ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:01 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Yesterday at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Yesterday at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Yesterday at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:35 pm

Admins Online

கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள்

Go down

கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள் Empty கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள்

Post by ayyasamy ram on Sun Apr 12, 2020 11:18 am

வாஷிங்டன்:
அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவிற்கு
1,920 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,600 ஆனது.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அமெரிக்கா
முதலிடத்தை பிடித்தது.

இதற்கு அடுத்து, இத்தாலியில் 1,52, 271 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை
19,468 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 619 பேர்
பலியாகியுள்ளனர்.

ஸ்பெயினில் 1,63,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,606 பேர்
உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் 1,29,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13,832 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 635 பேர்
உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கெரோனா தொற்று
ஏற்பட்டுள்ளது. அங்கு, 82,052 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3,339 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில்,1,25,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,871 பேர்
உயிரிழந்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள் Empty Re: கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள்

Post by ayyasamy ram on Sun Apr 12, 2020 11:19 am


பிரிட்டனில், 78,991 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது.
நேற்று ஒரேநாளில் 917 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம்
அங்கு, பலி எண்ணிக்கை 9875 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானில், 70,029 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க
4,357 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியத்தில், 28,018 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட
3,346 பேர் பலியாகியுள்ளனர்.

நெதர்லாந்தில், 24,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,643 பேர் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் 52,167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட,
1,101 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் 25,107 பேர் பாதிக்கப்பட, 1,036 பேர்
உயிரிழந்துள்ளனர். பிரேசிலில், 20,962 பேர் பாதிக்கப்பட
1,140 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள் Empty Re: கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள்

Post by ayyasamy ram on Sun Apr 12, 2020 2:30 pm

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள் Empty Re: கரோனா தொற்று- இன்றைய (ஏப்ரல் 12) செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum