ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Thu Oct 22, 2020 8:16 pm

Admins Online

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

Go down

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது Empty அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

Post by ayyasamy ram on Thu Apr 16, 2020 8:18 pm

வாஷிங்டன்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த
24 மணிநேரத்தில் 2,569 பேர் பலியாகி உள்ளனர்
என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கின்றது.

இது வேறெந்தவொரு நாட்டையும் விட மிக அதிக அளவிலான
பலி எண்ணிக்கையை கொண்டுள்ளது என்றும் அதில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரத்து 89 பேருக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டில்
28 ஆயிரத்து 529 பேர் பலியாகி உள்ளனர்.
48 ஆயிரத்து 701 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 14 ஆயிரத்து
648 பேருக்கும், இதனை தொடர்ந்து நியூஜெர்சி நகரில்
71 ஆயிரத்து 30 பேருக்கும் அதிக அளவாக பாதிப்பு ஏற்பட்டு
உள்ளது.

இதேபோன்று இந்த இரு நகரங்களிலும் கொரோனா
வைரசுக்கான பலி எண்ணிக்கையும் அதிகளவில் உள்ளன.
நியூயார்க்கில் 11 ஆயிரத்து 586 பேரும், நியூஜெர்சியில்
3 ஆயிரத்து 156 பேரும் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க விஞ்ஞானிகள் டேடன் தோர்பே மற்றும்
கெல்சி லிபர்கர் ஆகிய இருவர் தாங்கள் இதுவரை
மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், கலிபோர்னியா
மாநிலத்தில் மட்டும் 2.7 லட்சம் பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தற்போது கலிபோர்னியா நிர்வாகத்தால் வெளியிடப்
பட்டுள்ள கணக்குகளைவிட 10 மடங்கு அதிகம் என குறித்த
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த அமெரிக்கா மக்கள்
தொகையில் சுமார் 4.8 சதவீதம் பேர் கொரோனாவுக்கு
இலக்காகியுள்ளதாக இருவரும் கண்டறிந்துள்ளனர்.

இது தற்போது உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிக்கப்
பட்டவர்களைவிட 40 சதவீதம் அதிகம்.மட்டுமின்றி
நியூயார்க்கில் கிட்டத்தட்ட 50 சதவீதம் மக்கள், அதாவது
90 லட்சம் மக்கள் தற்போது கொரோனாவுக்கு
இலக்காகியுள்ளனர் என்ற தகவலையும் அவர்கள்
வெளியிட்டுள்ளனர்.

இவர்களின் இந்த ஆய்வறிக்கை உண்மையாக இருக்கும்
பட்சத்தில், இதுவரை சோதிக்கப்படாத அல்லது அறிகுறிகளே
இல்லாத அமெரிக்கர்கள் கொரோனாவை நாடு முழுவதும்
பரப்பி வருவது மருத்துவ சமூகத்திற்கு பேரிடியாக மாறும்.

ஆனால் இந்த விஞ்ஞானிகள் இருவரின் கூற்றை மறுத்துள்ள
உள்ளூர் சுகாதார நிபுணர்கள், இவர்கள் இருவரும் முழுமை
பெறாத தரவுகளின் அடிப்படையில் ஆய்வுகளை
முன்னெடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியூயார்க் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி என்றும்,
ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 சதவீதத்திற்கு
நெருக்கமாக இருப்பதாகவும்,அரசு பதிவு செய்துள்ளது
போன்று1.09 சதவிகிதம் அல்ல என்றும் ஆராய்ச்சியாளர்கள்
உறுதிப்படுத்தியுள்ளனர்.

நியூயார்க்கை அடுத்து இரண்டாவது இடத்தில் நியூ ஜெர்சி
உள்ளது எனவும் இங்குள்ள மக்கள்தொகையில் 16 சதவீதம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாமிடத்தில் உள்ள லூசியானாவில் 10 சதவிகித
பொதுமக்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது Empty Re: அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 17, 2020 9:59 am

பயம் பயம் பயம் பயம் பயம்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது Empty Re: அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

Post by krishnaamma on Fri Apr 17, 2020 3:19 pm

பயம் பயம் பயம் பயம் பயம்

அதிர்ச்சி அடையலாம், இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு?????? கோபம்


Last edited by krishnaamma on Fri Apr 17, 2020 5:04 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63040
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது Empty Re: அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

Post by சக்தி18 on Fri Apr 17, 2020 3:27 pm

ஆச்சரியப்படுத்தவில்லை. மருத்துவ துறையினர் விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2051
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது Empty Re: அமெரிக்காவில் கொரோனா வைரஸ்: நியூயார்க்கில் இறப்பு வேகம் மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum