ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 10:24 pm

» OTT-ல் தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா!!
by ayyasamy ram Today at 10:24 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:18 pm

» பிஸினஸ் ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:17 pm

» தூக்கத்திலே ஏன் சிரிச்சீங்க…?
by ayyasamy ram Today at 10:16 pm

» மணவிழா - கவிதை
by ayyasamy ram Today at 10:12 pm

» காந்தியுகம் தோன்றும் கனிந்து.
by ayyasamy ram Today at 10:10 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Today at 9:55 pm

» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

Admins Online

கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம்

Go down

கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம் Empty கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம்

Post by ayyasamy ram on Sun Apr 26, 2020 6:55 am

புதுடெல்லி,

வணிக வளாகங்கள் தவிர கிராமப்புறங்களில் உள்ள அனைத்து
கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மாநிலங்கள்,
யூனியன் பிரதேசங்களில் கடைகள் மற்றும் நிறுவனங்கள்
சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள குடியிருப்பு வளாகங்களில்
உள்ள கடைகள், சந்தை வளாகங்கள், அதன் அருகில் உள்ள
கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன் மீண்டும் திறக்க
அனுமதிக்கப்படுகின்றன.

அங்குள்ளவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவதோடு, சமூக
விலகலையும் பின்பற்ற வேண்டும்.

புனித ரம்ஜான் மாதத்தையொட்டி மத்திய அரசு இந்த முடிவை
எடுத்து இருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி எல்லை பகுதிக்கு வெளியே உள்ள பல
வணிக முத்திரை, தனி வணிக முத்திரை கொண்ட பொருட்களை
விற்கும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு இந்த
விதிவிலக்கு பொருந்தாது.
அவை மே 3-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கொரோனா தொற்று அதிகம்
உள்ள பகுதிகளில் (ஹாட்ஸ்பாட்) உள்ள கடைகளும் தொடர்ந்து
மூடப்பட்டு இருக்கும்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து அத்தியாவசிய
பொருட்களை விற்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

மதுபானங்கள் விற்பனைக்கு இருந்து வரும் தடை தொடர்ந்து
நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சில கட்டுப்பாடுகளை தளர்த்தும் வகையில் பாட புத்தக கடைகள்,
மின்விசிறி கடைகளை திறக்க சமீபத்தில் உள்துறை அமைச்சகம்
அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தற்போது மேற்கண்ட
அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58123
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum