ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Today at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Today at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Today at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Today at 9:11 pm

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 9:04 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Today at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Today at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Today at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Today at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Today at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Today at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Today at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Today at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Today at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

Admins Online

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'

Go down

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Empty 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'

Post by ayyasamy ram on Sat Apr 25, 2020 5:08 pm

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
9
மும்பை:
மும்பையில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த
ஒருவர் 8 மணிநேரத்தில் உயிரிழந்தார். ஆனால், அந்த 8 மணிநேர
சிகிச்சைக்கு மருத்துவனை நிர்வாகம் ரூ.80 ஆயிரம் கட்டணமாக
வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் ஆடை விற்பனையாளரான முகமது வாஹித் அலி அன்சாரி, 27,
என்பவர், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். ஆனால் எதிர்மறையாக
முடிவுகள் வந்தாலும், சுவாச பிரச்னையால் அவதிப்பட்டுள்ளார்.

இதனால், கடந்த ஏப்.,20ம் தேதி அவரை தெற்கு மும்பையில் உள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் அவரது சகோதரர் ஷாஹித் அன்சாரி சேர்த்தார்.
சிகிச்சைக்கு முன்னரே ரூ.40 ஆயிரத்தை சேர்க்கை கட்டணமாக செலுத்திய
ஷாஹித், சகோதரர் நலமாக வருவார் என காத்திருந்த நிலையில், அடுத்த
8 மணிநேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போனார்.

அதை விட சிகிச்சைக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் செலவானதாக மருத்துவனை
கூறவே, மேலும் அதிர்ச்சியானார்.
-
8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Gallerye_131744636_2527707

இது குறித்து ஷாஹித் கூறுகையில், எனது சகோதரரை, அருகிலுள்ள சில அரசு
மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல முயற்சித்தேன். அனைத்தும்
நோயாளிகள் அதிகம் நிரம்பியிருந்ததால், சைபி மருத்துவமனைக்கு சென்றோம்.

காலை 11 மணியளவில் என் மொத்த சேமிப்பு பணமான ரூ.40 ஆயிரத்தை கட்டி,
சிகிச்சைக்கு அனுமதித்தோம். 4 மணிக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும்,
7 மணிக்கு இறந்துவிட்டார் எனவும் கூறினர்.

அதுமட்டுமல்லாமல், உடலை ஒப்படைக்க, சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ்
கட்டணங்களாக மேலும் ரூ.40 ஆயிரத்தை செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நண்பர்களிடம் கடன் பெற்று ஏப்.,23ம் தேதி மீதத்தொகையை செலுத்திய பின்னர்
காலை 7 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம்
செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

8 மணிநேர சிகிச்சைக்கு 80 ஆயிரம் கட்டணம் வசூலித்த மருத்துவமனை
நிர்வாகமோ, நோயாளி சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா
அறிகுறி வழக்காக கருதப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டது.

அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட பகுதியில்
சிகிச்சை அளிப்பதற்கும் ஒரு நெறிமுறை உள்ளது. அவர் அனுமதிக்கப்பட்ட போது,
ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தார். ஆனாலும், சில சோதனைகள் நடத்தி,
சிகிச்சையளிக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது என
சிகிச்சையின் செலவு அதிகரித்தது, என்றனர்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Empty Re: 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'

Post by சக்தி18 on Sat Apr 25, 2020 7:19 pm

தப்பித்தார் என மகிழ்ச்சி அடைய வேண்டும்.திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவர் கூறுகிறார்...........கொரொனா நோயாளிக்கு சிகிச்சை செய்ய மூன்றரை லட்சம் செலவாகுமாம்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Empty Re: 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'

Post by சிவனாசான் on Sun Apr 26, 2020 11:58 am

நம் தமிழ்நாட்டு பரம்பரை மருத்துவர் ஓருவர் கூக்குரலிடுகிறார் நான் மருத்தவம் செய்கிறேன் என்னையே சோதனை செய்து கொண்டு நிரூபிக்கிறேன் என்கிறார் .மேலும் உலக சுகாதார மையத்துக்கு சவால் விடுகிறார் .லட்சங்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவரின் குரலை ஏற்க வில்லை..... அவரின் குரலுக்கு எனது வரவேற்பும் வாழ்த்தும் அவரின் கண்டுபிடிப்பு வீணாகாது உயர்வை தரப்போகிறது. பல உயிர்களை கொல்லுகிறீர்களே என வேதனை படுகிறார் அவரின் கண்டுபிடிப்புக்கு அரசு கவனம் கொண்டால் நல்லது. அவரின் வீர ஆவேசம் போற்ற தக்கது. பாராட்டுகிறேன்..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4451
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Empty Re: 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'

Post by சக்தி18 on Sun Apr 26, 2020 4:18 pm

@சிவனாசான் wrote:நம் தமிழ்நாட்டு பரம்பரை மருத்துவர் ஓருவர் கூக்குரலிடுகிறார் நான் மருத்தவம் செய்கிறேன் என்னையே சோதனை செய்து கொண்டு நிரூபிக்கிறேன் என்கிறார் .மேலும் உலக சுகாதார மையத்துக்கு சவால் விடுகிறார் .லட்சங்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இவரின் குரலை ஏற்க வில்லை..... அவரின் குரலுக்கு எனது வரவேற்பும் வாழ்த்தும் அவரின் கண்டுபிடிப்பு வீணாகாது உயர்வை தரப்போகிறது. பல உயிர்களை கொல்லுகிறீர்களே என வேதனை படுகிறார் அவரின் கண்டுபிடிப்புக்கு அரசு கவனம் கொண்டால் நல்லது. அவரின் வீர ஆவேசம் போற்ற தக்கது. பாராட்டுகிறேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1318257

யார் அவர்?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்' Empty Re: 8 மணிநேர சிகிச்சைக்கு ரூ.80 ஆயிரம் ‛பில்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum