ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Yesterday at 9:45 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:35 pm

Admins Online

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது

Go down

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது Empty மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது

Post by ayyasamy ram on Tue Apr 14, 2020 7:09 am

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது Tamil_News_large_2520978

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது Gallerye_063846169_2520978



மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2019 ஏப்.,14 விகாரி
ஆண்டு (சித்திரை பிறப்பு) பஞ்சாங்கம் வாசிப்பின் போது
2020 ல் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என
கணிக்கப்பட்டது.

அதை மெய்யாக்கும் வகையில் கொரோனா பாதிப்பு
உலகை உலுக்கி வருகிறது.

சித்திரை பிறப்பான இன்று (ஏப்.,14) சார்வரி ஆண்டு
பஞ்சாங்கம் வாசிக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு
செய்துள்ளது. தமிழ்ப்புத்தாண்டு சித்திரை பிறப்பை
முன்னிட்டு ஆண்டு தோறும் இக்கோயிலில்
பாரம்பரியமாக சுத்த வாக்கிய பஞ்சாங்கம் வாசித்து
ஆண்டு கணிப்புகள் குறித்து அறிவது வழக்கம்.


கோயிலில் 2019 ஏப்.,14ல் விகாரி ஆண்டு பஞ்சாங்கம்
வாசிக்கப்பட்டது. அப்போது, 'விகாரி வருஷத்தின்
பலனாக, இந்தாண்டு மழை இல்லை.

இதில் பத்து மடங்கு கடலிலும், ஆறு மடங்கு மலைகளிலும்,
நான்கு மடங்கு நிலத்திலும் மழை பெய்யும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது Empty Re: மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது

Post by ayyasamy ram on Tue Apr 14, 2020 7:10 am

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது Gallerye_063854761_2520978

மீனாட்சி அம்மன் கோயில் பஞ்சாங்க கணிப்பு பலித்தது

விவசாயம் நடுத்தரமாக இருக்கும்.

நோய் நொடிகளால் பயம் அதிகம் உண்டாகும்.

சம்பாதிக்க வழியின்றி இருப்பதை விற்று உண்ண
வேண்டி வரும்,' என கணிக்கப்பட்டது.

விகாரி பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்ட பலன்கள்
நிறைவேறி வருவதாக ஜோதிட வல்லுனர்கள்
கணித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கொரோனா
நோயால் உலகம் உறைந்துள்ளது.

சித்திரை பிறப்பான இன்று சார்வரி ஆண்டு பஞ்சாங்கம்
இக்கோயிலில் காலை 8:30 மணிக்கு வாசிக்கப்படுகிறது.
இதன் ஆண்டு பலன் சிறப்பாக அமைய வேண்டும், எ
ன அம்மன், சுவாமிக்கு தங்க கீரிடம், தங்கப்பாவாடை
சாத்துப்படி செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள்
நடத்தப்படவுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum