ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:01 pm

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by பழ.முத்துராமலிங்கம் Today at 7:00 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by பழ.முத்துராமலிங்கம் Today at 6:31 pm

» அகிம்சை, வாய்மை, சாத்வீக போராட்டம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ‘இந்திய விடுதலை போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 6:11 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by ayyasamy ram Today at 6:04 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:00 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by ayyasamy ram Today at 5:58 pm

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by ayyasamy ram Today at 5:56 pm

» 11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர்
by ayyasamy ram Today at 5:49 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by ayyasamy ram Today at 5:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (228)
by M.Jagadeesan Today at 5:10 pm

» நற்றமிழ் அறிவோம் - அமர்க்களமா , அமக்களமா ?
by M.Jagadeesan Today at 4:54 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 4:52 pm

» ஏழு கடல் நாயகியே ஈஸ்வரி தேவி
by ayyasamy ram Today at 4:51 pm

» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்
by ayyasamy ram Today at 4:37 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:27 pm

» அரசு பள்ளிகளில் 1, 6, 9 வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை- அமைச்சர் செங்கோட்டையன்
by ayyasamy ram Today at 4:19 pm

» டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்
by ayyasamy ram Today at 4:16 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by M.Jagadeesan Today at 4:07 pm

» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?
by SK Today at 2:48 pm

» ''வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
by ayyasamy ram Today at 2:36 pm

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by SK Today at 2:36 pm

» 'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
by SK Today at 2:31 pm

» சீதையை ராவணன் கடத்தியதாக யார் சொன்னார்கள்?
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ
by ayyasamy ram Today at 1:31 pm

» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு!
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm

» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்
by Dr.S.Soundarapandian Today at 12:16 pm

» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by SK Today at 11:31 am

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by SK Today at 11:10 am

» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
by SK Today at 11:08 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by ayyasamy ram Today at 11:08 am

» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்
by SK Today at 11:00 am

» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..!
by ayyasamy ram Today at 7:50 am

» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly
by velang Today at 7:24 am

» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 7:03 am

» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை
by ayyasamy ram Today at 6:55 am

» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்
by ayyasamy ram Today at 6:51 am

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by Muthumohamed Yesterday at 11:26 pm

» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை!
by Muthumohamed Yesterday at 11:23 pm

» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:
by Muthumohamed Yesterday at 11:21 pm

» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி
by Muthumohamed Yesterday at 11:19 pm

» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by Muthumohamed Yesterday at 11:16 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 11:12 pm

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by Muthumohamed Yesterday at 11:07 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 10:46 pm

» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:30 pm

Admins Online

ஏப்.20 முதல்'ஆன்லைன்'மூலம்'டிவி, பிரிஜ்'பொருட்களை வாங்கலாம்'

Go down

ஏப்.20 முதல்'ஆன்லைன்'மூலம்'டிவி, பிரிஜ்'பொருட்களை வாங்கலாம்' Empty ஏப்.20 முதல்'ஆன்லைன்'மூலம்'டிவி, பிரிஜ்'பொருட்களை வாங்கலாம்'

Post by ayyasamy ram on Fri Apr 17, 2020 7:47 am


புதுடில்லி:
'ஏப்., 20ம் தேதியில்இருந்து, 'அமேசான், பிளிப்கார்ட்' உள்ளிட்ட,
'ஆன்லைன்' சேவை நிறுவனங்கள் வாயிலாக, மொபைல் போன்,
'டிவி, பிரிஜ்' போன்ற பொருட்களை வாங்கலாம்' என, மத்திய
அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இரண்டாவது முறையாக,
அடுத்த மாதம், 3ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள
பகுதிகளில் மட்டும், ஏப்., 20ல் இருந்து, சில தளர்வுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. '

குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்வதற்கு நிபந்தனைகளின்
அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ள துறைகளில், எலக்ட்ரானிக்
துறையும் உள்ளது. இதன்படி, மொபைல் போன், 'டிவி, பிரிஜ், லேப்டாப்'
போன்ற பொருட்களை, 'அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்' போன்ற
ஆன்லைன் சேவை நிறுவனங்கள் வாயிலாக, வரும், 20ம் தேதியிலிருந்து
வாங்கலாம்.

ஆனாலும், ஆன்லைன் சேவை நிறுவனங்களின் டெலிவரி வேன்கள்
இயங்குவதற்கு அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். தற்போது
அத்தியாவசியமான சேவைகளுக்கான வாகனங்கள் இயங்குவதற்கு
மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் சேவை நிறுவனங்களின் வேன்கள் இயங்குவதற்கு அனுமதி
கிடைத்தால், ஆர்டர் செய்த பொருட்கள், தாமதமின்றி, மக்களின் வீடு
தேடி வரும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59480
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப்.20 முதல்'ஆன்லைன்'மூலம்'டிவி, பிரிஜ்'பொருட்களை வாங்கலாம்' Empty Re: ஏப்.20 முதல்'ஆன்லைன்'மூலம்'டிவி, பிரிஜ்'பொருட்களை வாங்கலாம்'

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 17, 2020 9:55 am

இதை செய்யுங்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும்....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14749
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum