ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Today at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Today at 7:35 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 7:33 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Today at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Today at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Today at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Today at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Today at 7:02 am

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 6:59 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Today at 6:50 am

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by ayyasamy ram Today at 6:47 am

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by ayyasamy ram Today at 6:46 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 6:43 am

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by விமந்தனி Today at 12:35 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:29 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by விமந்தனி Today at 12:28 am

» பேசும் முறைகள்
by விமந்தனி Today at 12:24 am

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by விமந்தனி Today at 12:23 am

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by விமந்தனி Today at 12:18 am

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by விமந்தனி Today at 12:16 am

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by விமந்தனி Today at 12:12 am

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by விமந்தனி Today at 12:05 am

» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் (150 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Today at 12:01 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 11:23 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:54 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Yesterday at 7:35 pm

» சுராவின் -தகவல் திரட்டு
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» தன்னம்பிக்கையோடு பயணியுங்கள்
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» அடையாளத்தை விட்டுச்செல்லும் கடன்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» வாக்கிங் போகாத தலைவர்..!
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» எங்கள் கருப்பன் காளையை யாரும் தொட்டதுகூட இல்லை: சூரி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:22 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:18 pm

» லவ் ஸ்டோரி-காதல் என்பது உள்ளுக்குள் இருக்கிறது..
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பழமை வாய்ந்த தலைமைச் செயலகம் இடிப்பு
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by ayyasamy ram Yesterday at 11:57 am

» 81 வயதில் தண்டால் எடுத்து அசத்திய பிரபல நடிகரின் தாய்
by ayyasamy ram Yesterday at 11:55 am

» விஜய் சேதுபதியை குறும்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்கும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» அத்தியாவசிய பட்டியலில் இருந்து முகக்கவசம், சானிடைசர் நீக்கம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:43 am

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:41 am

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» சிரி…சிரி…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» வேலன்:-ஒருலட்சத்திற்கும் மேலே வீடியோக்கள் கொண்ட இணையதளம்.-Graboid.
by velang Yesterday at 8:40 am

» திருநம்பியாக நடிக்கப் போவதில்லை!- மூன்றாம் பாலினத்தவர்களின் எதிர்ப்பால் திட்டத்தைக் கைவிட்ட நடிகை ஹாலி பெர்ரி
by ayyasamy ram Yesterday at 7:36 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by ayyasamy ram Yesterday at 7:28 am

» ஹீரோ இமேஜுக்குள் சிக்க விரும்பவில்லை; அது ஜெயில்: விஜய் சேதுபதி
by ayyasamy ram Yesterday at 7:09 am

» ஆசியாவின் மிகப்பெரிய டேட்டா மையம் மும்பையில் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 2:39 am

Admins Online

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசிய கொடி

Go down

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசிய கொடி Empty சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசிய கொடி

Post by ayyasamy ram on Sat Apr 18, 2020 5:07 pm

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் ஒளிர்விக்கப்பட்ட இந்திய தேசிய கொடி 202004181645018346_Tamil_News_Switzerland-projects-Indian-flag-on-Mount-Matterhorn-to-show_SECVPF


புதுடெல்லி:

கொரோனா வைரஸ் உலகில் கடும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின்
மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம்
அதிகரித்து வருகிறது.

சுவிட்சர்லாந்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவல் பாதிப்பு
அடைந்துள்ளனர். இதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வரும் இந்தியாவுக்கு உறுதுணையாக
இருப்போம் என சுவிட்சர்லாந்து தனது ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஆல்ப்சில் மேட்டர்ஹான் என்ற பிரமாண்ட மலையில் வண்ண
விளக்குகளால் இந்திய தேசிய கொடியை ஒளிரவிட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடி வரும் இந்தியர்களின் நம்பிக்கையும் வலிமையும்
அதிகரிக்கும் வகையில் ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை ஒளிர விட்டுள்ளோம்
என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் இந்திய தேசிய கொடி ஒளிரும்
புகைப்படத்தை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
உலகமே கொரோனா வைரசை எதிர்த்துப் போராடி வருகிறது. மனித குலம் நிச்சயம்
வெல்லும் எனவும் பதிவிட்டுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58172
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum