ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Today at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Today at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» வாக்கிங் போகாத தலைவர்..!
by ayyasamy ram Today at 5:33 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Today at 2:30 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Today at 2:20 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ranhasan Today at 1:52 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 1:47 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Today at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Today at 1:26 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:55 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Today at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Today at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Today at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Today at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:31 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:12 am

» பேசும் முறைகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:10 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Today at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Today at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Today at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

Admins Online

துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா

Go down

துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா Empty துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா

Post by ayyasamy ram on Wed Apr 08, 2020 12:44 pm

துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா Nazeer_va
-
துபை: சவூதி அரேபியாவில் சமூக நலப் பணிகளை முன்னின்று நடத்தி வந்த கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நஸீர் வாடனப்பள்ளிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக கரோனா பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிகளைச் செய்து வந்த நஸீருக்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது

துபையில் கரோனா பாதித்து வீட்டிலேயே இருக்கும் நோயாளிகளுக்குத் தேவையான உதவிகளை நஸீர் வழங்கி வந்தார். துபையில் கரோனா பாதித்த பகுதிகளில் பணியாற்றிய காவல்துறைக்கும், துபை நல்வாழ்வுத் துறைக்கும், நஸீர் மற்றும் அவரது நண்பர்கள் குழு பல்வேறு உதவிகளை செய்து வந்தனர். கரோனா அறிகுறி இருப்பவர்களை வீட்டில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்வது, அவர்களுடன் இருந்தவர்களை தனிமையில் இருக்க உதவி செய்வது என்ற பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.

கரோனா பாதித்தவர்கள் இருந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் பணியிலும் நஸீர் ஈடுபட்டு வந்தார்.

நஸீர் மற்றும் அவரது நண்பர்களின் இந்த சிறப்பான சேவையைப் பாராட்டி, துபையில் உள்ள இந்திய தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில், இவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நஸீருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, இந்திய மக்கள் பலரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நஸீர் உடல்நிலை தேறி பூரண குணமடைய பிரார்த்தனைகளும் நடந்து வருகிறது.

இது குறித்து நஸீர் வாடனப்பள்ளி கூறுகையில், ஆரம்ப நாட்களில் உதவிக்குச் செல்லும் போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நான் மேற்கொள்ளாமல் விட்டுவிட்டேன். அதுவே இந்நிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களாகவே எனக்கு குரலில் மாற்றம் இருந்தது. ஆனால் அதுதான் அறிகுறி என்று நான் நினைக்கவில்லை. தற்போது தலைவலி மற்றும் தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதுவரை காய்ச்சலோ மூச்சு விடுவதில் சிரமமோ இருக்கவில்லை என்று அந்த நாட்டு ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58151
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா Empty Re: துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா

Post by சக்தி18 on Wed Apr 08, 2020 4:17 pm

துபாயில் 57 இந்தியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக உள்துறை அமைசசகம் (துபாய்) தெரிவித்துள்ளது.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum