ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Today at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Today at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Today at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Today at 9:11 pm

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 9:04 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Today at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Today at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Today at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Today at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Today at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Today at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Today at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Today at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Today at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

Admins Online

சென்னையில் அறிகுறி இல்லாமல் கொரோனா பரவும் அபாயம்

Go down

சென்னையில் அறிகுறி இல்லாமல் கொரோனா பரவும் அபாயம் Empty சென்னையில் அறிகுறி இல்லாமல் கொரோனா பரவும் அபாயம்

Post by ayyasamy ram on Thu Apr 30, 2020 1:40 pm

சென்னையில் அறிகுறி இல்லாமல் கொரோனா பரவும் அபாயம் Tamil_News_large_253056220200430002929
சென்னை :
சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக,
6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 'பேட்டரி'யில் இயங்கும், 100 கிருமி நாசினி
தெளிப்பு இயந்திரங்களை, அந்தந்த மண்டலங்களுக்கு, மாநகராட்சி
கமிஷனர் பிரகாஷ் வழங்கினார்.அதன்பின், கமிஷனர் அளித்த பேட்டி:

சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர்,
அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில்
கொரோனா பாதிப்பு உள்ளது. இதில், தண்டையார்பேட்டை, ராயபுரம்,
திரு.வி.க.நகர் மண்டலங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது.

இந்த ஆறு மண்டலங் களில், 1.75 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு
உள்ளனர். அதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள், தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதி மக்கள் வெளியே வருவதை தவிர்க்கும் வகையில், காய்கறி,
பழங்கள், மளிகை பொருட்கள், வீடுகளுக்கே சென்று, விற்பனை
செய்யப்படும். இது போன்ற பணிகளில், ஆரோக்கியமான இளைஞர்கள்
ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொரோனா அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த, 22 ஆயிரம் படுக்கை
வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண பிரச்னை உள்ளவர்களுக்கு
சிகிச்சை அளிக்கவும், 22 ஆயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.

சென்னையில், சமூக இடைவெளி பின்பற்றாத அலுவலகங்கள், கடைகள்
போன்றவற்றை மூடி, 'சீல்' வைப்பதுடன், மூன்று மாதங்கள் திறக்க தடை
விதிக்கப்படும்.

திறந்தவெளி இடங்கள்கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், மொத்த
வியாபாரிகளை தவிர, மற்றவர்களுக்கு அனுமதியில்லை. சென்னையில்,
1,600 சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் வியாபாரம் செய்யும் வகையில்
, 245 திறந்தவெளி இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளில், அறிகுறி இருந்த, 200 பேருக்கு
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.சென்னையில், 70 லட்சம் மக்கள் உள்ளனர்.

அவர்களில், 22 ஆயிரம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று வரை, 768 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால்,
பெரிய நகரங்களில் தான், பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சென்னையில்,
1 சதுர கிலோ மீட்டரில், 26 ஆயிரம் மக்கள் உள்ளனர்;

வட சென்னை பகுதியில், 55 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். உலக நாடுகளை
ஒப்பிடுகையில், இவ்வளவு பெரிய மக்கள்தொகைக்கு, பாதிப்பு கட்டுப்படுத்தப்
பட்டுள்ளது.

சென்னையில், 59 பத்திரிகையாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோருக்கு, அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum