ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by ayyasamy ram Today at 2:43 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Today at 2:39 am

» வரும் 9-ம் தேதி இந்தியா குளோபல் வீக் 2020- மாநாட்டில் பிரதமர் உரை
by ayyasamy ram Today at 2:36 am

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by heezulia Today at 2:31 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:31 am

» வலி - ஒரு பக்க கதை
by விமந்தனி Today at 12:28 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by விமந்தனி Today at 12:26 am

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by விமந்தனி Today at 12:24 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by விமந்தனி Today at 12:22 am

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by விமந்தனி Today at 12:20 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:17 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by விமந்தனி Today at 12:14 am

» மணவிழா - கவிதை
by விமந்தனி Today at 12:13 am

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by விமந்தனி Today at 12:12 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:10 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:08 am

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by விமந்தனி Yesterday at 11:41 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Yesterday at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 9:47 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Yesterday at 7:15 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Yesterday at 6:40 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 6:35 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Yesterday at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Yesterday at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Yesterday at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Yesterday at 7:22 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Yesterday at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Mon Jul 06, 2020 9:15 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Mon Jul 06, 2020 5:50 pm

Admins Online

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்

Go down

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள் Empty பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்

Post by ayyasamy ram on Tue Apr 14, 2020 1:37 pm

புதுடில்லி:
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, மே 3ம் தேதி
வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்கள் இடையே சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற
பிரதமர் மோடியின் பேச்சில் முக்கிய அம்சங்கள்:

* இந்தியாவில், கொரோனா பாதிப்பு ஏற்படாத போது கூட
விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணிகளையும் சோதனையிட
துவங்கினோம்.

* இந்த பிரச்னை பெரியதாக ஆக வேண்டும் என நாம்
காத்திருக்கவில்லை. வைரஸ் பிரச்னை ஏற்பட்டவுடன், அதனை
தடுக்க வேண்டும் என்பதற்காக துரித கதியில் நடவடிக்கை
எடுத்தோம்.

* உரிய நேரத்தில், உரிய முடிவு எடுக்காமல் இருந்திருந்தால்,
என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் எ
ண்ணிபார்க்க முடியாது.

* கொரோனா பாதிப்பு 100ஐ தொடுவதற்கு முன்னரே, வெளிநாட்டில்
இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைபடுத்தி கொள்ள
வேண்டும் என உத்தரவு பிறப்பித்தோம்.

பாதிப்பு 500 ஆக அதிகரித்த போது, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்
பட்டது.

* ஊரடங்கை எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை,
ஏப்., 20 வரை அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் தீவரமாக க
ண்காணிக்கப்படும். அந்த பகுதிகளில், கொரோனா பாதிப்பு
குறைக்கப்பட்டால், சில முக்கியமான நடவடிக்கைகள் துவங்கும்.
ஆனால், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்.

* இந்தியா முழுவதும் 220 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை
செய்யப்படுகிறது.

* உலக நாடுகளின் அனுபவத்தின்படி, கொரோனா பாதிப்பு
10 ஆயிரத்தை தொடும் போது, 1, 500- 1,600 படுக்கைகள் தேவைப்படும்.
ஆனால், நம்மிடம், தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
அளிக்க 600 மருத்துவமனைகள் மற்றும் ஒரு லட்சம் படுக்கைகள்
தயார் நிலையில் உள்ளன. அதனை இன்னும் விரிவுப்படுத்தி வருகிறோம்.

* கொரோனாவை எதிர்த்து போரிடும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை
பணியாளர்கள், போலீசார் ஆகியோரை மக்கள் மதிக்க வேண்டும்.
உங்கள் பணிகள், தொழிற்சாலையில் உடன் பணியாற்றுபவர்களுடன்
அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.

பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம்.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58126
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள் Empty Re: பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்

Post by சக்தி18 on Tue Apr 14, 2020 2:17 pm

பாஜாக வை எனக்குப் பிடிக்காது.இருப்பினும் நான் கேட்ட உலக தலைவர்களின் மக்களுக்கான கொரோனா பற்றிய நேரலைப் பேச்சில் முதலிடம் மோடிக்கும் கடைசி இடம் பிரேசில் அதிபருக்கும் கொடுக்கலாம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள் Empty Re: பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Apr 14, 2020 4:36 pm

இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி கொள்வோம் . ஆனால் மத்திய மற்றும் அரசுகள் சொதப்பி தோல்வி அடைய வேண்டும் என்று நினைக்கிறது ஒரு கூட்டம் . உயிர் போனாலும் பரவாயில்லை அரசு இதில் வெற்றி பெற்று விட கூடாது என்ற கீழ்தரமான எண்ணம் , யார் யார் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14470
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3717

Back to top Go down

பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள் Empty Re: பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum