ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:23 pm

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by krishnaamma Today at 9:14 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Today at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Today at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Today at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Today at 8:51 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by kandansamy Today at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Today at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Today at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Today at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Today at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Today at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Today at 7:02 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by ayyasamy ram Today at 6:55 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Today at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Today at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Today at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Today at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Today at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Today at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:47 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:08 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:04 pm

» காலண்டர் தத்துவங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:59 am

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Today at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Today at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Today at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:26 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:25 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Today at 11:20 am

» வலைப்பேச்சில் ரசித்தவை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» சுப்ரமணி
by ayyasamy ram Today at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Today at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Today at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Today at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Today at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Today at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Today at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Today at 7:51 am

» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
by ayyasamy ram Today at 7:50 am

» மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் நடிகை
by ayyasamy ram Today at 7:46 am

Admins Online

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:

Go down

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: Empty ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:

Post by ayyasamy ram on Wed May 06, 2020 1:12 pm

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: Vikatan%2F2020-03%2Fc8207016-f65d-45fe-a974-2b9a027fee1b%2Fju
-
எப்போதும் ரவை உப்புமா, இட்லி, தோசை எனச் சாப்பிட்டு
போர் அடித்தவர்களுக்கு நிச்சயம் ஜவ்வரிசி கிச்சடி
வித்தியாச பிரேக்ஃபாஸ்ட்டாக இருக்கும்.

மேலும், இது நாள் முழுவதும் உடலைச் சுறுசுறுப்பாக
வைத்துக்கொள்ள உதவும்.

தேவையான பொருள்கள்

ஜவ்வரிசி - 2 கப்
எண்ணெய் - 1/4 கப்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
தோல் சீவி மிகப் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - ஒரு கப்
எலுமிச்சை சாறு - ஒரு பழம்
கரகரப்பாகப் பொடித்த வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி

செய்முறை


ஜவ்வரிசியை மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவி,
முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், இஞ்சி, வெங்காயம்
மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு, ஊறவைத்த ஜவ்வரிசியைச் சேர்க்கவும். சிறிது நேரம்
வறுபட்ட பிறகு, ஜவ்வரிசியின் வெள்ளை நிறம் மறைந்து
கண்ணாடிபோல் ஆகிவிடும். இந்தப் பதம் வந்தபிறகு,
அடுப்பிலிருந்து இறக்கி அதில் எலுமிச்சைச் சாறு,
வேர்க்கடலைப்பொடி மற்றும் கொத்தமல்லித்தழை தூவி
சூடாகப் பரிமாறலாம்.
-
----------------------
சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்.
நன்றி-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61807
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: Empty Re: ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed May 06, 2020 4:37 pm

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: 3838410834 ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: 3838410834 ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15313
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3772

Back to top Go down

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: Empty Re: ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:

Post by krishnaamma on Wed May 06, 2020 5:57 pm

சமையல் கலை நிபுணர் மெனுராணி செல்லம்....இவர்களின் சமையல் புத்தகம் ஒன்று எங்க அப்பா எனக்கு என் கல்யாணத்தின் பொழுது வாங்கி தந்தார்.... நேற்று நான் போட்ட சுரைக்காய் கோப்தா இவங்க குறிப்பு தான்..நான் தனிக்குடித்தனம் போனதும் முதன் முதலில் புதிதாக முயன்று செய்த குறிப்பு அது ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62962
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12703

Back to top Go down

ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்: Empty Re: ஜவ்வரிசி கிச்சடி தேவையான பொருள்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum