இன்று உலக சுகாதார தினம்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 07, 2020 11:39 am

இன்று உலக சுகாதாரம் கேள்வி ஆகியுள்ளது .........
கவலை அளிக்கிறது .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14737
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

இன்று உலக சுகாதார தினம். Empty Re: இன்று உலக சுகாதார தினம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum