ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பேசும் முறைகள்
by krishnaamma Today at 10:29 pm

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Today at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Today at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Today at 9:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by ayyasamy ram Today at 9:11 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Today at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Today at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Today at 5:50 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Today at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Today at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Today at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Today at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Today at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Today at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Today at 3:17 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by ayyasamy ram Today at 1:25 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Today at 8:57 am

» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)
by ayyasamy ram Today at 8:22 am

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by ayyasamy ram Today at 8:14 am

» நங்கையர் திலகம்!
by ayyasamy ram Today at 8:00 am

» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை
by ayyasamy ram Today at 7:44 am

» நீ . . .நீயாக இரு !
by ayyasamy ram Today at 7:42 am

» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …
by ayyasamy ram Today at 7:41 am

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by ayyasamy ram Today at 7:30 am

» புத்தகம்
by kram Today at 6:16 am

» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு
by ayyasamy ram Today at 2:47 am

» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு
by ayyasamy ram Today at 2:38 am

» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி
by ayyasamy ram Today at 2:35 am

» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்
by ayyasamy ram Today at 2:30 am

» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்
by BookzTamil Today at 1:38 am

» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF
by BookzTamil Today at 1:34 am

» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் !
by விமந்தனி Yesterday at 11:42 pm

» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்?
by ராஜா Yesterday at 11:39 pm

» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை
by ராஜா Yesterday at 11:37 pm

» இந்த வார சினி துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» பதவி தந்த இலை!
by krishnaamma Yesterday at 9:47 pm

» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்!: 'புயல்' ராமச்சந்திரன்
by krishnaamma Yesterday at 9:41 pm

» இன்றுவியாசகுரு_பூஜை 05-07-2020
by krishnaamma Yesterday at 9:26 pm

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்!
by T.N.Balasubramanian Yesterday at 8:18 pm

» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm

» வாழ்க்கைக்கு நல்வழி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm

» ஜோக்ஸ்! - ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» சிரிக்கலாம் வாங்க...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:23 pm

» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

Admins Online

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி

Go down

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி Empty பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி

Post by ayyasamy ram on Sat May 02, 2020 7:41 am

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி Tamil_News_large_253195520200502053359
பியோங்யாங்:
மர்ம தேசமான வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங் உன்,
இதய பாதிப்பால் மரணப் படுக்கையில் இருப்பதாகவும், அவர் இ
றந்து விட்டதாவும் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான
நிலையில் நேற்று திடீரென பொது நிகழ்ச்சியில் கலந்து
கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா
ஏப்.15ம் தேதி சூரியனின் நாள் என்ற பெயரில் ஆண்டு தோறும்
விழாவாக கொண்டாடப்படும்.

இந்த விழாவில் வடகொரிய அதிபர் உள்பட உயர் அதிகாரிகள்
பங்கேற்பது வழக்கம். 2011ம் ஆண்டில் பதவியேற்றதில் இருந்து
முதன்முறையாக கிம் ஜாங் உன் பங்கேற்காமல் இருந்துள்ளார்.

முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம்
குறித்து சந்தேகத்தை கிளப்பியது.


எனினும் அண்டை நானா தென்கொரியா இணைய பத்திரிகையான
டெய்லி என்.கே., ஏப்.12ம் தேதி கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை
சிகிச்சை நடந்துள்ளதாக கூறியுள்ளது.

அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை
காரணமாக கிம்மின் இதய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஹியாங்சன்
கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,
கிம்மின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் செய்திகள்
வெளியாகியுள்ளன.

மேலும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று கிம் ஜாங் உன் திடீரென பொது நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில்
பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன்,
தனது சகோதரியுடன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியதாக
மத்திய கொரியன் செய்தி ஏஜென்சி புகைப்படங்களுடன் செய்தி
வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களாக கிம் பற்றிய பல்வேறு
செய்திகள் வெளியான நிலையில் நேற்று திடீரென பொதுநிகழ்ச்சியில்
கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58070
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி Empty Re: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி

Post by சக்தி18 on Sat May 02, 2020 11:05 am

2014 இல் 40 நாட்கள் காணாமல் போய் திரும்ப வந்தார். இப்போதும் கூட எல்லாம் யூகம் தான்.

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார் கிம் : 3 வார யூகங்களுக்கு முற்றுப்புள்ளி Kju1740_05c2fb7af043a
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1863
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 599

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum