ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Yesterday at 8:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Yesterday at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Yesterday at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Yesterday at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Yesterday at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Fri Oct 23, 2020 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Fri Oct 23, 2020 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Fri Oct 23, 2020 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Fri Oct 23, 2020 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Fri Oct 23, 2020 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2020 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Fri Oct 23, 2020 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri Oct 23, 2020 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Fri Oct 23, 2020 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Fri Oct 23, 2020 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Fri Oct 23, 2020 2:09 pm

Admins Online

கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு

Go down

கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு Empty கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு

Post by ayyasamy ram on Tue Apr 21, 2020 1:05 pm

பீஜிங்:

சீனாவின் வுகான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில்
வெளிப்பட்டது. வுகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து
இந்த வைரஸ் வெளிப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
ஆனால், உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ்
உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக
அமெரிக்கா உருவெடுத்துள்ளது.

அதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது அடிக்கடி
ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கொரோனாவை ‘சீனா வைரஸ்’ என்று வர்ணித்த அவர், கொரோனா
குறித்து சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக
குற்றம் சாட்டினார். அத்துடன், கொரோனா வைரஸ் எப்படி உருவானது?
என்பது குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அமெரிக்கா
அனுப்ப விரும்புவதாக டிரம்ப் கூறினார்.

வுகான் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொடிய வைரஸ் வெளிப்பட்டதா?
என்பது குறித்து அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில், விசாரணைக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற டிரம்பின்
கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர்
கெங் ஷூவாங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி.
இது உலகில் எந்த நேரத்திலும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம்.
மற்ற நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் சீனா குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட நாடு.
இந்த வைரசை நாங்கள் உருவாக்கவில்லை.

இந்த வைரஸ் வெளிப்பட்டதில் இருந்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு
மிகவும் முழுமையான மற்றும் வலுவான நடவடிக்கைகளுடன் வெளிப்படையான
முறையில் செயல்பட்டு வருகிறது. வைரசைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட
முயற்சிகள், சர்வதேச சமூகம் தங்கள் நாடுகளில் வைரசை கட்டுப்படுத்துவதற்கான
மதிப்புமிக்க அனுபவத்தை வழங்கியுள்ளன.
இதற்காக சர்வதேச சமூகம் சீனாவைப் பாராட்டி உள்ளது.

உலகில் ஏற்பட்ட ஏராளமான உயிரிழப்புகளுக்கு சீனா மீது வழக்குத் தொடரப்பட
வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அத்தகைய வழக்கு
தொடர எந்த முன்னுரிமையும் இருப்பதாக எனக்கு நினைவில் இல்லை.

2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் கண்டறியப்பட்டது.
எச்.ஐ.வி / எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின்
நிதி நெருக்கடி உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதற்கு
அமெரிக்கா தான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61973
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு Empty Re: கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு

Post by ராஜா on Wed Apr 22, 2020 3:57 pm

சீனாவால் தான் உலக அழிவு ஏற்படும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு Empty Re: கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு

Post by T.N.Balasubramanian on Wed Apr 22, 2020 6:25 pm

அதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா மீது அடிக்கடி
ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

என்ன ஆத்திரப்பட்டு என்ன ஆகப்போகுது.அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பு நிலையங்கள் ஏமார்ந்துவிட்டன.
பெரியண்ணனுக்கு பலத்த அடி. அதான் ஆத்திரம்.
சைனாக்காரனை நம்பினால் எல்லோரும் அதோகதிதான்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு Empty Re: கொரோனா விசாரணை: அமெரிக்க குழுவை அனுமதிக்க சீனா மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum