Latest topics
» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by சிவா Today at 13:56

» நற்றிணை
by சிவா Today at 13:42

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by சிவா Today at 13:14

» சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:54

» கருத்துப்படம் 01/01/2023
by mohamed nizamudeen Today at 10:01

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Today at 3:55

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Today at 3:43

» குலதெய்வம்
by சிவா Today at 3:28

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Today at 3:23

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:34

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Yesterday at 22:49

» உலகச் செய்திகள்!
by Guest. Yesterday at 22:45

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Yesterday at 22:39

» குறட்டை
by T.N.Balasubramanian Yesterday at 20:12

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by T.N.Balasubramanian Yesterday at 20:07

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Yesterday at 19:48

» மருதம்பட்டை
by சிவா Yesterday at 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Yesterday at 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Yesterday at 6:09

» கொண்டைக் கடலை
by Admin Yesterday at 6:01

» மதுரகவியாழ்வார்
by Admin Yesterday at 5:48

» கருவாச்சி காவியம் - கவிப்பேரரசு
by சிவா Yesterday at 5:25

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Yesterday at 4:24

» உலகக் கோப்பை ஹாக்கி: தங்கம் வென்றது ஜொ்மனி
by சிவா Yesterday at 4:10

» லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
by சிவா Yesterday at 4:05

» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 4:01

» நவதானியங்கள்
by சிவா Yesterday at 0:40

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Mon 30 Jan 2023 - 22:07

» வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டால்.......
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:43

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 21:09

» மகளென்னும் தோழி - சிறுகதை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:37

» மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்கள்: ஏன் 2024 பல வழிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும்
by sncivil57 Mon 30 Jan 2023 - 20:31

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 20:01

» தூக்கம் காக்கும் எளிய வழிகள்!
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:56

» கடல் புறா - சாண்டில்யன் - ஒலிப்புத்தகம் - பாகம் 2
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:45

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by T.N.Balasubramanian Mon 30 Jan 2023 - 19:32

» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
by சிவா Mon 30 Jan 2023 - 18:15

» ஜென் தத்துவம்: வாழும் கணமே நிச்சயம்!
by சிவா Mon 30 Jan 2023 - 15:20

» எனக்கு வலதுகால் முட்டி சவ்வு கிழிந்து இருக்கு இதற்கு எதாவது வைத்தியம் சொல்லுங்கள்.
by சிவா Mon 30 Jan 2023 - 15:12

» சிரிப்பூக்கள்! - நிஜாம் 30/01/2023
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 10:48

» 'இஞ்ச் ட்டீ' இரு வகைப்படும்!
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:43

» ொந்த ஊரை பிரிந்து சென்ற நினைவுகள்! கவிஞர் இரா.இரவி.
by mohamed nizamudeen Mon 30 Jan 2023 - 0:38

» மந்திரங்கள்
by சிவா Sun 29 Jan 2023 - 22:52

» அமெரிக்கா பற்றி அறிந்து கொள்வோம்
by சிவா Sun 29 Jan 2023 - 15:04

» மதுரகவி பாஸ்கரதாஸ்
by Dr.S.Soundarapandian Sun 29 Jan 2023 - 14:32

» பேல்பூரி கேட்டது!
by mohamed nizamudeen Sun 29 Jan 2023 - 13:16

» தமிழ் இதயத்துக்கான மொழி - வைரமுத்து!
by Admin Sun 29 Jan 2023 - 7:04

» தத்துவங்கள் - அழகிய படங்களுடன்
by சிவா Sun 29 Jan 2023 - 6:34

» அ. முஹம்மது நிஜாமுத்தீன் என்கிற நான்!
by சிவா Sun 29 Jan 2023 - 0:57

» அடி உதவுவது போல் --அன்னை, தந்தையர் உதவ மாட்டார்களோ?
by T.N.Balasubramanian Sat 28 Jan 2023 - 23:08

Top posting users this week
சிவா
உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது Poll_c10உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது Poll_m10உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது Poll_c10 
62 Posts - 60%
T.N.Balasubramanian
உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது Poll_c10உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது Poll_m10உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen

7 Posts - 7%
Admin

6 Posts - 6%
Guest.

5 Posts - 5%
டார்வின்

4 Posts - 4%
7708158569

3 Posts - 3%
கண்ணன்

1 Post - 1%
Arivueb

sncivil57

Top posting users this month

36 Posts - 92%

2 Posts - 5%
Dr.S.Soundarapandian

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் ரூ.225 கோடிக்கு மது விற்பனை - கர்நாடகத்தில் ரூ.45 கோடிக்கு விற்பனையானது

 • Share

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 6 May 2020 - 10:09

லக்னோ,

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அன்று முதல் அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள்
அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மது விற்பனையை
தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம்
மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையொட்டி ‘குடி’மகன்கள் மது வாங்குவதற்காக கடைகளை
நோக்கி படை எடுத்தனர்.

ஊரடங்கு விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு, மதுக்கடைகள் இருக்கும் இடமெல்லாம்
கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் கையில் இருந்த பணத்தை எல்லாம் மதுக்கடைகளில்
கொண்டுவந்து குவித்தனர். இதனால் ஒருநாளில் மட்டும் ரூ.225 கோடிக்கு மது விற்பனை
நடந்துள்ளதாக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு விழா காலத்தில் அங்கு ஒரே நாளில் ரூ.125 கோடிக்கு விற்பனையானதே
அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஊரடங்கால் குடிக்க முடியாமல் தவித்து
வந்தவர்கள் முறியடித்து விட்டார்கள். உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில்
மட்டும் ரூ.6 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கர்நாடக மாநிலத்திலும் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம்
மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு
திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி
சென்றதை காண முடிந்தது. அங்கு நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும்
ரூ.45 கோடிக்கு மது விற்பனையானதாக அந்த மாநில கலால் துறை தெரிவித்தது.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக