ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by ayyasamy ram Today at 6:25 pm

» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN
by sncivil57 Today at 6:17 pm

» உலக யானைகள் தினம்
by ayyasamy ram Today at 6:09 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by ayyasamy ram Today at 5:57 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by ayyasamy ram Today at 5:55 pm

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by ayyasamy ram Today at 5:53 pm

» நலம் தரும் சோயா!
by ayyasamy ram Today at 5:49 pm

» சாம்பிராணி போடலாமா?
by ayyasamy ram Today at 5:48 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by ayyasamy ram Today at 5:46 pm

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by ayyasamy ram Today at 5:41 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by ayyasamy ram Today at 5:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Today at 5:32 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by M.Jagadeesan Today at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Today at 5:31 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:18 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by SK Today at 5:18 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by ayyasamy ram Today at 5:17 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Today at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Today at 4:28 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by SK Today at 4:25 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by SK Today at 3:29 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Today at 2:55 pm

» தங்கம் விலை நிலவரம்
by ayyasamy ram Today at 2:48 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by ayyasamy ram Today at 2:41 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Today at 2:26 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Today at 1:05 pm

» நற்றமிழ் அறிவோம் - மாதாமாதம் , மாதந்தோறும்
by மாணிக்கம் நடேசன் Today at 12:05 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by T.N.Balasubramanian Today at 11:59 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by T.N.Balasubramanian Today at 11:37 am

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by T.N.Balasubramanian Today at 11:31 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by T.N.Balasubramanian Today at 11:14 am

» அறிவு விருத்தி - 50 வார்த்தைக் கதைகள்
by ayyasamy ram Today at 10:49 am

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by SK Today at 10:19 am

» வானவல்லி - பாகம் 1-சி.வெற்றிவேல்
by pkselva Today at 9:54 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» புத்தகம் தேவை
by avkguru Today at 9:24 am

» இரட்டிப்பு பலன் தரும் புத்தம்புது காலை!
by ayyasamy ram Today at 6:51 am

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by ayyasamy ram Today at 6:49 am

» மேற்குவங்க குளத்தில் வட அமெரிக்காவை சேர்ந்த அரிய வகை வாத்து
by ayyasamy ram Today at 6:43 am

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by ayyasamy ram Today at 6:20 am

» நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரல் புற்றுநோய்: அமெரிக்காவில் சிகிச்சை பெற முடிவு
by ayyasamy ram Today at 6:18 am

» பசுமை விகடன் 25.08.2020
by sncivil57 Today at 12:41 am

» இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
by Muthumohamed Today at 12:06 am

» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர்! பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்!
by Muthumohamed Today at 12:04 am

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by Muthumohamed Today at 12:03 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by Muthumohamed Today at 12:02 am

» கோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து புறக்கணிப்பு
by Muthumohamed Yesterday at 11:57 pm

» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை!
by Muthumohamed Yesterday at 11:55 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by Muthumohamed Yesterday at 11:53 pm

» யோகியின் 3 ஆண்டு ஆட்சியில் 700 பிராமணர் கொல்லப்பட்டதாக காங்., புகார்
by Muthumohamed Yesterday at 11:50 pm

Admins Online

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-

Go down

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- Empty பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-

Post by ayyasamy ram on Thu Apr 23, 2020 6:15 am

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- Tamil_News_large_2525686
-

பிரபஞ்சத்தில் நமக்கிருக்கும் ஒரே வீடு இந்த பூமி தான்.
இதையும் நாம் சேதப்படுத்திவிட்டால் வருங்கால சந்ததி
மன்னிக்காது. இதை அனைவருக்கும் நினைவு படுத்தவே
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக
கொண்டாடப்படுகிறது.

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

பூமியின் வெப்பநிலை இதே வேகத்தில் அதிகரித்தால் இன்னும்
20 ஆண்டுகளில் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க
வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கடந்த நுாற்றாண்டில் மட்டும்உலகின் வெப்பம் 0.74 டிகிரி
அளவுக்கு உயர்ந்துஉள்ளது. குளிர்காலத்தில் இயல்பைவிட
0.5 டிகிரி வெப்ப நிலை அதிகரித்தால் கோதுமை
உற்பத்தி 17 சதவீதம் வரை பாதிக்கிறது.
இதனால் நெற்பயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த வெப்பநிலை இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்பை விட
துருவப்பகுதிகளில் இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
துருவப்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் தொடர்ந்து
உருகுகின்றன. இதனால் கடல்மட்டம் வெகுவாக உயரக்கூடும்.

நமது பூமியை பள்ளிக் கூடங்களில் இருக்கும் உலக உருண்டை
அளவு சிறியதாக கற்பனை செய்து கொண்டால், அதில் இரண்டு
பூச்சு பெயின்ட் அளவுக்கே காற்றுமண்டலம் சூழ்ந்துள்ளது.

பூமியின் அளவை ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு.
இது தான் நாம் உயிர் வாழ உதவுகிறது. ஆபத்தான காஸ்மிக்
கதிர்களிலிருந்து நம்மைகாப்பாற்றுகிறது.

இது இல்லாவிட்டால் மழையின் வேகத்தை கூட நம்மால் தாங்க
முடியாது. இது இப்போது சேதமடைந்து வருவது
வேதனைக்குரியது. ஒரு லிட்டர் பெட்ரோல் எரிக்கப்படும் போது
4 கிலோ கார்பன் டை ஆக்சைடு வெளியேறி சுற்றுச் சூழலை
மாசுபடுத்துகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் பல வழிகளில் உதவ முடியும்.
சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்தலாம். பெரிய தொழிற்
சாலைகள் தங்களுக்கு தேவையான மின்சக்தியை
காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் பெறலாம். மரங்கள் நடுவது,
மரங்களை பாதுகாப்பது குறித்து மக்கள் மத்தியில்
விழிப்புணர்வைஏற்படுத்த வேண்டும்.

இப்போது பல தனியார் அமைப்புகளும், சேவை நிறுவனங்கள்,
ஆன்மிக குழுக்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில்கவனம் செலுத்த
தொடங்கியிருப்பதுவரவேற்கத்தக்க விஷயம்.
-
-----------------
தினமலர்ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59520
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- Empty Re: பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-

Post by T.N.Balasubramanian on Thu Apr 23, 2020 10:42 am

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- World-Health-Day-Photo-Picture-Images


ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27019
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9700

Back to top Go down

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- Empty Re: பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-

Post by சக்தி18 on Thu Apr 23, 2020 7:43 pm

வருடம் முழுவதும் உலக சுகாதார நாள் -உலக நலவாழ்வு நாள் - கொண்டாடலாம்.ஆனாலும் ஏப்ரல் 7 ஆம் திகதி World Health Day ஆக கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறப்பு தலைப்பை கவனத்தில் கொள்கிறார்கள். இந்த ஆண்டு Support Nurses and Midwives ஆக இருந்தாலும், மருத்துவர்களுக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் சேர்த்து கொண்டாடப்பட்டது.

...............
இன்று யுனெஸ்கோ ஆல் அறிவிக்கப்பட்ட -உலக புத்தக தினம் -World Book Day - ஆகும்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

பூமியை காப்போம் -இன்று பூமி தினம்- Empty Re: பூமியை காப்போம் -இன்று பூமி தினம்-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum