ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா நகைச்சுவைகள்
by ராஜா Today at 8:09 pm

» சீனாவின் அதிநவீன ராக்கெட் வானில் வெடித்து சிதறியது
by ராஜா Today at 7:13 pm

» கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? -
by ராஜா Today at 7:11 pm

» திருத்தணிகாசலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்
by ராஜா Today at 6:10 pm

» ஓய்வூதியதாரர்கள் இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் அளிக்க நேரில் வர அவசியமில்லை என அறிவிப்பு
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ரத்தின சுருக்கமான அறிக்கை!
by ayyasamy ram Today at 4:38 pm

» லடாக் எல்லையில் ரோந்துப் பணியில், 'அப்பாச்சி' ஹெலிகாப்டர்கள்
by ayyasamy ram Today at 4:29 pm

» 'மேட் இன் சைனாவா.. இந்தியாவா..' அறிவிப்பது கட்டாயம்: பாஸ்வான்
by ayyasamy ram Today at 4:28 pm

» வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்
by ayyasamy ram Today at 4:25 pm

» இணையத்தில் வைரலாகும் வைரக்கற்கள் பதித்த மாஸ்க்
by ayyasamy ram Today at 4:21 pm

» அருணாச்சல பிரதேசத்தில் 6 கிளர்ச்சியயாளர்கள் சுட்டுக்கொலை
by ayyasamy ram Today at 4:18 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» சில மாற்றங்களுடன் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாகும் விஜய் படம்
by ayyasamy ram Today at 2:01 pm

» விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
by ayyasamy ram Today at 1:56 pm

» கல்லூரி தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது- மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்
by ayyasamy ram Today at 1:52 pm

» அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி
by ayyasamy ram Today at 1:39 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by ayyasamy ram Today at 1:34 pm

» ஒரு டவுட்டு…!
by ayyasamy ram Today at 12:44 pm

» Tamil pdf books on share market
by Saravanankn Today at 12:28 pm

» கொரோனா ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 12:24 pm

» லிப்ஸ்டிக் எப்படி போட்டுக்குவாங்க…!
by ayyasamy ram Today at 12:24 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by BookzTamil Today at 12:10 pm

» கொரோனா காமெடி
by ayyasamy ram Today at 12:00 pm

» சுவையான கோழி குழம்பு செய்முறை
by ranhasan Today at 11:55 am

» நரேந்திரன் வைஜெயந்தி - சுபா தொகுப்பு - 2, 3, 5, 6, 7, 8, 9, 10
by Guest Today at 10:33 am

» சிங்கப்பூர் தேர்தல்: ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது
by மாணிக்கம் நடேசன் Today at 9:49 am

» எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை - ஓவியா
by ayyasamy ram Today at 9:03 am

» இன்றைய செய்தி சுருக்கம் (ஜூலை 11)
by ayyasamy ram Today at 8:59 am

» பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 1 லட்சம் கி.மீ., தூரத்திற்கு சாலை
by ayyasamy ram Today at 8:16 am

» பசுவினால் பல லட்சம் லாபம்....
by kram Today at 6:29 am

» இலையுதிர் காடு
by kram Today at 6:10 am

» ஆனந்தவிகடன் புத்தகம்
by kram Today at 6:09 am

» சொற்கள் அமைதியை உண்டாக்கினால்...
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» ”சுனை சாமியார்”
by bharathichandranssn Yesterday at 9:34 pm

» தமிழே! அழகு மொழியே!!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» உடல் கழிவுகளை வெளியேற்றும் எளிமையான இயற்கை முறை
by T.N.Balasubramanian Yesterday at 9:03 pm

» உலகம் அன்பான மனிதர்களால் அழகாகிறது - மாற்றுத்திறனாளிக்காக பேருந்தை விரட்டிச்சென்ற பெண்
by T.N.Balasubramanian Yesterday at 8:59 pm

» காரணம்- ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:29 pm

» நிகழ்ச்சி – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:28 pm

» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
by krishnaamma Yesterday at 6:18 pm

» அவசியம் படித்து சிரியுங்கள் .....
by krishnaamma Yesterday at 6:15 pm

» மொபைல் கடை - Dealers?
by krishnaamma Yesterday at 6:11 pm

» கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» இணைந்து இசையமைத்த கடைசிப் படம்; ஏழு பாட்டும் ஏழு விதம்; அசத்திய மெல்லிசை மன்னர்கள்!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» நடிகை வடிவுக்கரசி-க்கு கிடைத்த அங்கீகாரம்.. பாரதிராஜாவை மறப்பாரா என்ன?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» தாமரைக் குளத்தின் அழகிய சலனங்கள் –
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» ‘தலைவர் என் ரொம்ப டென்ஷனா இருக்கார்..?’’
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» ரான்ஹாசன் ஜூனியர் 2 - ஆளவந்தான்
by ranhasan Yesterday at 4:51 pm

» நான்...கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்
by ranhasan Yesterday at 3:26 pm

» புத்தகம் தேவை
by Kadirmarun Yesterday at 3:11 pm

Admins Online

டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி:

Go down

டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி: Empty டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி:

Post by ayyasamy ram on Mon Apr 27, 2020 7:37 am


வாஷிங்டன்

:தான் கிண்டலாகப் பேசியதை கிண்டல் செய்ததால், செய்தியாளர்கள்
சந்திப்பையே, அமெரிக்கா அதிபர், டொனால்டு டிரம்ப் நிறுத்தி விட்டார்.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அமெரிக்க
அதிபர், டொனால்டு சமீபத்தில் அளித்த பேட்டியில், கொரோனா 'வைரஸ்
பாதித்த நோயாளிகளுக்கு, கிருமி நாசினியை ஏன் ஊசி மூலம் செலுத்தக்
கூடாது;
ஏன் புற ஊதாக் கதிர்களை உடலுக்குள் செலுத்தி சிகிச்சை அளிக்கக்
கூடாது!' என, டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

இது மருத்துவ நிபுணர்கள் உள்பட, பல்வேறு தரப்பினரை
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

டிரம்ப் பேச்சை, பலரும் கிண்டல் செய்யத் துவங்கினர். '
நான் கிண்டலாகத் தான் அவ்வாறு கூறினேன்' என டிரம்ப், மறுநாள்,
விளக்கமும் அளித்திருந்தார்.

ஆனாலும், பல்வேறு தரப்பினர் நையாண்டியைத் தொடர்ந்ததால்,
மக்களிடையே டிரம்பின் செல்வாக்கு சரியத் துவங்கியது.

அதையடுத்து, நாள்தோறும் அளிக்கும் பேட்டியை, அவர் நிறுத்த
உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றார்போல், நேற்று
முன்தினம், டிரம்பின், பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப்
கூறியுள்ளதாவது:

பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி என்ன பயன்? தேவையில்லாத,
துாண்டும் வகையிலான கேள்விகளையே, பத்திரிகையாளர்கள்
கேட்கின்றனர். உண்மையை, துல்லியமாக வெளியிடவும் மறுக்கின்றனர்.

பத்திரிகைகளுக்கு, 'ரேட்டிங்' கிடைக்கிறது. ஆனால் மக்களுக்கு,
பொய் செய்திகள் மட்டுமே கிடைக்கிறது. பேட்டிக்காக நேரத்தை
செலவிடுவது வீண். அதனால், பேட்டி அளிப்பதை நிறுத்தியுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58238
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி: Empty Re: டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி:

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Apr 27, 2020 1:09 pm

Code:

பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி என்ன பயன்? தேவையில்லாத,
துாண்டும் வகையிலான கேள்விகளையே, பத்திரிகையாளர்கள்
கேட்கின்றனர். உண்மையை, துல்லியமாக வெளியிடவும் மறுக்கின்றனர்.

பத்திரிகைகளுக்கு, 'ரேட்டிங்' கிடைக்கிறது. ஆனால் மக்களுக்கு,
பொய் செய்திகள் மட்டுமே கிடைக்கிறது. பேட்டிக்காக நேரத்தை
செலவிடுவது வீண். அதனால், பேட்டி அளிப்பதை நிறுத்தியுள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



இது என்னவோ உண்மை தான் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் இந்த நெறியாளர்கள்
தங்களை பெரிய அதிபுத்திசாலி போல் நடிப்பதை காணும் போது தீயா எரியும் . காசு வாங்கி கொண்டு எப்படி வேண்டுமானாலும் செய்தியை திரித்து போடக் கூடிய கூட்டமே அதிகம் . உண்மையான செய்தி இருட்டிப்பு செய்யப் படும் . டிவியில் பேட்டி என்ற பெயரில் சொல்லிக் கொடுத்து அடி பிசகாமல் பேசச் சொல்வார்கள் . இதில் கைதேர்ந்தவர்கள் சன் டிவி மற்றும் கலைஞர் டிவி இதை கூறுவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன் தவறாக என்று எண்ணினால் நீக்கி விடவும் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14517
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3727

Back to top Go down

டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி: Empty Re: டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி:

Post by சக்தி18 on Mon Apr 27, 2020 1:23 pm

அவரின் அன்றைய பேச்சில் -காணொளி- வெளிப்புறத்தில் கிருமி நாசினி கொண்டும் UV கதிர்களைக் கொண்டும் கிருமிகள் அழிப்பது போல் உள்ளே ஏன் அப்படி ஏதாவது கொண்டு அழிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி விட்டு,நான் டாகடர் அல்ல... அதனால் இப்படி ஏதாவது ஆராச்சி செய்து கண்டு பிடிக்கலாமே என்று கூறினார். ஆனால் ஊடகங்கள் .........?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி: Empty Re: டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி:

Post by T.N.Balasubramanian on Mon Apr 27, 2020 6:59 pm

ஐயோ பாவமே .
சில பேர்களுக்கு செரிஸ்மா என்ற ஒரு கவர்ச்சி உண்டு.
எது சொன்னாலும் எடுபடும்.
சில பேருக்கு எதிர்மறை. திரித்து விடுவார்கள்.

பாவம் . தேர்தல் ஆண்டு வேறு.தப்பித்து விடுவார் என்றே கூறுகின்றனர்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26729
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9624

Back to top Go down

டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி: Empty Re: டிரம்ப்பின் கிண்டல் பேச்சால் எழுந்த நையாண்டி:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum