ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» தமிழில் பதிவிடல்
by krishnaamma Yesterday at 10:03 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:50 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:51 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே கைது
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by கண்ணன் Yesterday at 12:51 pm

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by கண்ணன் Yesterday at 12:49 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Yesterday at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:35 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Yesterday at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Yesterday at 6:50 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Yesterday at 12:29 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Yesterday at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Yesterday at 12:23 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Yesterday at 12:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Jul 08, 2020 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Wed Jul 08, 2020 7:35 pm

Admins Online

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by ayyasamy ram on Wed Apr 08, 2020 8:51 am

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
-

ஐ.நா.,; சர்வதேச அளவில் 13 லட்சத்துக்கும் மேலானவர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம்
முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில்78,110 மரணமடைந்துள்ளனர்.
2 லட்சத்து 94 ஆயிரத்து 355 பேர் மீண்டுள்ளனர்.

அதிகப்பட்சமாக இத்தாலியில் 16 ஆயிரத்து 523 பேர்
பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மட்டும் 1500 பேர் ப
லியாகி உள்ளனர்.

சீனாவில் 81 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 ஆயிரத்து 329 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்து 77 ஆயிரத்து 499 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்து 781 பேர் பலியாகி
உள்ளனர்.
நியூயார்க்கில் அதிகப்பட்சமாக 4 ஆயிரத்திற்கும்
மேலானவர்கள் உயிரிழந்துள்ளளனர்.

இத்தாலியில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் 16 ஆயிரத்து 523 பேர் பலியாகி உள்ளனர்.


ஸ்பெயின் நாட்டில் பாதித்தவர்கள் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 510 பேர்.
இதில் 13 ஆயிரத்து 798 பேர் இறந்துள்ளனர்.

பிரான்சில் பாதித்தவர்கள் 98 ஆயிரத்து 010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8, 911 பேர் இறந்துள்ளனர்.

பிரிட்டனில் 55 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டனர்.
6,159 பேர் பலியாகினர்.

ஜப்பானில் 3, 139 பேர் பாதிக்கப்பட்டு 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் 13, 912 பேர் பாதிக்கப்பட்டு 231 பேர் இறந்துள்ளனர்.
இலங்கையில் 159 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்துள்ளனர்.

ஈரானில் 62 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு, 3,872 பேர் பலியாகினர்.

ஜெர்மனியில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டு 1,854 பேர்
பலியாகினர்.

பெல்ஜியத்தில் 22 ஆயிரத்து 194 பேர் பாதிக்கப்பட்டு 2,035 பேர் பலியாகி
உள்ளனர்.

நெதர்லாந்தில் 19,580 பேர் பாதிக்கப்பட்டு 2,101 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் 4, 100 பேர் பாதிக்கப்பட்டு 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 4, 858 பேர் பாதிக்கப்பட்டு 136 பேர் பலியாகி உள்ளனர்.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58184
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by ayyasamy ram on Wed Apr 08, 2020 8:54 am

பதிவு: ஏப்ரல் 08, 2020 06:54 AM

அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால்
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,837 ஆக உள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் கொரோனா
பாதிப்பால் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர்.
அதேபோல், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை
தாண்டியுள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58184
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by ayyasamy ram on Wed Apr 08, 2020 3:18 pm

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 202004081444350215_Rs-1000-per-147-lakh-workers-in-Tamil-Nadu-Government_SECVPF
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58184
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by சக்தி18 on Wed Apr 08, 2020 4:10 pm

மருத்துவர்களுக்கு நல்ல மாஸ்க் -பாதுகாப்பு உபகரணங்கள் கொடுங்கள்.அரச மருத்துவ மனைகளில் சாதாரண சேர்ஜிக்கல் மாஸ்க் பயன்படுத்துகிறார்கள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by ayyasamy ram on Wed Apr 08, 2020 6:11 pm

அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

*முதல்வர்கள் உடனான ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி கருத்துகளை கேட்டறிவார்.

*முதல்வர்கள் உடனான ஆலோசனைக்குப் பின் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக வருகிற ஞாயிற்றுகிழமை அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58184
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by ayyasamy ram on Wed Apr 08, 2020 6:12 pm

மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு மதுபானம் விநியோகிக்கப்படும்
என அறிவிப்பு


கொல்கத்தா:
ஊரடங்கு உத்தரவால் மேற்கு வங்க மாநிலத்தில் வீடுகளுக்கு
மதுபானம் விநியோகிக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு
அறிவித்துள்ளது.

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று
மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58184
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8 Empty Re: கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - ஏப்ரல் 8

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum