Latest topics
» நற்றிணை
by சிவா Today at 10:57 am

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 10:44 am

» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 10:24 am

» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 7:31 am

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 1:25 am

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 1:13 am

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 1:10 am

» குலதெய்வம்
by சிவா Today at 12:58 am

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 12:53 am

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 9:04 pm

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 8:19 pm

» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 8:15 pm

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 8:09 pm

» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 5:42 pm

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm

» மருதம்பட்டை
by சிவா Yesterday at 4:41 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 7:46 am

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 3:39 am

» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 3:31 am

» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 3:18 am

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 2:55 am

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 1:54 am

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 1:40 am

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 1:35 am

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 1:31 am

» நவதானியங்கள்
by சிவா Mon Jan 30, 2023 10:10 pm

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon Jan 30, 2023 7:37 pm

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 7:13 pm

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:39 pm

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 6:07 pm

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon Jan 30, 2023 6:01 pm

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:31 pm

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:26 pm

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:15 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon Jan 30, 2023 5:02 pm

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon Jan 30, 2023 3:45 pm

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon Jan 30, 2023 12:50 pm

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon Jan 30, 2023 12:42 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon Jan 30, 2023 8:18 am

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:13 pm

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:08 pm

» மந்திரங்கள்
by சிவா Sun Jan 29, 2023 8:22 pm

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun Jan 29, 2023 12:34 pm

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun Jan 29, 2023 12:02 pm

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun Jan 29, 2023 10:46 am

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun Jan 29, 2023 4:34 am

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun Jan 29, 2023 4:04 am

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sat Jan 28, 2023 10:27 pm

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat Jan 28, 2023 8:38 pm

Top posting users this week
சிவா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_c10இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_m10இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_c10 
46 Posts - 52%
T.N.Balasubramanian
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_c10இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_m10இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_c10 
14 Posts - 16%
mohamed nizamudeen

7 Posts - 8%
Admin

6 Posts - 7%
Guest.

5 Posts - 6%
டார்வின்

4 Posts - 5%
7708158569

3 Posts - 3%
Arivueb

1 Post - 1%
sncivil57

Dr.S.Soundarapandian

Top posting users this month
சிவா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_c10இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_m10இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு Poll_c10 
20 Posts - 87%

2 Posts - 9%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 04, 2020 8:03 am

புதுடெல்லி,

கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
நேற்று 40 ஆயிரத்தை தாண்டியது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட
புள்ளிவிவரத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 2,411 பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த எண்ணிக்கை நேற்று அதை விஞ்சியது.
அதன்படி 24 மணி நேரத்துக்குள் 2,487 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக
அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பால் அதிகபட்சமாக புதிதாக 83 பேர் உயிரிழந்ததால்
பலியானவர்கள் எண்ணிக்கையும் 1,223-ல் இருந்து 1,306 ஆக
உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் இதுவரை
10,887 பேர் குணமடைந்துள்ளனர். 28,070 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை
பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மராட்டிய மாநிலம்தான் கொரோனாவின் கிடுக்கிப்பிடியில்
சிக்கி உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 12,296 ஆக உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் அங்கு 521 பேரை உயிரிழக்கவும் செய்து
விட்டது. குஜராத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லியில் 4,122 பேரும், தமிழகத்தில் 3,023 பேரும்,
ராஜஸ்தானில் 2,832 பேரும், மத்தியபிரதேசத்தில் 2,788 பேரும்,
உத்தரபிரதேசத்தில் 2,579 பேரும், ஆந்திராவில் 1,583 பேரும் கொரோனா
தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதற்கிடையே பஞ்சாபில் புதிதாக 330 பேருக்கு கொரோனா தொற்று
உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,102 ஆக
உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமானோர்
பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் 10-வதாக பஞ்சாப்
இணைந்துள்ளது. தெலுங்கானாவில் இந்த பாதிப்பு 1,061 ஆக உள்ளது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக