ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உடலின் மொழி
by ayyasamy ram Today at 1:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:48 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by ayyasamy ram Today at 12:24 pm

» கோவிட்-19 இல் இருந்து குணமான நபர் கூறும் அறிவுரை என்ன?
by ayyasamy ram Today at 12:22 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழில் பதிவிடல்
by T.N.Balasubramanian Today at 11:58 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by saskar Today at 9:58 am

» மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
by ayyasamy ram Today at 8:48 am

» ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 8:42 am

» வேலன்:-வீடியோ ஆடியோ டாக்குமெண்ட்டுக்கள் மற்றும்இமேஜ் பைல்களை சுலபமாக பார்வையிட - Xlident.
by velang Today at 8:23 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 8:20 am

» பாட்டி வைத்தியம் - கஷாயம்!
by krishnaamma Yesterday at 10:22 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 10:18 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm

» அப்படியா! தெளிஞ்சதும் வர்றேன்!!
by T.N.Balasubramanian Yesterday at 10:05 pm

» நமக்குள்ளே எது நடந்தாலும் வெளியே தெரியக்கூடாது!
by T.N.Balasubramanian Yesterday at 9:38 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 1
by T.N.Balasubramanian Yesterday at 8:55 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Yesterday at 6:20 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 6:18 pm

» அனுமனுக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற சாபம்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ayyasamy ram Yesterday at 6:02 pm

» அரிதிலும் அரிதான புகைப்படங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:50 pm

» இதெல்லாம் பிசினஸ் காலா அல்லது ஸ்கேமா
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» கிருஷ்ணா முகுந்தா………...அன்றும் இன்றும்
by krishnaamma Yesterday at 5:21 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by T.N.Balasubramanian Yesterday at 5:21 pm

» இஞ்சி முரப்பா !
by krishnaamma Yesterday at 5:16 pm

» ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை
by krishnaamma Yesterday at 4:36 pm

» 'அமெரிக்கா வேண்டாம்... கடவுளின் தேசமே போதும்': நீதிமன்றத்தை நாடிய சுற்றுலா பயணி
by krishnaamma Yesterday at 4:10 pm

» சிரி…சிரி…
by krishnaamma Yesterday at 4:08 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by krishnaamma Yesterday at 4:05 pm

» வாழ்வில் இசை என்பது, பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
by மாணிக்கம் நடேசன் Yesterday at 2:51 pm

» திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» ஆன்லைன் வகுப்பு அல்ல, டிவி மூலம் தான் பாடம்; அமைச்சர் திடீர் விளக்கம்
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by கண்ணன் Yesterday at 12:51 pm

» எதிர்கால மழையில் மெரீனா காணாமல் போகும்: ஐஐடி எச்சரிக்கை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:21 am

» வாக்கிங் போகாத தலைவர்..!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» பழங்கால ஆதன் நாளடைவில் நாதன் ஆனது எப்படி?- கல்வெட்டு ஆய்வாளர்கள் தரும் புதிய செய்தி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:01 am

» வேலன்:- அறிந்திடாத தகவல்கள் கூகுள்.
by velang Yesterday at 7:36 am

» தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:35 am

» சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
by ayyasamy ram Yesterday at 7:27 am

» கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
by ayyasamy ram Yesterday at 7:21 am

» ஓவரா ஜொள் விடறார்…!
by ayyasamy ram Yesterday at 7:06 am

» அவளல்லவோ அன்னை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:03 am

» அப்பாவின் சைக்கிள் – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:02 am

» வெற்றியாளர்களின் சிறந்த ஒரு குணம்
by ayyasamy ram Yesterday at 6:50 am

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Yesterday at 6:43 am

» கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் (25 புத்தகங்கள் இலவச பதிவிறக்கம்)
by விமந்தனி Yesterday at 12:29 am

Admins Online

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Go down

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை Empty சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Post by ayyasamy ram on Sun Apr 26, 2020 6:52 am

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை 202004260631552383_Early-morning-showers-with-strong-winds-in-Chennai_SECVPF
-
சென்னை,

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடையை முன்னிட்டு
கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. தமிழகம் முழுவதும்
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பகலில் மக்கள் வெளியே
செல்லாமல் கூடியவரை தவிர்த்து வந்தனர்.
பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் சென்றது.

சென்னையில் வெப்ப சலனம் ஏற்பட்டு இன்று காலை திடீரென
இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. உடன் பலத்த காற்றும்
வீசி வருகிறது.

சென்னை புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, ஆலந்தூர், கிண்டி,
பெரியமேடு, அசோக்நகர், கோடம்பாக்கம், விருகம்பாக்கம் மற்றும்
அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இதேபோன்று சூளைமேடு, ஒ.எம்.ஆர், நுங்கம்பாக்கம், பாலவாக்கம்,
சேத்துப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளிலும் மழை
பெய்து வருகிறது.

தாம்பரம், அனகாபுத்தூர் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து
வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் மின்சார வினியோகம்
துண்டிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூரில் புழல் செங்குன்றம், பொன்னேரி மற்றும் பட்டாபிராம்
போன்ற பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
-
-----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58191
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை Empty Re: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Post by T.N.Balasubramanian on Sun Apr 26, 2020 10:31 am

வரவேற்கத்தக்க மழை.
பூமி குளிர்ந்தது 

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26721
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை Empty Re: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Post by சிவனாசான் on Sun Apr 26, 2020 12:12 pm

எங்கள் திருவண்ணாமலை போளூரிலும் நல்ல பலத்த மழை பெய்தது. மகிழ்ச்சி... ஆனால் கொரானோ என்ற சொல் பயமுருத்துகிறது.
இந்த கெடுவைரசை பரப்ப விட்டவன் அய்யோக்கியன் அவன் மனம் குளிரும் வரை இருக்கும் ....பிறகு அவனே இதற்கு மருந்தும் கண்டு பிடித்துவிட்டதாகவும் கூறுவான் அதுதான் கலியுகம் .இப்படித்தான் செயற்கை உரங்களை பயன் படுத்த சொல்லி பூமிக்கு போட்டு போட்டு தண்ணீர் வளத்தையே கெடுத்துவிட்டார்கள் நல்ல இயற்கையான சத்துள்ள காய்கனிகளையும் மரபணு விதை உற்பத்தி அதிகம் என உற்பத்தி செய்து அதன் சத்துக்களையும் கெடுத்துவிட்டார்கள் இல்லாத நோய்கள் உண்டாகின்றன..உடையிலும் நாகரிகம் என்ற மேனாட்டு கலாச்சாரத்தை புகுத்தி பண்பாட்டையும் கெடுத்து குட்டுச் சுவராக்கி விட்டனர். பெண்கள் தலை விரி கோலத்தில் வலம் வருகிறார்கள் பார்க்க சகிக்கல......அதை விட கிராப்பு வெட்டிக்கொள்ளலாம் ஆண்களுக்கு சம மாக இருப்பர்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4451
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை Empty Re: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Post by சிவனாசான் on Sun Apr 26, 2020 12:16 pm

என் கருத்தைத்தான் பதிந்து வெளியிடுவேன் அதுதான் இக்கரையின் அக்கரையும் விதியும் கூட அதை மறந்து பலர் இதில் பிறரின் பதிவை ஏட்டை பேப்பரை பார்த்து காப்பி செய்வதே பெருங்கருத்தாக கொள்கையாக பதிவிடுவது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4451
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை Empty Re: சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum