ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Today at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Today at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Today at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Today at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Today at 8:30 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Today at 8:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Today at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Today at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Today at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

Admins Online

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by ayyasamy ram on Mon May 11, 2020 3:19 pm

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே சிறுமதுரை கிராமத்தில் வசித்து வருபவர்
ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (வயது 15). அந்த பகுதியில்
உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவரது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், தனியாக வீட்டில் இருந்த
ஜெயஸ்ரீ மீது நேற்று 2 பேர் தீ வைத்து எரித்து உள்ளனர். பள்ளி
மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை
கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பியோடி
உள்ளனர்.

இந்த சம்பவத்தில் முருகன் (வயது 51) மற்றும் கலியபெருமாள்
(வயது 60) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை
நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து
உள்ளார்.

2 பேர் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்ததாக மாணவி மரண
வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், 2 பேர் மீதுள்ள கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக
மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

-----------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61973
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty Re: விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by மாணிக்கம் நடேசன் on Mon May 11, 2020 4:16 pm

மிருகத் தனமான செயல், தமிழக அரசு இவர்களை கண்டிப்பாக கடுமையாக தண்டிக்க வேண்டும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4530
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty Re: விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon May 11, 2020 4:29 pm





இந்த பாவிகளுக்கு கொடுமையான தண்டனை வழங்க வேண்டும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty Re: விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by T.N.Balasubramanian on Mon May 11, 2020 5:17 pm

மாயாவி ஒருவன் வந்தே
இவர்தம் ஆவிகளை எடுக்கவேண்டும்.
நம் நாட்டில் குற்றங்கள் ஆராய்தல்
தீர்ப்பு வழங்குதல் மிகவும் மெதுவாக நடக்கும்
நடைமுறை. காரணங்கள் பல இருக்கலாம்.
குற்றவாளிகளுக்கு அது மிகவும் உதவுகிறது.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty Re: விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by சிவனாசான் on Mon May 11, 2020 7:42 pm

பேப்பரில் செய்தியாக வரலாம்.... அக் குற்ற சம்பத்தை ஈகரையில் பதிவு செய்வதை தவிர்த்தால் நல்லது. நல்ல செய்திகளை வெளியிட்டால் காயை விட்டு கனியை உண்பதற்கு சம்மாகும் . இது ஓர் முக்கியமான செய்தியாக தெரிந்து கொள்ள வேண்டுமா....என்ன...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty Re: விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by சக்தி18 on Mon May 11, 2020 8:25 pm

தமிழக அரசும் வராது,மாயாவியும் வராது. ஆழும் கட்சியே சம்பத்தப்பட்டுள்ளதால் நீதியும் வராது.கண்களை ஏற்கனவே மூடியுள்ள நீதி இங்கேயும் வராது.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2058
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம் Empty Re: விழுப்புரத்தில் கட்டி போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவி மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum