ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» யாரு இவரு கண்டுபுடிங்க
by heezulia Today at 10:18 pm

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:59 pm

» இலையுதிர் காடு
by பா. சதீஷ் குமார் Today at 9:53 pm

» கணித சவால்... கண்டுபிடிக்கலாம் வாங்க...
by malik Today at 9:35 pm

» உலக மஞ்சள் தின நல்வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Today at 8:30 pm

» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
by ayyasamy ram Today at 7:59 pm

» துரோகம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:58 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:55 pm

» எனக்கு முதல் ரவுண்டு வரைக்கும்தான்யா ஞாபகமிருக்கு!
by ayyasamy ram Today at 7:54 pm

» வக்கீல்கிட்ட சத்தியப்பிரமாணம் வாங்குங்க…!
by ayyasamy ram Today at 7:52 pm

» பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் நிலா.
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» Brainvita விளையாட்டில் வெற்றி பெறுவது எப்படி
by ranhasan Today at 6:36 pm

» இனிய இஸ்லாம்
by T.N.Balasubramanian Today at 5:46 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by T.N.Balasubramanian Today at 5:28 pm

» ஒரு பள்ளிக்கூடம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படுகிறது.
by T.N.Balasubramanian Today at 5:21 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» கொரோனா தடுப்பூசி: அமெரிக்காவிற்கு முதல் வெற்றி
by ayyasamy ram Today at 4:18 pm

» மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை
by ayyasamy ram Today at 4:10 pm

» மனைவி என்பவள்…!
by ayyasamy ram Today at 4:04 pm

» கொட்டாவி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:03 pm

» சாமார்த்தியம்- ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 4:02 pm

» கவிதைக்காரர்கள் வீதி…
by ayyasamy ram Today at 4:01 pm

» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
by ayyasamy ram Today at 3:58 pm

» பாலாற்றில் கருப்பு மீன் துள்ளி விளையாடுது...! - விடுகதைகள்
by ayyasamy ram Today at 2:41 pm

» வரலாற்றுத் தோழிகள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
by ayyasamy ram Today at 2:33 pm

» எங்கள் வீட்டுத் தோட்டம் - ரான்ஹாசன்
by ranhasan Today at 2:12 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Today at 2:11 pm

» கோழிகளுக்கு கரையான் தீவனம் எளிய செய்முறையில்
by krishnaamma Today at 2:02 pm

» உலக இளைஞர் திறன் தினம்: (ஜூலை 15) மோடி உரை
by krishnaamma Today at 2:01 pm

» சுட்ட கதை..!
by krishnaamma Today at 1:58 pm

» ‘இந்தியாவின் கிங்மேக்கராகத்’ திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் !
by ayyasamy ram Today at 1:53 pm

» முதல் ரசிகை..
by krishnaamma Today at 1:53 pm

» அப்பாவும்-தந்தை - இசையும்- இன்று.. வாழ்த்துகள்
by krishnaamma Today at 1:50 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by krishnaamma Today at 1:44 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Today at 1:40 pm

» ஓவியங்கள் – இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Today at 1:35 pm

» எனக்கு உடல்நிலை சரியில்லை...இதுவே போதும்!
by krishnaamma Today at 1:09 pm

» பீங்கான் இதயம் – கவிதை
by ayyasamy ram Today at 11:33 am

» நிழல்கள்…(கவிதை)
by ayyasamy ram Today at 11:32 am

» அழகான சின்ன தேவதை அவள்தானே எங்கள் புன்னகை
by ayyasamy ram Today at 11:31 am

» உன் மெல்லினமும் என் வல்லினமும்
by ayyasamy ram Today at 11:29 am

» எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
by ayyasamy ram Today at 9:48 am

» பிள்ளைக் கனி அமுது ஒண்ணு பிறந்திட வேணும்!-
by ayyasamy ram Today at 9:45 am

» ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த
by ayyasamy ram Today at 9:43 am

» ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
by ayyasamy ram Today at 9:40 am

» வேலன்:-போட்டோஷாப்பிற்கு மாற்றாக போட்டோலைன் -photoline
by velang Today at 8:35 am

» வழுக்கைத் தலையிலே ஏன் குட்டினே..?
by ayyasamy ram Today at 7:01 am

» ஜன்னல் வெச்சு ஜாக்கெட் தைக்கணும்!
by ayyasamy ram Today at 6:59 am

» எங்க டூத்பேஸ்ட்டே உப்புதாங்க..!
by ayyasamy ram Today at 6:57 am

» பக்குவம் என்பது…
by ayyasamy ram Today at 6:51 am

Admins Online

கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்!

Go down

கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்! Empty கரோனாவால் உயிரிழந்த செவிலியருக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை; இறப்பும் பிறப்பும் ஒருசேர நிகழ்ந்த துயரம்!

Post by ayyasamy ram on Thu Apr 16, 2020 8:30 pm


பிரிட்டனில் கரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி,
அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார்.

இறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில்
செவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட.

மருத்துவப் பணியாற்றி வந்த இவர், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால்
எப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அவருடைய உடல்நிலை மிகவும்
மோசமடையத் தொடங்கியது.

இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுக்க இனி வாய்ப்பில்லை, அந்த செவிலியரின்
நிலையும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் உடனடியாக அறுவைச்
சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவதென டாக்டர்கள் முடிவெடுத்தனர்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செவிலியர் பெற்றெடுத்தது
ஒரு பெண் குழந்தை. பின்னர் சிறிது நேரத்தில் செவிலியரின் உயிர் பிரிந்து
விட்டதாகக் கூறப்படுகிறது.

செவிலியரின் உயிர் எப்போது பிரிந்தது, அறுவைச் சிகிச்சையின்போதே
பிரிந்துவிட்டதா, தன்னுடைய பிஞ்சு மகளை அந்தச் செவிலியரால் பார்க்க
முடிந்ததா, பார்க்கக் கூடிய நிலையில் அவர் இருந்தாரா, என்பது பற்றிய
விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது பற்றியும் உறுதி
செய்யப்படவில்லை.

"அந்தத் தாய் மிகவும் கரிசனமான செவிலியர் என்றும் நாங்கள் எதற்காக நிற்கிறோம்
என்பதன் அடையாளமாகத் திகழ்ந்தவர்" என்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள்
நெகிழ்ந்தனர்.

"மிகப் பெரும் பங்களிப்பைத் தந்த அற்புதமான இளம்பெண் அவர்" என்று
மருத்துவமனைத் தலைவர் புகழ்ந்துள்ளார்.

செவிலியரின் குழந்தையை "மிகவும் இருண்ட நேரத்தில் தோன்றிய ஒளிக்கீற்று
அந்தக் குழந்தை" என அனைவரும் வர்ணித்தனர்.

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றுக்கான போராட்டத்தில்
இதுவரையிலும் சுமார் 30 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அனைவருக்கும் போதுமான அளவுக்குத் தற்காப்பு அணிகலன்கள் தேவை
என்று மருத்துவப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முகக் கவசங்கள்,
மருத்துவ அங்கிகளைக்கூட பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறார்கள்.

மருத்துவப் பணியாலர்கள் ஒவ்வொருவரின் மரணம் பற்றியும் விரிவாக
விசாரித்தறியப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மேட் ஹன்காக்
உறுதியளித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்றின் தாக்குதலைத் தாங்க முடியாமல்
ஆயிரக்கணக்கானோரைப் பலி கொடுத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது
பிரிட்டன்.

சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகளவிலானவர்கள் தொற்றால்
பாதிக்கப்பட்டு வருவதாலும் தொடரும் உயிரிழப்புகளாலும் திணறுகிறது
பிரிட்டன்.

உயிருடன் இருப்பவர்களுக்குச் செயற்கை சுவாச சாதனங்கள்,
மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவப் பணியாளர்களுக்கு
முகக் கவசங்கள், தற்காப்பு அணிகலன்கள் பற்றாக்குறை,
இறந்தவர்களுக்கு சவப்பெட்டிகள், சவக் குழிகள் பற்றாக்குறை
என மக்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர்
பிரிட்டிஷ் மக்கள்.

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58410
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum