ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Thu Oct 22, 2020 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Thu Oct 22, 2020 8:12 pm

Admins Online

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Go down

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு Empty 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram on Thu Apr 09, 2020 8:34 am

வெப்பச்சலனம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,
விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை,
திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், பெரம்பலூா், அரியலூா்,
நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட
15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம்
காரணமாக வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும்
குறைந்தபட்சமாக 82.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாக வாய்ப்புள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தைப் பொருத்தவரை
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும்,
திருச்சி மற்றும் மதுரையில் தலா 101 டிகிரியும், திருத்தணி
மற்றும் கரூா் பரமத்தியில் தலா 100 டிகிரியும் புதன்கிழமை
வெயில் அளவு பதிவானது.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61953
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Post by T.N.Balasubramanian on Thu Apr 09, 2020 6:58 pm

மேற்கு மாம்பலத்தில்  மாலை 4 மணி சுமாருக்கு நல்ல மழை.
பால்கனியில் நின்று கொண்டு ரசிக்கும்படி இருந்தது.


ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Post by ayyasamy ram on Thu Apr 09, 2020 8:01 pm

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு 202004091628055147_Tamil_News_rain-in-chennai-public-happy_SECVPF
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று மதியம் முதல்
மழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எ
ழும்பூர், பெரியமேடு, சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம்
உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர்
அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் தணிந்து, சென்னை பகுதியில் வசிக்கும் மக்கள்
மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61953
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு Empty Re: 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum