ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஸ்வப்னாவும்.. 30 கிலோ தங்க கட்டிகளும்..
by T.N.Balasubramanian Today at 9:47 pm

» கணினியில் தமிழில் எழுதும் முறைகள் பற்றிய கலந்தாய்வு
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்த சென்னை குடிசைப்பகுதிகள்
by ayyasamy ram Today at 9:41 pm

» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்
by krishnaamma Today at 8:35 pm

» நிம்மதிக்கான வழி இதுவே!
by ayyasamy ram Today at 8:21 pm

» 6 வித்தியாசம் – கண்டுபிடி
by ayyasamy ram Today at 8:19 pm

» போஸ்ட் கார்டு கவிதைகள்
by ayyasamy ram Today at 8:17 pm

» நடவடிக்கையிலிருந்து ‘கடுமை’யை எடுத்திருங்க!
by ayyasamy ram Today at 8:02 pm

» தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!
by ayyasamy ram Today at 8:01 pm

» ஜொலிப்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:47 pm

» சூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே அசத்தல்
by ராஜா Today at 7:15 pm

» 'ஐ லவ் யூ மாமியார்!'
by krishnaamma Today at 6:43 pm

» 'திருக்கோவில் டிவி' விரைவில் துவக்கம்:
by krishnaamma Today at 6:40 pm

» வலி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:37 pm

» திருத்தம் - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 6:35 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்!
by krishnaamma Today at 6:14 pm

» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்!
by krishnaamma Today at 5:46 pm

» ரவுடி விகாஸ் துபே தலைக்கு பரிசுத்தொகை ரூ.2.5 லட்சமாக அதிகரிப்பு
by T.N.Balasubramanian Today at 5:22 pm

» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
by ayyasamy ram Today at 4:36 pm

» தமிழகம், கேரளாவில் 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய தேயிலை வாரியம் அதிரடி
by ayyasamy ram Today at 2:16 pm

» படித்ததில் ரசித்தவை (கவிதைகள்)
by ayyasamy ram Today at 12:59 pm

» பல்சுவை தகவல்கள்
by ayyasamy ram Today at 12:56 pm

» பேச்சு பேச்சா இருக்கணும்! – கவிதை –
by T.N.Balasubramanian Today at 12:55 pm

» படிக்கிற காலத்துல கஷ்டப்பட்ட தலைவர்…!
by ayyasamy ram Today at 12:36 pm

» ஏமாற்றம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:48 am

» பேசும் முறைகள்
by T.N.Balasubramanian Today at 10:21 am

» சிரி…சிரி…
by ayyasamy ram Today at 7:25 am

» இது கலிகாலம் இல்லே. கரோனா காலம்!
by ayyasamy ram Today at 7:22 am

» வேலன்:-உங்களுக்கு விருப்பான இணையதளங்கள் திறந்திட -Allmyfavour.
by velang Today at 6:58 am

» வெண்ணிற அன்னம்! -சிறுகதை
by ayyasamy ram Today at 6:58 am

» கொரோனா அச்சுறுத்தல்; தாஜ்மஹால் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு
by ayyasamy ram Today at 2:54 am

» மாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., குற்றப்பத்திரிகை தாக்கல்
by ayyasamy ram Today at 2:47 am

» அமலாபால் நடித்த படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» 'சிக்ஸ் பேக்' சிறுமி!
by ayyasamy ram Yesterday at 9:15 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by nsatheeshkumar Yesterday at 8:49 pm

» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்!
by krishnaamma Yesterday at 6:37 pm

» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:50 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...!!
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» சித்திரமே பேசுதடி - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» சுகமோ சுமைகள்?
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.
by velang Yesterday at 8:57 am

Admins Online

`சென்னையில் பாசிடிவ் கேஸ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்!’ - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

Go down

`சென்னையில் பாசிடிவ் கேஸ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்!’ - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் Empty `சென்னையில் பாசிடிவ் கேஸ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்!’ - ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

Post by ayyasamy ram on Mon May 04, 2020 3:44 pm

சென்னையில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள
அனைவருக்கும் வைரஸ் சோதனை செய்யப்படுவதால் வரும்
வாரத்தில் பாசிடிவ் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்
என ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை தினம்தினம்
அதிகரித்து 2000-த்தைக் கடந்துவிட்டது. அதிலும், குறிப்பாக
தலைநகர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 1000-த்தை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

அதனால் சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ள
இடங்களைக் கண்காணிக்க வருவாய்த்துறைச் செயலர்
ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் தலைமையில் குழு அமைத்துத்
தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த
கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்,
`சென்னையில் அதிக மக்கள் தொகை இருப்பதுதான் வைரஸ்
வேகமாக பரவிவருவதற்கு காரணம்.

அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும். அப்போதுதான் வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க
முடியும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் தாங்களாக
முன்வந்து வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், சமூக
ஆர்வலர்கள், டெலிவரி பாய்கள், ஊடகத்தினர், அத்தியாவசியப்
பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும் சோதனை செய்துகொள்ள
முன்வர வேண்டும்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஒரு தன்னார்வலர்
மூலம் 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே,
தங்களுக்கு கொரோனா வராது என மக்கள் அலட்சியமாக
இருக்க வேண்டாம்.

சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த சில நாள்களாக
அதிகளவில் பரிசோதனை செய்துவருகிறோம். அதனால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
ஆரம்பத்திலேயே சோதனை செய்வது நல்ல விஷயம்தான்,
எனவே மக்கள் அதைக் கண்டு அஞ்ச வேண்டாம்.

அதிக சோதனையால் வரும் வாரத்திலும் சென்னையில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகத்தான்
இருக்கும்.

மாநகராட்சிகளில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்கள் முதல்
அதிகாரிகள் வரை மற்றும் சந்தைகளில் பணிபுரிவோர்,
அத்தியாவசிய கடைகளில் வேலை செய்பவர்கள் எனப் பலருக்கும்
சோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கடைகளுக்குச்
சென்றவர்கள்தான்.

எனவே, வெளியில் செல்லும்போது மக்கள் மிகுந்த கவனத்துடன்
இருக்க வேண்டும். மாஸ்க் அல்லது துணியால் முகத்தை மூடிக்
கொள்வதைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.

மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலுமாக
தவிர்க்க வேண்டும். கிராமமோ நகரமோ நீங்கள் எங்கு இருந்தாலும்
வெளியில் சென்று வந்தால் கைகழுவுவதை மறக்கவேண்டாம்.
ப்ளீச்சிங் பவுடர் கொண்டு தங்கள் வீடுகளைத் தூய்மையாக
வைத்திருக்க வேண்டும். மாஸ்க் அணிபவர்கள் பேசும்போது அதைக்
கீழே இறக்கிவிட்டுப் பேசுகின்றனர்.

அதிகாரிகளாக இருந்தாலும் அதைச் செய்ய வேண்டாம், பேசும்
போது மாஸ்க் அணிந்துகொண்டே பேசுங்கள். மாநகராட்சி
பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள்,
காவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்ற பலரும் மக்களுக்காகக்
கடுமையாக உழைத்து வருகின்றனர்
அவர்களின் பணி பாராட்டத்தக்கது’ எனப் பேசியுள்ளார்.
-
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 58114
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum