ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Today at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Today at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Today at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Today at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Today at 2:47 pm

» உலகத்தை இயக்கும் மந்திர வார்த்தை!
by ayyasamy ram Today at 2:45 pm

» அவர்கள் எப்போதும் சூப்பர் கிங்ஸ் தான்.., சாஜ்ஷி தோனியின் உருக்கமான பதிவு
by ayyasamy ram Today at 2:40 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by ayyasamy ram Today at 1:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (307)
by Dr.S.Soundarapandian Today at 1:50 pm

» வாங்கோ!வாங்கோ! குழந்தை விலை 20 ரூபா மட்டும்.
by சக்தி18 Today at 1:49 pm

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by சக்தி18 Today at 1:39 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:27 pm

» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

Admins Online

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி

Go down

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி Empty கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி

Post by ayyasamy ram on Mon Apr 20, 2020 7:34 am

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி 202004200656370706_Police-At-least-13-killed-in-shooting-rampage-in-Canada_SECVPF

என்பீல்டு,

கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலர் ஆளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 6க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டன. இதன்பின்னர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.

போலீசாரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62044
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum