ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Today at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Today at 8:49 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Today at 8:43 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Today at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Today at 8:35 pm

» ebook request
by thaha2003 Today at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Today at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Today at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Today at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Today at 8:27 pm

» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:26 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Today at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Today at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Today at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Today at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Today at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Today at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Today at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Today at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Today at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Today at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Today at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Today at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Today at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Today at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Today at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Today at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Today at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Today at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Today at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Today at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Today at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Today at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Today at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Today at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Today at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Today at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Yesterday at 8:39 pm

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by சக்தி18 Yesterday at 8:31 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by சக்தி18 Yesterday at 8:17 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by சக்தி18 Yesterday at 8:03 pm

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by T.N.Balasubramanian Yesterday at 6:59 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Yesterday at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

Admins Online

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...

Go down

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... Empty நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...

Post by ayyasamy ram on Tue Apr 28, 2020 4:46 pm

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... AG2BXp3TTSAPIIaMruk1+c990e31c-4e16-41e3-88c0-7f22dcf03554
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63299
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... Empty Re: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...

Post by ayyasamy ram on Tue Apr 28, 2020 4:51 pm

நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து:'பார்முலா'வெளியீடு
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... A3d904e0a0667f183de7fce98c5eefe4

புதுடில்லி :
கொரோனா போன்ற வைரஸ் நோய்களை எதிர்க்கும் திறனை,
உடலுக்கு அளிக்கும் மூலிகை மருந்து தயாரிப்பதற்கான
வழிமுறைகளை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவற்றை பின்பற்றி, மூலிகை மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்த
தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகள்
மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம்
அறிக்கை அனுப்பியுள்ளது.

மாத்திரைஅதில் கூறப்பட்டு உள்ளதாவது:

மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த, மூலிகை மருந்துகளின்
தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர்
மோடி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, 'ஆயுஷ் கவாத்' என்ற, உடலின்
நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மூலிகை மருந்தை தயாரித்து,
சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுஷ் கவாத் மருந்தை,
துளசி, பட்டை, சுக்கு, கருமிளகு ஆகியவற்றை பொடி செய்து தயாரிக்க

வேண்டும். இதை மாத்திரையாகவும் தயாரிக்கலாம். பொடியை வெந்நீரில்
கலந்து குடிக்கலாம். இதை, ஆயுஷ் கவாத் அல்லது ஆயுஷ் குடிநீர் அல்லது
ஆயுஷ் ஜோஷந்தா என்ற, மூலக்கூறு மருந்து பெயரில், தயாரித்து, விற்பனை
செய்ய வேண்டும்.

இந்த மருந்து தயாரிக்க ஆர்வமுள்ள, ஆயுர்வேதா, யுனானி,
சித்தா மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கலாம்.

பரிந்துரை

மக்களின் ஆரோக்கிய நலன் கருதி, இந்த மூலிகை மருந்து
பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள்
ஆகியவை, உடனடியாக இந்த மருந்தை தயாரித்து, மக்களுக்கு கிடைக்கச்
செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எய்மில் பார்மா என்ற நிறுவனம், மத்திய ஆயுஷ் அமைச்சகம்
வெளியிட்ட பார்முலாப்படி தயாரித்த, ஆயுஷ் கவாத் பொடி மற்றும்
மாத்திரையை விரைவில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கே.கே.சர்மா
கூறியதாவது:

மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ள மூலிகைகள் அடங்கிய ஆயுஷ்
கவாத் பொடி மற்றும் மாத்திரைகளை தயாரித்துள்ளோம். அவை, ஓரிரு
தினங்களில் சந்தைக்கு வரும். நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களைத் தான்,
கொரோனா பலி கொள்கிறது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த,
ஏராளமான மூலிகைகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
--
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63299
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... Empty Re: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...

Post by krishnaamma on Tue Apr 28, 2020 6:37 pm

மேற்கோள் செய்த பதிவு: 1318498

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... 3838410834 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... 3838410834 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... 3838410834 ........... நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... 103459460 .............மிக்க நன்றி ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63520
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12838

Back to top Go down

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... Empty Re: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...

Post by சிவனாசான் on Tue Apr 28, 2020 8:34 pm

இயற்கை உணவு சைவ உணவே நோய் எதிர்ப்பு சக்தியை தரும். பெருந்தன்மையான பேச்சும் வரும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4503
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்... Empty Re: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum