ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Today at 2:44 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:41 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by krishnaamma Yesterday at 8:57 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by சக்தி18 Yesterday at 8:40 pm

» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Yesterday at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Yesterday at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Yesterday at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Yesterday at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Yesterday at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Yesterday at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Yesterday at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Yesterday at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 7:02 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Yesterday at 6:53 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Wed Oct 28, 2020 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Wed Oct 28, 2020 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Wed Oct 28, 2020 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Wed Oct 28, 2020 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Wed Oct 28, 2020 6:55 pm

Admins Online

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்

Go down

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் Empty தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்

Post by ayyasamy ram on Tue May 05, 2020 10:10 am

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் Tamil_News_May04_2020__269710719585419
-
சென்னை:
தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் (7ம் தேதி) டாஸ்மாக் திறக்கப்படும் என்றும்,
பார்கள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல்
கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டை
ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு
தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால்,
மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில்
பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலும், மதுபானக்கடைகளை
வரும் 7ம் தேதி முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் திறக்கப்பட
மாட்டாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்
கடைகள் மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

அதில், மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒரு நபருக்கும், இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக
பராமரிக்கப்பட வேண்டும். மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில்
5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது. மதுபானக்கடைகள்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து மதுபானக் கடைகளிலும், தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப
கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். எ
னினும், மதுபானக் கூடங்கள் (பார்) திறப்பதற்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சித்
தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்:


திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று
தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, #TASMAC மதுபானக் கடைகள்
திறப்புக் குறித்த அறிவிப்பு! ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை
சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல!

#Lockdown காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை
உருவாக்குவது, #CoronaVirus நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும்
அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை
மேற்கொள்ளாது.

கே.எஸ்.அழகிரி :


மது என்ற அரக்கன் நம் மக்களின் வருங்காலத்தை சிதைக்க அனுமதிக்கக் கூடாது என
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக
மக்கள் 40 நாட்களாக மதுவை மறந்துள்ளனர். அரசு அந்த சூழலை குலைக்க வேண்டாம்.

தமிழ் இனம் உயர்வதற்கான ஒளிக்கீற்று தென்படுகிறது.மது அரக்கன் நம் மக்களின்
வருங்காலத்தை சிதைக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.


Last edited by ayyasamy ram on Tue May 05, 2020 10:15 am; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் Empty Re: தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் டாஸ்மாக் திறப்பு: பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம்

Post by ayyasamy ram on Tue May 05, 2020 10:13 am


டிடிவி தினகரன்:

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு
திரும்ப பெற வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை
உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில்
அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின்
உயிரோடு விளையாடும் செயல்.

துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு
உடனடியாக திரும்பபெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் :

மதுக்கடைகளைத் திறப்பது மக்களுக்குச் செய்யும் துரோகம்.
கொரோனாவின் கொடுமையை விடவும் கொடியது. ஓரிடத்தில்
கும்பல் கூடுவதற்கு வழிவகுப்பது கொரோனாவுக்குத் துணை
போவதாகும். வீட்டிலிருங்கள் என்று சொல்லிவிட்டு வீதிக்கு
வாருங்கள் என்பது முன்னுக்குப்பின் முரணாகும் என விடுதலை
சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம்
தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள்
திறக்கப்படுவது ஆபத்தானது; கண்டனத்திற்குரியது என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பை
தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில்
#TASMAC #LiquorFreeIndia என்ற ஹஷ்டாக் டிரெண்டாகி
வருகிறது.
--
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum