ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Today at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Today at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Today at 8:51 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by kandansamy Today at 8:51 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by anuradhamv Today at 8:20 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Today at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Today at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Today at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Today at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Today at 7:02 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by ayyasamy ram Today at 6:55 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Today at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 6:46 pm

» சுயஅறிமுகம்
by kandansamy Today at 6:37 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Today at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Today at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Today at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Today at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Today at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» காலண்டர் தத்துவங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Today at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 11:25 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» வலைப்பேச்சில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» சுப்ரமணி
by ayyasamy ram Today at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Today at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Today at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Today at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Today at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Today at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Today at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Today at 7:51 am

» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
by ayyasamy ram Today at 7:50 am

» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
by ayyasamy ram Today at 7:46 am

Admins Online

டல்கோனா காஃபி - செய்முறை

Go down

டல்கோனா காஃபி - செய்முறை Empty டல்கோனா காஃபி - செய்முறை

Post by சக்தி18 on Sat Apr 11, 2020 4:34 pm

இணையத்தில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது டல்கோனா காஃபி. பலரும் தங்கள் வீடுகளை செய்து பார்த்து அதை புகைப்படம் எடுத்து பகிர்ந்து வருகின்றனர். இதை ஒரு சேலஞ்ச் போல் மற்றவர்களையும் டேக் செய்து இப்படி நீயும் செய்து புகைப்படம் ஷேர் செய்யவும் என டிரெண்டாக்கி வருகின்றனர். அப்படி என்ன இந்த டல்கோனா காஃபியில் உள்ளது. செய்துதான் பார்க்கலாமே..!

டல்கோனா காஃபி - செய்முறை Dalgona-coffee

தேவையான பொருட்கள் :

ப்ரூ அல்லது சன்ரைஸ் காஃபி தூள் - 2 Tsp

சர்க்கரை - 2 Tsp
சுடு தண்ணீர் - 2 Tsp

செய்முறை :

மூன்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி 10 நிமிடங்களுக்கு கெட்டியாகும் வரைக் கிளறவும். அதன் நிறம் மாறும் வரை நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

தற்போது கெட்டியான பதத்தில் கிரீம் போல் இருக்கும். இதை சூடாகவும் அல்லது குளிர்ச்சியாகவும் சாப்பிடலாம்.

குளிர்ச்சியாக சாப்பிட நன்குக் காய்ச்சி ஃபிரிட்ஜில் வைத்த பாலை கிளாஸில் ஊற்றி அதன் மேல் இந்த காஃபி கிரீமை லாவகமாக டெகரேட் செய்யவும். அதன் மேல் கொஞ்சம் காஃபி பொடியைத் தூவவும்.

சூடாகக் குடிக்க காய்ச்சிய பாலில் அப்படியே அந்த கிரீமை நிரப்பிக் குடிக்கவும். இவ்வளவுதான் இந்த டல்கோனா காஃபி.
(இணையம்)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

டல்கோனா காஃபி - செய்முறை Empty Re: டல்கோனா காஃபி - செய்முறை

Post by krishnaamma on Sat Apr 11, 2020 7:08 pm

ஹோ..ஏதோ ஒன்று வைரசானாலும் காபியானாலும் வைரல் ஆகணும் அவ்வளவுதான்............லாக் டவுன் நேரத்தில் ஏதோ ஒன்று....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62957
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12703

Back to top Go down

டல்கோனா காஃபி - செய்முறை Empty Re: டல்கோனா காஃபி - செய்முறை

Post by T.N.Balasubramanian on Sat Apr 11, 2020 8:32 pm

எல்லாவிதமான பரிசோதனைகள் செய்ய சொல்லி பதிவிடலாம்.
எல்லோரும் வெற்றி வெற்றி என்று பதிவிட்டால் 
நாம் தைரியமாக நம் வீட்டில் இதை செய்யலாம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

டல்கோனா காஃபி - செய்முறை Empty Re: டல்கோனா காஃபி - செய்முறை

Post by krishnaamma on Sat Apr 11, 2020 8:40 pm

@T.N.Balasubramanian wrote:எல்லாவிதமான பரிசோதனைகள் செய்ய சொல்லி பதிவிடலாம்.
எல்லோரும் வெற்றி வெற்றி என்று பதிவிட்டால் 
நாம் தைரியமாக நம் வீட்டில் இதை செய்யலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1317102

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62957
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12703

Back to top Go down

டல்கோனா காஃபி - செய்முறை Empty Re: டல்கோனா காஃபி - செய்முறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum