ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Today at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Today at 10:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:15 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Today at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Today at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Today at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Today at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Today at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Today at 9:06 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:05 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 8:55 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Today at 8:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (224)
by Dr.S.Soundarapandian Today at 7:50 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Today at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Today at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Today at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Today at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Today at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Today at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Today at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Today at 6:47 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by krishnaamma Today at 6:43 pm

» மீசைக்கார கிருஷ்ணர்!
by krishnaamma Today at 6:40 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Today at 6:39 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Today at 6:38 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» 'தாய்ப்பாலும் ஒருவித தடுப்பூசியே!' மகப்பேறு நிபுணர் தகவல்
by ayyasamy ram Today at 5:02 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by ayyasamy ram Today at 4:59 pm

» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
by ayyasamy ram Today at 4:56 pm

» தாலிபன்-பா.ராகவன்
by sncivil57 Today at 4:17 pm

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by sncivil57 Today at 4:14 pm

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by ayyasamy ram Today at 2:16 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by ayyasamy ram Today at 1:30 pm

» எல்லோரும் முக்கியமானவரே -- திருப்பூர் கிருஷ்ணன்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஹிந்தி புத்தகம்
by Himanish Rajan B Today at 12:56 pm

» ( டிவி பக்கம் ) டிவி டூ சினிமா!
by சக்தி18 Today at 12:54 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by ayyasamy ram Today at 12:17 pm

» பொற்காலம் திரைப்பட பாடல்கள்
by ayyasamy ram Today at 11:57 am

» ஏற்றமுன்னா ஏற்றம் இதிலே இருக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Today at 11:52 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by SK Today at 10:48 am

» இட்டுக் கெட்டது காது...
by T.N.Balasubramanian Today at 10:40 am

» நடிகர் சஞ்சய் தத் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி
by ayyasamy ram Today at 9:29 am

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by ayyasamy ram Today at 9:24 am

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:22 am

» இந்த வார சினிதுளிகள்
by ayyasamy ram Today at 8:09 am

» கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!
by ayyasamy ram Today at 7:50 am

Admins Online

அந்த மாதிரி ஒரு செயலி - வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கும் மத்திய அரசு

Go down

அந்த மாதிரி ஒரு செயலி - வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கும் மத்திய அரசு Empty அந்த மாதிரி ஒரு செயலி - வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கும் மத்திய அரசு

Post by ayyasamy ram on Wed Apr 22, 2020 12:22 pm

அந்த மாதிரி ஒரு செயலி - வெற்றியாளருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கும் மத்திய அரசு 202004211448279074_Tamil_News_Indian-govt-offering-Rs-1-crore-for-video-conferencing_SECVPF
-



நாடு முழுக்க கொரோனா நோய் தொற்று பல்வேறு பாதிப்புகளை
ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில்
டெவலப்பர்களுக்கு போட்டி போன்ற சவால் விடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொது மக்கள் வீடுகளுக்குள்
இருக்கும் நிலையில் உறவினர்கள், நண்பர்களை சந்திக்க வீடியோ
கான்ஃபரென்சிங் சேவைகளே ஒற்றை தீர்வாக மாறியிருக்கிறது.

மேலும் அலுவல் சார்ந்த சந்திப்புகளும் வீடியோ கான்ஃபரென்சிங்
மூலமாகவே நடைபெறுகிறது. அந்த வகையில் வீடியோ கான்ஃபரென்சிங்
சேவையை விளம்பரப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய போட்டியை
அறிவித்து இருக்கிறது.

இன்னோவேஷன் சேலஞ்ச் என அழைக்கப்படும் போட்டி டிஜிட்டல் இந்தியா
திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை
சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்ஃபரென்சிங் செய்ய பொதுமக்கள் ஜூம் எனும் செயலியை
பயன்படுத்த துவங்கினர். எனினும், அதில் அதிகளவு பாதுகாப்பு குறைபாடு
இருப்பதால் அரசு சார்பில் ஜூம் செயலியை பயன்படுத்த வேண்டாம் என
அறிவிக்கப்பட்டது.
மேலும் மக்கள் இதர செயலிகளை பயன்படுத்த அரசு உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் இன்னோவேஷன் சேலஞ்ச் போட்டியில்
கலந்து கொள்வோர் நாட்டிற்கென பிரத்யேக வீடியோ கான்ஃபரென்சிங் செயலி
ஒன்றை உருவாக்க வேண்டும். மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்
தொழில்நுட்ப அமைச்சகம் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை அறிவித்து
இருக்கிறது.

வெற்றிகரமாக செயலியை உருவாக்குவோருக்கு ரூ. 1 கோடி பரிசு தொகையாக
வழங்கப்படும் என அரசு அறிவித்து இருக்கிறது. போட்டியில் கலந்து கொள்வோர்
பின்பற்ற வேண்டிய வழிமுறை மற்றும் விதிமுறைகளை மத்திய அரசு
அறிவித்துள்ளது.

இன்னோவேஷன் சேலஞ்ச் அறிவிக்கை

அதன்படி இந்த போட்டியில் மென்பொருள் துறையில் உள்ள அனைவரும் கலந்து
கொள்ளலாம்.

முதற்கட்டமாக செயலியை உருவாக்குவோர் வழங்கும் திட்டங்களில் உள்ள புதிய
யோசனைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
இதில் 10 சிறந்த குழுக்கள் தேர்வு செய்யப்பட்ட ப்ரோடோடைப் உருவாக்குவதற்கான
தொகையும் வழங்கப்படும்.

இரண்டாவது கட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பத்து குழுக்களில் இருந்து மூன்று
குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிக்கட்ட பணிகளுக்காக ரூ. 20 லட்சம்
வழங்கப்படும். மூன்றாவது கட்டம் இறுதி சுற்றாக இருக்கும். இதில் வெற்றி பெறும்
திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு, சிறந்த குழுவிற்கு ரூ. 1 கோடி
வழங்கப்படும்.

மேலும் இது மேக் இன் இந்தியாவின் முதல் வீடியோ கான்ஃபரென்சிங் செயலி
என்ற பெருமையை பெறும்.

இதுதவிர செயலியை வெற்றி பெறும் குழுவிற்கு ஒவ்வொரு ஆண்டும் செயலியை
பராமரிப்பது மற்றும் நிர்வகிக்க ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றி பெறும் குழு செயலியை குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகளுக்காவது
செயலிக்கு தேவையான பராமரிப்பு மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
-
----------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59390
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum