ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Today at 1:56 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Today at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Today at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Today at 11:22 am

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Today at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Today at 7:03 am

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by ayyasamy ram Today at 6:29 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Today at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Yesterday at 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Yesterday at 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Yesterday at 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:47 pm

» நோ வொர்க் நோ பே..!
by krishnaamma Yesterday at 9:41 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Yesterday at 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Yesterday at 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Yesterday at 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Yesterday at 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Yesterday at 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Yesterday at 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Yesterday at 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» ரொம்ப குறைவா மார்க் வாங்கற நாடு!
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» மிலாடி நபி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» உலகம் ஒரு வாடகை வீடு
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 11:43 am

» முதல்வனே என்னைக் கண் பாராய்
by ayyasamy ram Yesterday at 8:25 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Thu Oct 29, 2020 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Thu Oct 29, 2020 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Thu Oct 29, 2020 8:40 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Thu Oct 29, 2020 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Thu Oct 29, 2020 5:02 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Thu Oct 29, 2020 3:50 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Thu Oct 29, 2020 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Thu Oct 29, 2020 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Thu Oct 29, 2020 12:48 pm

Admins Online

இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்

Go down

இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம் Empty இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்

Post by ayyasamy ram on Fri Apr 17, 2020 7:57 am


பார்சிலோனா:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, டாக்டர்கள், நர்சுகள், அரசு
அதிகாரிகள், 24 மணி நேரமும் வேலை பார்க்கும் நிலையில்,
ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில், உடல்களை அடக்கம் செய்யும்
பணியாளர்கள், இரவு பகலாக வேலை செய்யும் அவல நிலை
ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, சடலங்கள் வந்த வண்ணம் இருப்பதால், இவர்கள் சோர்ந்து
போயுள்ளனர்.கொரோனா வைரஸ், உலகப் பந்தை புரட்டு போட்டு
வருகிறது. உலகெங்கும், 193 நாடுகளில் இதன் தாக்கம் உள்ளது.

அச்சம்

இந்த வைரஸ் தொற்று, இதுவரை, 21 லட்சத்து, 2,663 பேருக்கு உறுதியாகி
உள்ளது. இதுவரை, ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து, 118 உயிர்களை
பறித்துள்ளது.அமெரிக்காவில் இதன் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில்,
ஐரோப்பிய நாடுகளிலும், அதன் வீச்சு அதிகமாக உள்ளது. பல்வேறு
ஐரோப்பிய நாடுகள், சின்னாபின்னமாகி உள்ளன.இத்தாலி, அதிக பலியை
சந்தித்துள்ள நிலையில், ஸ்பெயினில், அதிகமானோருக்கு தொற்று
ஏற்பட்டுள்ளது.

மொத்தம், 4.69 கோடி மக்கள் தொகை உள்ள ஸ்பெயினில்,
ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 812 பேருக்கு தொற்று உள்ளது. அங்கு, இதுவரை,
19 ஆயிரத்து, 130 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் உடல்களில்
இருந்து, வைரஸ் பரவலாம் என்ற அச்சம் உள்ளதால், ஸ்பெயினில், குறிப்பிட்ட
சில இடங்களில் மட்டுமே, உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.

பணியாளர்கள் மிரட்சி

பணியாளர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து, உடல்களை அடக்கம்
செய்து வருகின்றனர். இதனால், பல உடல்கள், வாகன நிறுத்துமிடம் உள்பட
பல்வேறு இடங்களில், அடுக்கி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.உடல்களை
அடக்கம்செய்ய, நாள் முழுதும், இரவு, பகல் பாராமல் பணியாற்றும் நிலை
ஏற்பட்டுள்ளது.

'உடல்களை பார்த்து பார்த்து, மரணம் குறித்து அச்சம் இல்லாமல் இருந்தேன்.
கடந்த பல ஆண்டுகளாக இந்த பணியில் இருந்தபோதும், இதுபோன்ற மோசமான
நிலையை பார்த்ததில்லை. எங்களை கதிகலங்க வைத்துள்ளது கொரோனா' என,
பணியாளர்கள் மிரட்சியுடன் கூறுகின்றனர்.

தொடரும் சோகம்

உலகெங்கும், 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உள்ள நிலையில்,
அமெரிக்காவில் மட்டும், ஆறு லட்சத்து, 44 ஆயிரத்து, 806 பேருக்கு தொற்று உள்ளது.
அங்கு, 28 ஆயிரத்து, 572 பேர் உயிரிழந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் மட்டும்,
10 லட்சத்து, 47 ஆயிரத்து, 303 பேருக்கு தொற்று; 90 ஆயிரத்து, 181 பலி பதிவாகி உள்ளது.

இத்தாலியில், ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 155 பேருக்கு தொற்று உள்ளது.
அங்கு, 21 ஆயிரத்து, 645 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில், புதிதாக தொற்றுள்ளோர் எண்ணிக்கை சற்று குறைந்து
வந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆசிய நாடுகளில், சீனாவுக்கு
அடுத்தபடியாக, ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அங்கு புதிதாக, 92 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 4,869ஆக உயர்ந்துள்ளது.
அங்கு, 77 ஆயிரத்து, 995 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62199
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம் Empty Re: இடுகாடுகளில் குவியும் சவப்பெட்டிகள்: ஸ்பெயினில் தொடரும் சோகம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Apr 17, 2020 9:46 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum