ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» உறக்கம் என் எதிரி
by மாணிக்கம் நடேசன் Today at 8:14 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ayyasamy ram Yesterday at 2:10 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by ayyasamy ram Yesterday at 11:18 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by சிவா Yesterday at 9:01 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

» பாதை எங்கு போகிறது – சிறுவர் கதை
by ayyasamy ram Yesterday at 5:50 am

» காக்கா கரையும்ல...!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» அரசு விழாவில் எம்.ஜி.ஆர் சொன்னது
by ayyasamy ram Yesterday at 5:46 am

» சிறைக் கஞ்சா வீரர்..!
by ayyasamy ram Yesterday at 5:44 am

» கனவின் நினைவிலிருந்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:42 am

» ‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’
by ayyasamy ram Yesterday at 5:34 am

» உள்ளே ஏதோ தில்லுமுல்லு நடக்குதாம்!
by ayyasamy ram Yesterday at 5:19 am

» சுப்பிரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 5:16 am

» குறை காணா மனிதன் என்றுமே அழகு தான் …
by ayyasamy ram Yesterday at 5:15 am

» பயிற்சி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:12 am

» சாதம் பிரசாதம் ஆகட்டும்!
by ayyasamy ram Yesterday at 5:07 am

» 6 வித்தியாசம்- கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 5:04 am

Admins Online

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Empty காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

Post by T.N.Balasubramanian on Thu Apr 30, 2020 11:19 am

லக்னோ: லாக்டவுனில் மளிகை சாமான் வாங்க போன இளைஞர், பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் 2-ம் கட்டத்தில் லாக்டவுன் உள்ளது... அதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.. அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படியே மக்களும் தேவையின்றி வெளியே வருவதில்லை... அப்படியே வெளியே வந்தாலும் போலீஸ் அவர்களை விடுவதில்லை.. அறிவுறுத்தி வீட்டுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய அம்மாவிடம், கடைக்கு போய் காய்கறிகள் வாங்கி வரட்டுமா? என கேட்டார்.. அப்படியே கொஞ்சம் மளிகை பொருட்களையும் வாங்கி வருவதாக சொன்னார்.. அதற்கு அவரது அம்மாவும் சரியென்று சொல்லவும் இளைஞரும் கடைக்கு போனார். ஆனால் திரும்பி வந்தவர் காய்கறி, மளிகையுடன் ஒரு பெண்ணையும் உடன் அழைத்து வந்தார்.. இதை பார்த்ததும் அவரது அம்மா பதறிவிட்டார்.. அந்த பெண் யார் என்று கேட்கவும், அவள்தான் என் பொண்டாட்டி, கல்யாணம் செய்து கொண்டு கூட்டிட்டு வந்தேன், நாங்க இப்போ புதுமண தம்பதி என்றார். இதை கேட்டு அம்மா மேலும் அதிர்ச்சி அடைந்தார்.. அவரால் இதை நம்பவே முடியவில்லை.. ஆத்திரமும் தாங்கவில்லை.. அதனால் நேரடியாக போலீசுக்கு போய் விட்டார்.. கடைக்கு போறேன்னு சொல்லிட்டு, இப்போ ஒரு பெண்ணோட வந்திருப்பதாகவும், ஊரடங்கு நேரத்தில் தன்னை ஸ்டேஷன் வரை வரவழைத்து விட்டதாகவும் மகன் மீது புகார் செய்தார்.

தொடர்கிறது 


நன்றி தட்ஸ் தமிழ் 


ரமணியன் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26624
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Empty Re: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

Post by சக்தி18 on Thu Apr 30, 2020 11:21 am

இரண்டு தடவை வந்திருப்பதாக என் கண்கள் சொல்லுகின்றனவே!
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 594

Back to top Go down

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Empty Re: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

Post by T.N.Balasubramanian on Thu Apr 30, 2020 11:22 am

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Mother-sends-son-to-buy-vegetables-he-returns-with-wife-near-up-1588224663


காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Mother-sends-son-to-buy-vegetables-he-returns-with-wife-near-up3-1588224783


இதையடுத்து போலீசார் மணமக்களிடம் கல்யாணம் எங்கே செய்தீங்க? ஆதாரம் எங்கே? என்று கேட்டனர்.. அதற்கு மணமக்களோ, "எங்களுக்கு ஒரு புரோகிதர்தான் கல்யாணம் செய்து வைத்தார்.. நாங்க சர்டிபிகேட் கேட்டோம், ஆனால், லாக்டவுன் முடிந்தபிறகுதான் அதை தர முடியும் என்று சொல்லி விட்டார்" என்றார்கள். இதை பற்றின விசாரணை இன்னமும் நடந்து வருகிறது.. காய்கறி வாங்கி வருவதாக சொல்லவிட்டு, கடைக்கு போனவர் பெண்ணுடன் வீட்டுக்கு திரும்பிய சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

---------------------------------------------------------------------------------------------


ரமணியன் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26624
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Empty Re: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

Post by T.N.Balasubramanian on Thu Apr 30, 2020 11:29 am

@சக்தி18 wrote:இரண்டு தடவை வந்திருப்பதாக என் கண்கள் சொல்லுகின்றனவே!
மேற்கோள் செய்த பதிவு: 1318651


காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Images?q=tbn%3AANd9GcQcCa3fCSANIoX3bKGp4_NuhfDxVtOyBRE40JEOk7cF4sYQhRPA&usqp=CAUசதவீதம் மாற்கு உங்களுக்கு ..(கருடன் பார்வை)

நீக்கப்பட்டுவிட்டது. 

காலை 8 மணியா இப்போது அங்கே?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26624
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9611

Back to top Go down

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Empty Re: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

Post by krishnaamma on Thu Apr 30, 2020 12:06 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!   Empty Re: காய்கறி வாங்க வெளியே போன மகன்.. திரும்பி வரும்போது பொண்டாட்டியுடன் வந்ததால்.. ஷாக் ஆன அம்மா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை