புதிய பதிவுகள்
» தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
by சிவா Today at 0:01

» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 23:37

» ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் செய்திகள்
by சிவா Yesterday at 23:36

» அண்ணா வாழ்க்கை வரலாறு
by T.N.Balasubramanian Yesterday at 21:03

» கணிதமேதை சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 20:55

» மகாத்மா காந்தி மறைந்து விட்டார்?
by Guest. Yesterday at 18:42

» கருத்துப்படம் 03/02/2023
by mohamed nizamudeen Yesterday at 18:30

» கருப்பு கவுனி அரிசி கஞ்சி
by Dr.S.Soundarapandian Yesterday at 13:55

» இரட்டை இலை சின்னம் --உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» தேசியச் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:50

» ரன் பேபி ரன் திரை விமர்சனம்
by Admin Yesterday at 8:54

» [மின்னூல்] மாப்பிள்ளை ஆல்பம் - ய.மகாலிங்க சாஸ்திரி
by சிவா Yesterday at 7:26

» [மின்னூல்] கால் கட்டு-மெரீனா
by சிவா Yesterday at 7:20

» [இலக்கியம்] நற்றிணை
by சிவா Yesterday at 3:21

» மலேசிய செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 23:26

» கிரிக்கெட் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 22:18

» மக்களை அலையவிடக் கூடாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 22:04

» பொம்மை நாயகி | திரை விமர்சனம்
by சிவா Thu 2 Feb 2023 - 21:59

» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu 2 Feb 2023 - 21:46

» உடலில் தங்க இதயம், தங்க நாக்கு - 100 ஆண்டுகளாக கவனிப்பின்றி கிடந்த மம்மி
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 20:10

» 2023 -2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் - செய்தித் தொகுப்புகள்
by T.N.Balasubramanian Thu 2 Feb 2023 - 19:50

» [மின்னூல்] மநுதர்ம சாஸ்திரம்
by Dr.S.Soundarapandian Thu 2 Feb 2023 - 16:23

» நிமோனியா – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை
by சிவா Thu 2 Feb 2023 - 2:35

» [மின்னூல்] திருக்கோவையார் - மூலமும் உரையும்
by Aathira Thu 2 Feb 2023 - 2:01

» கல்லூரிகள் எண்ணிக்கையில் உத்தர பிரதேசம் முதலிடம்: தமிழகம் 5-ஆம் இடம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:45

» [மின்னூல்] மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம்
by சிவா Thu 2 Feb 2023 - 1:22

» என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு
by Guest. Wed 1 Feb 2023 - 23:37

» இந்தியாவின் மிக மாசடைந்த ஆறுகள்! முதல் இடத்தை பிடித்த கூவம் ஆறு!
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:34

» கொண்டைக் கடலை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:33

» சென்னையில் பரவும் மர்ம காய்ச்சல்.
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:28

» விஷ்ணு கிராந்தி - விஷ்ணு கரந்தை - கொட்டக்கரந்தை
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:26

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by krishnaamma Wed 1 Feb 2023 - 23:21

» தமிழில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:44

» குலதெய்வம்
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:35

» சனிப் பெயர்ச்சி எப்போது? ஜனவரி 17 ஆம் தேதி நடந்துவிட்டதா? அல்லது வரும் டிசம்பர் 20 ஆம் தேதிதான் நடைபெறவுள்ளதா?
by krishnaamma Wed 1 Feb 2023 - 22:31

» சமூக ஊடக செய்தித் துளிகள்
by சிவா Wed 1 Feb 2023 - 22:19

» தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?
by சிவா Wed 1 Feb 2023 - 22:02

» ஒப்பில்லா உழவே உலகைக் காக்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Wed 1 Feb 2023 - 16:42

» நறுக்ஸ் நொறுக்ஸ்… -(ரிஷிவந்தியா)
by mohamed nizamudeen Wed 1 Feb 2023 - 15:23

» [இலக்கியம்] சங்க இலக்கியங்கள்
by Dr.S.Soundarapandian Wed 1 Feb 2023 - 12:54

» உத்திரமேரூர் கல்வெட்டு
by சிவா Wed 1 Feb 2023 - 3:55

» பித்தவெடிப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
by சிவா Wed 1 Feb 2023 - 3:43

» கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்
by சிவா Wed 1 Feb 2023 - 3:23

» தலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர்
by Guest. Tue 31 Jan 2023 - 22:49

» அதானி குழுமத்திற்கு 3 நாட்களில் ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு
by டார்வின் Tue 31 Jan 2023 - 22:39

» குறட்டை
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 20:12

» மறைந்த மஹாத்மா --மறந்த மனிதர்கள்
by T.N.Balasubramanian Tue 31 Jan 2023 - 19:48

» மருதம்பட்டை
by சிவா Tue 31 Jan 2023 - 19:11

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by mohamed nizamudeen Tue 31 Jan 2023 - 10:16

» அரிசி சாதம் உடல் நலத்திற்கு கேடா?
by Admin Tue 31 Jan 2023 - 6:09

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
331 Posts - 79%
T.N.Balasubramanian
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
16 Posts - 4%
krishnaamma
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
11 Posts - 3%
Admin
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
8 Posts - 2%
Guest.
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
7 Posts - 2%
டார்வின்
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
4 Posts - 1%
7708158569
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
3 Posts - 1%
கோபால்ஜி
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
2 Posts - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
305 Posts - 85%
krishnaamma
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
11 Posts - 3%
mohamed nizamudeen
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
9 Posts - 3%
கோபால்ஜி
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
2 Posts - 1%

eraeravi
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
1 Post - 0%
Aathira
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_m10கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 May 2020 - 10:55

கொரோனாவுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பு
-

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர்
எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த
ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டு
பிடிக்கப்பட்டது.

தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த
கொரோனா வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி
வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து
80 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 41 லட்சத்து 728 பேருக்கு வைரஸ்
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவியவர்களில் 23 லட்சத்து 78 ஆயிரத்து 822 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவபர்களில்
47 ஆயிரத்து 681 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து
41 ஆயிரத்து 475 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும்
2 லட்சத்து 80 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 May 2020 - 10:56

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 80,037
ஸ்பெயின் - 26,478
இத்தாலி - 31,587
ரஷியா - 1,827
பிரான்ஸ் - 26,310
ஜெர்மனி - 7,549
பிரேசில் - 10,656
துருக்கி - 3,739
ஈரான் - 6,589
சீனா - 4,633
கனடா - 4,693
பெரு - 1,814
இந்தியா - 1,981
பெல்ஜியம் - 8,581
நெதர்லாந்து - 5,422
மெக்சிகோ - 3,533
சுவிஸ்சர்லாந்து - 1,830
ஈக்வடார் - 1,717
போர்ச்சீகல் - 1,126
ஸ்வீடன் - 3,220
அயர்லாந்து - 1,446

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 May 2020 - 10:58

ரஷ்யாவில் ஒரே நாளில் 104 பேர் பலி - கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது
-
மாஸ்கோ:

ரஷ்யாவில் தற்போது ஊரடங்கின் ஐந்தாவது வாரத்தில் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள
நிலையில் ரஷ்யா கடும் பொருளாதாரா நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.

குறிப்பாக, கடந்த 7 நாட்களில் அந்நாட்டில் புதிதாக 70,000 பேர் கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,817 பேருக்கு கொரோனா
தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
தற்போது 1,98,676 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை
அங்கு 1,827 பேர் உயிரிழந்துள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 May 2020 - 11:00

இந்தியாவில் மேலும் 35 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா உறுதியானது
-

-
புதுடெல்லி:

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கப் போராடும்
டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும்
போலீசாரைக் குறிவைத்து கொரோனா வைரஸ் தாக்க
தொடங்கி விட்டது கொரோனா.

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும்
அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டு
உள்ளனர்.

மேலும், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம்
இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக
பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும்
கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

ஏற்கனவே சுமார் 200-க்கும் அதிகமான பி எஸ் எப் வீரர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் மேலும் புதிதாக 35 பி.எஸ்.எப்
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட
எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 250- ஆக
அதிகரித்துள்ளது.

மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 May 2020 - 11:01

தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 833 ஆக உயர்வு
-
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 202005100330137068_Tamil_News_The-total-number-of-positive-cases-in-the-Dharavi-increases_SECVPF
-
மும்பை:

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று
அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று
உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும்
கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில்
இதுவரை 808 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 25 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு
கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 833 ஆக
அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.

ayyasamy ram
ayyasamy ram
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 79833
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 10 May 2020 - 13:12

சிங்கப்பூரில் கொரோனா ; தீவிரம் குறைந்தது
-
கொரோனா பாதிப்பு அப்டேட்ஸ் - மே 10 Tamil_News_large_2536625
-
சிங்கப்பூரில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால்
அதன் தாக்கம் (தீவிரம்) சற்று குறநை்துள்ளது. அதன்படி, கடந்த
24 மணிநேரத்தில் 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கு முன் பாதிப்பு பல ஆயிரத்தை கடந்தது.

இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை
22,460 ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட
நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இந்தியா உள்ளிட்ட
வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும் இதுவரை கொரோனாவிற்கு 20 பேர் பலியாகினர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக