ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Today at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Today at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Today at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Today at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:10 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by மாணிக்கம் நடேசன் Today at 9:37 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by kram Today at 6:52 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by krishnaamma Yesterday at 6:12 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

» சேரர் கோட்டை - கோகுல் சேஷாத்ரி
by BookzTamil Yesterday at 2:46 pm

» ‘வளர்த்த கடா ‘பார்’ல பாயுது தலைவரே..!’’
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» நகைச்சுவை படமாக உருவாகிறது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» கேட்க கேட்க இனிமை தரும் P.சுசீலா பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» உடலின் மொழி
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Yesterday at 12:22 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Yesterday at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Yesterday at 9:58 am

Admins Online

அடுத்த கல்வியாண்டில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு

Go down

அடுத்த கல்வியாண்டில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு Empty அடுத்த கல்வியாண்டில் விடுமுறையின்றி செமஸ்டர் தேர்வு

Post by ayyasamy ram on Sat Apr 18, 2020 5:59 am


சென்னை:
அடுத்த கல்வியாண்டில், காலை, மாலை இரு வேளைகளிலும், விடுமுறையின்றி
செமஸ்டர் தேர்வு நடத்தப்படும்' என, உயர்கல்வி துறை அறிவித்துள்ளது.

சென்னை பல்கலையும், இந்த தேர்வு முறையை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, மே, 3ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு
உள்ளது. அதனால், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மே மாதம் நடத்தப்படவிருந்த
செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன.

'அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில், முதல் செமஸ்டர் கால ஆரம்பத்தில்,
தேர்வுகள் நடத்தப் படும்' என, உயர்கல்வி துறை செயலர், அபூர்வா அறிவித்தார்.
இந்நிலையில், அனைத்து கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு, உயர்கல்வி
செயலர், அபூர்வா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா பரவல் தடுப்பு
ஊரடங்கு காரணமாக, தேர்வுகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் அனைத்தும் ரத்து
செய்யப்பட்டுள்ளன.

இந்த செமஸ்டர் காலத்தில் நடத்த வேண்டிய தேர்வுகளை, அடுத்த கல்வி ஆண்டின்
துவக்கத்தில் நடத்துவதற்கு, பல்கலைகளும், கல்லுாரிகளும் திட்டமிட வேண்டும்.

காலை மற்றும் மாலை என, இடைவேளை இல்லாமல், வரிசையாக அனைத்து
தேர்வுகளையும் நடத்த வேண்டும். விடுமுறை இல்லாமல், தேர்வுகளை முடிக்க,
கல்லுாரிகள் திட்டமிட வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில், மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி,
தேர்வுக்கு தயாராவதற்கான வழிமுறைகளை, கல்வி நிறுவனங்கள் சார்பில்,
மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை பின்பற்றி, சென்னை ப
ல்கலையில் தேர்வுகள் நடத்தப்படும் என, பல்கலை பதிவாளர் சார்பில், கல்லுாரிகள்,
பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

lதினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58230
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum