ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by T.N.Balasubramanian Today at 5:07 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Today at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Today at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Today at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Today at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Today at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Today at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Today at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Today at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Today at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Today at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Today at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Today at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Today at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Today at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Today at 8:36 am

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by ayyasamy ram Today at 7:55 am

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by ayyasamy ram Today at 7:51 am

» புத்தகம் தேவை
by rravicha Today at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Today at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Today at 2:45 am

» டேனி - சினிமா விமரிசனம்
by சக்தி18 Yesterday at 9:02 pm

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Yesterday at 8:58 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by சக்தி18 Yesterday at 8:56 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Yesterday at 8:05 pm

» சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Yesterday at 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Yesterday at 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Yesterday at 7:19 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Yesterday at 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Yesterday at 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» கரூருக்கு வருவாரா?
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Yesterday at 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» தீராது என் காதல்
by sncivil57 Yesterday at 5:40 pm

» திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» சகோதரத்துவத்தைக் கொண்டாடும் ரக்‌ஷா பந்தன்
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» ரக்‌ஷா பந்தனுக்கு இந்தச் சகோதரன் தன் சகோதரிக்கு என்ன பரிசளித்திருக்கிறான் தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 5:15 pm

» சண்டைக்காரியின் முகம்..! - `பாசமலர்' அண்ணனின் ரக்ஷா பந்தன் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:06 pm

Admins Online

இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோ!

Go down

இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோ! Empty இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோ!

Post by ayyasamy ram on Sun May 10, 2020 1:33 pm

இங்கிலாந்தின் சூப்பர் ஹீரோ! 25
-

நவீனமாக வடிவமைக்கப்பட்ட கவச உடைகளை அணிந்து
கொண்டுதான் சூப்பர் ஹீரோக்கள் வலம் வருவார்கள்
என்றில்லை. சாதாரண டி- ஷர்ட், ஷார்ட்ஸ் அணிந்து
கொண்டும் சூப்பர் ஹீரோக்கள் மக்களைக் காக்க வருவார்கள்.
அதற்கு உதாரணம் இந்த சம்பவம்.

இங்கிலாந்தின் கிரிம்ஸ்பி நகரில் உள்ளது வெஸ்டர்ன்
தொடக்கப் பள்ளி. அங்கே பயிலும் 41 சதவீத மாணவர்களின்
குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. அதனால் அந்த மாணவர்கள்
பள்ளியில் வழங்கப்படும் இலவச மதிய உணவை நம்பியே
தங்களின் பசியைப் போக்கிவந்தனர்.

கொரோனாவின் ஊரடங்குக்கு கிரிம்ஸ்பி நகரும் தப்பவில்லை.
மாணவர்களின் குடும்பச் சூழலை நன்கு தெரிந்தவர் உதவி
தலைமை ஆசிரியர் ஜேன். அதனால் ஊரடங்கு காலத்திலும்
பள்ளியில் இலவச உணவு சமைக்கப்பட்டது.

அந்த உணவை ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்கும் எடுத்துக்
கொண்டுபோய் தந்திருக்கிறார் ஜேன். இதற்காக தினமும்
18 கிலோ சோத்து மூட்டையை சுமந்துகொண்டு ஐந்து கிலோ
மீட்டர் தூரம் நடந்திருக்கிறார். ஜேனை ‘சூப்பர் ஹீரோ’ என்று
புகழ்ந்து தள்ளுகின்றனர் கிரிம்ஸ்பி நகரவாசிகள்.
--
த.சக்திவேல்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59141
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum