ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Today at 5:52 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by T.N.Balasubramanian Today at 5:50 pm

» கரூருக்கு வருவாரா?
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Today at 5:17 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Today at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Today at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Today at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Today at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Today at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Today at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Today at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Today at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Today at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Today at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Today at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Today at 8:36 am

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by ayyasamy ram Today at 7:55 am

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by ayyasamy ram Today at 7:51 am

» புத்தகம் தேவை
by rravicha Today at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Today at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 2:45 am

» டேனி - சினிமா விமரிசனம்
by சக்தி18 Yesterday at 9:02 pm

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Yesterday at 8:58 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Yesterday at 8:05 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Yesterday at 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Yesterday at 7:19 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Yesterday at 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Yesterday at 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» தீராது என் காதல்
by sncivil57 Yesterday at 5:40 pm

» திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 5:15 pm

Admins Online

ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Go down

ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. Empty ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Post by T.N.Balasubramanian on Sat May 09, 2020 6:47 pm


ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. 59858041-480px

காகமும் ஒரு காதல் பறவை.
தனது காதலியை எப்போதும் பிரியாது.
அப்படி பிரிந்தால் தனது இன்னுயிரை விடும்.
ஆண் காகத்திற்கும் பெண் காகத்திற்கும் இடையே முதலில் நட்புறவு ஏற்படும்.
பின் அது காதலாக மாறும்.
இதில் என்ன ஒரு வித்தியாசம் என்றால் மனிதர்களை போல பல்வேறு காகங்களை காதலித்து ஒருவரை திருமணம் செய்யாது.
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போல் வலுவானது.
நட்பு பின் காதலாக மாற , ஒரு மரத்தடியில் ஆண் காகம் கூடு கட்டும்.
பின் அதில் பெண் காகமானது அமர்ந்து முட்டைகளை அடை காக்கும்.
40 நாட்கள் பெண் காகமானது அந்த கூட்டிலேயே இருந்து அடைகாக்கும்.
அவ்வளவு சீக்கிரமாக கூட்டை விட்டு எங்கும் செல்லாது.
அந்த 40 நாட்களும் ஆண் காகம் தான் இறை (உணவு) , தண்ணீர், எல்லாம் தேடி வந்து கொடுக்கும்.
குஞ்சுகள் கூட்டை விட்டு வந்த உடன் அந்த பெண் காகமானது ஆண் காகத்தை வெறுக்க துவங்கும்.
எத்தனை முறை ஆண் காகமானது பெண் காகத்தையும், தனது குஞ்சுகளையும் பார்க்க வந்தாலும், பெண் காகமானது சந்திக்கவே விடாது.
தனது குஞ்சுகள் வளரும் வரை ஆண் காகத்தை பெண் காகம் சந்திக்காமல், வெறுக்க துவங்கும்.
தன்னுடைய காதல் பிரிவை தாங்காத காகம் , காதலியின் பிரிவால் வாடி தவிக்கும்.
இறுதியில் காதலியின் பிரிவை தாங்காத ஆண் காகம் எந்த உணவும் உட்கொள்ளாமல் , தற்கொலை செய்து கொள்ளும்.

ரமணியன்

நன்றி கோரா /அருண்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26942
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. Empty Re: ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Post by ayyasamy ram on Sat May 09, 2020 10:37 pm

பெண் காகமானது ஆண் காகத்தை வெறுக்க துவங்கும்.
...அதனால் ஆண் காகம் தற்கொலை செய்து கொள்ளும்
என்பதற்கு எந்த நூலிலும் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை...
-
அதிர்ச்சி அதிர்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59143
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. Empty Re: ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Post by T.N.Balasubramanian on Sun May 10, 2020 9:27 am

காக்கா விஷயம் --நமக்கு அப்பாற்பட்டது.--
நன்றி தகவலுக்கு ராம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26942
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. Empty Re: ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Post by சக்தி18 on Sun May 10, 2020 11:15 am

காக்கா விஷயம் --நமக்கு அப்பாற்பட்டது.--

இருப்பினும் தெரிந்துகொள்ள ............

சில மிருகங்கள்,பறவைகள் தங்கள் உடலில் ஏற்படும் உடல் நிலை மாற்றம்,இறப்பு போன்ற ஆபத்தான மாற்றத்தை உணரக் கூடியவை. அப்போது அவைகளால் உணவை ஏற்றுக் கொள்ளவோ அல்லது பறந்து செல்லவோ முடியாமல்/முயற்சிக்காமல் அப்படியே ஒரே இடத்தில் இருந்து இறந்து விடுகிறது…...என crow research/animal suicide பற்றிய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.ஆண் காகமும் பெண் காகமும் சேரும் போது ஆண் காகம் உடலளவில் பாதிப்படைவதாகவும் அதனால் அப்படியான ஆபத்தில் இருந்து காக்க ஆண் காகங்கள் சிலசமயம் necrophilia வை விரும்புகின்றன எனவும் ஆய்வை மேற்கொண்ட Swipt தெரிவிக்கிறார்.
(Corvidresearch/animal research)



.அருண் அவர்கள் 2018 இல் முக நூலில் (ne-nP.Facebook) வந்த ஒரு பதிவை எதுவித மாற்றமும் செய்யாமல் பதிலாக அப்படியே கொடுத்திருக்கிறார். (copy and paste)
(ne – நேபாள மொழி, np-நேபாளம்-நாடு)

சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1878
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. Empty Re: ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Post by T.N.Balasubramanian on Sun May 10, 2020 12:36 pm

necrophilia சில மனித ஜென்மங்களிடமும் இருக்கிறது. மிகவும் குறைச்சல்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26942
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9675

Back to top Go down

ஆண்  காகங்கள்  தற்கொலை செய்து கொள்கின்றன. Empty Re: ஆண் காகங்கள் தற்கொலை செய்து கொள்கின்றன.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum