ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:36 am

» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

» கவிதை கஃபே
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:08 pm

Admins Online

சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை

Go down

சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை Empty சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை

Post by ayyasamy ram on Sat May 02, 2020 7:44 am


சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை Gallerye_031111235_2531937
கோவை:
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக,
'ஈஷா' யோகா நிறுவனர் சத்குரு வரைந்த ஓவியம், நான்கு
கோடியே, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

ஈஷா யோகா சார்பில், கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு,
ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்கும் பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.

கோவை தொண்டாமுத்துாரில், ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்
சார்பில் இந்த பணிகள் நடக்கின்றன.
இந்த பணியில், 700 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு சேவையாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள்,
துாய்மை பணியாளர்கள், போலீசாருக்கு தேவையான உதவிகளையும்
ஈஷா செய்து தருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்டும்
விதமாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'முழுமையாக வாழ'
என்ற தலைப்பில், 5 அடி நீளம், 5 அடி அகலம் என்ற அளவில், ஒரு
ஓவியத்தை வரைந்தார்.

அந்த ஓவியம், ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் முடிவில்,
ஒருவர் அந்த ஓவியத்தை, 4 கோடியே 14 லட்சம் ரூபாய்க்கு வாங்க
சம்மதித்துள்ளார்.

சத்குரு கூறுகையில், “இது கொரோனா நிவாரணத்திற்காக
வழங்கப்பட்ட நிதி. எனது ஓவியத்துக்கான விலை அல்ல.
சமுதாயத்தில் வாழும் ஏழைகளின் நலனுக்காக அரசும், அரசு
நிர்வாகமும் பணியாற்றி வருகின்றன.

இந்த சவாலான சூழலில் யாரும் பசியால் தவிக்காமல் பார்த்து
கொள்வது ஒவ்வொரு குடிமக்களின் பொறுப்பு,'' என்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62222
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை Empty Re: சத்குரு வரைந்த ஓவியம் ரூ.4.14 கோடிக்கு விற்பனை

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat May 02, 2020 8:01 am




மகத்தான பணி

இந்த அளவு கொரானா நிவாரணப் பணி ஈஷா செய்து வரும் ஈஷா யோகா நிறுவனர் சத்குரு மற்றும் ஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம் ஆகியோருக்கு என் வணக்கங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum