ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Today at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Today at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Today at 8:51 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by kandansamy Today at 8:51 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by anuradhamv Today at 8:20 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Today at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Today at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Today at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Today at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Today at 7:02 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by ayyasamy ram Today at 6:55 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Today at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 6:46 pm

» சுயஅறிமுகம்
by kandansamy Today at 6:37 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Today at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Today at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Today at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Today at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Today at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» காலண்டர் தத்துவங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Today at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Today at 11:25 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» வலைப்பேச்சில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» சுப்ரமணி
by ayyasamy ram Today at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Today at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Today at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Today at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Today at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Today at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Today at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Today at 7:51 am

» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
by ayyasamy ram Today at 7:50 am

» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
by ayyasamy ram Today at 7:46 am

Admins Online

கறிவேப்பிலை குழம்பு

Go down

கறிவேப்பிலை குழம்பு Empty கறிவேப்பிலை குழம்பு

Post by ayyasamy ram on Wed May 06, 2020 1:00 pm

கறிவேப்பிலை குழம்பு Vikatan%2F2020-03%2F7356f160-f14e-49fe-8265-92ee2133e774%2Fkk

'பாத்திரம் தேய்க்கணுமே' எனச் சலித்துக்கொள்கிறவர்களுக்கும்
'தினமும் சமைக்கணுமா' எனப் புலம்புகிறவர்களுக்கும் இந்தக்
கறிவேப்பிலைக் குழம்பு மிகப் பெரிய வரப்பிரசாதம்.

அதிகளவில் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்துகொண்டால்,
நிச்சயம் மூன்று நாள்கள்வரை கெடாமல் இருக்கும்.

'வீட்டிலிருந்தே ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு' என இனி ஃபீல் பண்ண
வேண்டாம். இதில் கறிவேப்பிலை அதிக அளவில்
உபயோகப்படுத்தியிருப்பதால், அதிகப்படியான மனஅழுத்தத்தைக்
குறைக்கும்.

மேலும், இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான மருத்துவக் குணங்கள்
நிறைந்த எளிமையான ரெசிபியும்கூட.

தேவையான பொருள்கள்


உருவிய கறிவேப்பிலை - 2 கப்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க


உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6 - 8
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிக்க


நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்

செய்முறை

வறுப்பதற்குத் தேவையான பொருள்களை ஒவ்வொன்றாக
வறுத்தெடுத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த பொருள்களோடு
பச்சை கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து,
கரைத்த புளியை அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்து, பச்சை
வாசனை போகும்வரை கொதிக்கவிடவும் (சுமார் 5 நிமிடங்கள்).

அரைத்த கறிவேப்பிலை விழுதை இத்துடன் கலக்கவும்.
நன்கு கொதித்து, தேவையான பதம் வந்தபிறகு இறக்கி
விடலாம். விருப்பப்பட்டால், புளியின் அளவைக் குறைத்து
அதற்கு பதிலாக மாங்காய் சேர்த்தும் இந்தக் குழம்பைச்
செய்யலாம்.
-
---------------------
சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்.
நன்றி -விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61807
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கறிவேப்பிலை குழம்பு Empty Re: கறிவேப்பிலை குழம்பு

Post by krishnaamma on Wed May 06, 2020 8:35 pm

கறிவேப்பிலை குழம்பு 3838410834 கறிவேப்பிலை குழம்பு 3838410834 கறிவேப்பிலை குழம்பு 3838410834


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62957
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12703

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum