ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by heezulia Today at 1:57 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:20 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by M.Jagadeesan Today at 11:32 am

» லாக் டௌன் - சிறுகதை
by ayyasamy ram Today at 11:21 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by ayyasamy ram Today at 6:37 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Yesterday at 6:47 pm

Admins Online

தேஜோமயானந்தர் அருளுரை

Go down

தேஜோமயானந்தர் அருளுரை  Empty தேஜோமயானந்தர் அருளுரை

Post by ayyasamy ram on Mon Apr 27, 2020 7:44 am

* வாழ்க்கையில் யார் ஒழுங்குமுறைகளைக்
கடைபிடிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியைத்
தழுவுகிறார்கள். ஒழுக்கமில்லையெனில் வெற்றி
பெறுவது சாத்தியமில்லை.

உயர்ந்த குணங்களை வளர்த்துக் கொண்டு, அவற்றைக்
கடைபிடித்து வாழ வேண்டுமென்று ஒவ்வொருவரும்
எண்ணத் தொடங்கினால் போதும்.

இவ்வுலகில் உள்ள பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு
கண்டுவிடலாம். இது மிகவும் அவசியமான ஒன்று.
ஆனால், பிரச்னைகளுடன் வாழ்ந்தே பழக்கப்பட்டுள்ள
நாம், பிரச்னைகள் எதுவுமே இல்லையென்றால் பயந்து
போகிறோம்.

"இனி நான் என்ன செய்வேன்' என்று கவலைப்படத்
தொடங்கி விடுகிறோம்.
-
-----------------------

* நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எளிமையானவையாக,
தினசரி செய்ய வேண்டியனவாக இருக்கலாம். அல்லது
மற்றவர்களுக்காக நாம் செய்ய வேண்டியனவாக
இருக்கலாம். அவை எத்தகையனவையாக இருப்பினும்,
அவற்றை செய்வதில் உறுதியுடன் இருக்குமாறு வேதங்கள்
நமக்குக் கூறுகின்றன.
-----

* மற்றவர்கள் எதைச் செய்கிறார்கள் அல்லது செய்யாமல்
இருக்கிறார்கள் என்று ஆராய முற்படாதீர்கள். உங்களுடைய
கடமைகளை முறையாகக் செய்வதில் மட்டும் கவனம்
செலுத்துங்கள்.

நம் கடமைகளைச் செய்யும் பொழுது, மற்றவர் தம்
கடமைகளைச் சரிவர செய்கிறாரா இல்லையா என்பது பற்றி
நாம் கவலைப்படக் கூடாது. அதேபோல் கடமைகளைச்
செய்வதில், சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக்கூடாது.
----

* ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் செய்யும் பொழுது அதைச்
செய்வது நமது கடமை என்ற மனப்பாங்குடன் செய்யவேண்டும்.
நம்முடைய கடமைகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல்
செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது
----

வெளியிலோ நமக்கென்று விதிக்கப் பட்டுள்ள கடமைகளை
நாம் உறுதியுடன் செய்ய வேண்டும். மேலும் இச்சையினால்
தூண்டப்பட்ட செயல்களை நாளடைவில் சிறிது சிறிதாகக்
குறைத்துக் கொள்ள வேண்டும்.
-
-------------------------
-தேஜோமயானந்தர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59415
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum